இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள்...
(மன்னார் நகர் நிருபர்)   மன்னார் 'சதொச' வளாகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று (19) புதன் கிழமை 74 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மாவட்ட நீதவான்   ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோம தேவ ஆகியோரின் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்...
தான் என்ன நிகழ்விற்கு வந்துள்ளேன் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் மன்னார் நகர சபையின் முன்னால் தலைவரைப் பற்றியும், தற்போதைய தலைவராகிய என்னைப்பற்றியுமே கதைத்தாரே தவிர மன்னாரிற்கு அமைச்சர் என்னத்தை செய்துள்ளார் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கேள்வி எழுப்பிய நிலையில் சபையில் வாதி பிரதி வாதங்களும் சல சலப்பும் ஏற்பட்டது. மன்னார் நகர சபையின் 7 ஆவது அமர்வு   இன்று புதன் கிழமை(19) ...
இந்தியாவையே அதிரவைத்த அரியானா மாணவி கூட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்ட முக்கிய குற்றவாளியும், ராணுவ வீரரும் தங்களுடைய முகநூல் பக்கத்தில், பெண்களை தரம் குறைந்த வார்த்தைகளால் விமர்சித்து பெருமையாக பதிவிட்டுள்ளனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்மந்தப்பட்ட சிறுமி,...
அனுஷ்கா ஷர்மா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அனுஷ்கா தற்போது செம்ம கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்த புகைப்படங்கள் செம்ம வைரலாகி, அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது, இதோ நீங்களே அதை பாருங்கள்...
கொழும்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட 3 விபச்சார விடுதிகள் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. பொரலஸ்கமுவ பிரதேசத்தில் செயற்பட்ட விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து 12 பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ பிரதேசத்தின் பிரதான விகாரைக்கு அருகில் விபச்சார விடுதி நடத்தி செல்லப்படுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் அதிகாரி ஒருவர் விடுதியின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக செல்வதனை போன்று சென்று...
விஞ்ஞானிகள் ஒலியலைகளைப் பயன்படுத்தி நீர்குமிழிகளை காற்றில் மிதக்கும்படி செய்துள்ளனர். சாதாரணமாக நாம் அறியும் சவர்க்கார நீர்க்குமிழிகள் ஒரு சிறு குறுகிய கணத்துக்கே நிலைத்திருக்கும். ஆனால் இங்கு உருவான நீர்க்குமிழிகள் 10 நிமிடங்கள் வரையில் அதன் உருவம் மாறாது காணப்பட்டிருந்தது. இதற்கென நாம் முன்னர் அறிந்திருந்த அகோஷ்டிக் லேவிடேஷன் (Acoustic Levitation) எனும் ஒலியை இலகுபடுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தொழில்நுட்பத்தில் புவியீர்ப்பை எதிர்கொள்ளுமளவுக்கு சக்திவாய்ந்த ஒலியலைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் வளிக்குமிழை மிதக்கச்செய்யவென இதே தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது இது...
பிளாஸ்மா எனப்படுவது பௌதிகவியலுடன் தொடர்புடைய சொல் ஆகும். இது துணிக்கைகளையும், மின் மற்றும் காந்த புலங்களையும் ஒன்றிணைக்கும் அலை வடிவம் ஆகும். வரலாற்றில் முதன்முறையாக விஞ்ஞானிகள் இவ்வாறான பிளாஸ்மா அலையினூடு பயணிக்கும் புரோத்தன்களைப் பயன்படுத்தி இலத்திரன்களை ஆர்முடுக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய விடயமாகும். காரணம், இது எதிர்காலத்தில் விலை குறைந்த, மிகச்சிறிய ஆர்முடுக்கிகளின் வருகைக்கு வழிவகுக்கலாம். தற்போது பாவனையிலுள்ள LHC (Large Hadron Collider) ஆர்முடுக்கியை நிர்மானிக்க கிட்டத்தட்ட 27 மைல்...
முட்டையுடன் சில வகை உணவுகளை சேர்த்து சாப்பிடும் போது, அது உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த வகையில் முட்டையுடன் எந்த உணவுகளை சேர்த்து உண்ண வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம். எஜகியல் பிரட் எஜகியல் பிரட் என்பது முளைக்கட்டிய பயிறு வகைகள் சேர்க்கப்பட்ட பிரட். இதை முட்டையுடன் சேர்த்து சாப்பிட்டால், அது அதிக பசியை தூண்டாது. இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். தேங்காய் எண்ணெய் தேங்காய்...
ரஷ்ய அதிபர் எனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சித்தார் என பிரபல மொடல் அழகி குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி Anna Shapiro (30), Nizhny Novgorod பகுதியில் பிறந்தார். அதன் பின்னர் கடந்த 2006-ம் ஆண்டு குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக இஸ்ரேல் நாட்டின் குடிமகளாக ஆனார். பின்னர் 2008-ம் ஆண்டு Alex King என்ற 42 வயது தொழிலதிபரை இங்கிலாந்தில் சந்தித்தார். அவரை கடந்த...