(மன்னார் நகர் நிருபர்) மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா துறையினை அிவிருத்தி செய்யும் நோக்கில் மன்னார் மாவட்ட சுற்றுலா தளங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பாடல் மற்றும் மன்னார் மாவட்டத்தின் கைத்தொழில் உற்பத்திகளை மையப்படுத்திய ஆவணப்படம் ஒன்றும் மாவட்ட ரீதியில் வெளியீடு செய்யும் நிகழ்வு இன்று மதியம் 3.00 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. MIC turisam எனும் என்ன கருவில்...
கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்குபவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிள்ளையுடன் பேருந்தில் ஏறும் பெண், உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளின் பையை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பெண்ணை கைது செய்த பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போது குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த ராஜரத்னம் ராதா என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த நபரிடம்...
றிசாட்டிடம் பகிரங்க சவால். உண்மையான முஸ்லீமானால் பதில் சொல்லவேண்டும். https://www.facebook.com/abdulcareem.muhamaduismail/videos/227361521469815/  
உங்களுடைய மாற்று வழி என்ன? இருந்தால் சொல்லுங்கள்! தியாகி திலீபனுடைய 31வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் சுமந்திரன் https://www.facebook.com/M.A.Sumanthiran/videos/1982456391820640/
பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்களின்  நலன் கருதி நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் கிராமத்தில் இருந்து கல்முனைக்கான புதிய பஸ் சேவை ஒன்றை சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் கடந்த வாரம்  ஆரம்பித்து வைத்தார். அட்டப்பள்ளம் 10 மற்றும் 23 ஆம் பிரிவுகளில் இருந்து நிந்தவூர் ,காரைதீவின்  ஊடாக கல்முனையை நோக்கி இந்த புதிய சேவை இடம்பெற்று வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் க்கள் சுமார்...
ஆசிய கிண்ணத்தொடரில் இலங்கை அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். அபுதாபியில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறியது. தோல்விக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் மேத்யூஸ், ஆசிய கிண்ண போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மிகவும் அபாரமாக விளையாடி எங்களை வெளியேற்றி விட்டது. அவர்களுக்கு எனது...
கனடாவைச் சேர்ந்தவரும், நடிகையுமான லிசா ரே புற்றுநோயில் இருந்து மீண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடிகை லிசா ரே. இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து பிரபலமானவர். கடந்த 2009ஆம் ஆண்டு மைலமோ எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட லிசா ரே, 2010ஆம் ஆண்டில் தான் ஸ்டெம்செல் சிகிச்சையில் இருப்பதாக அறிவித்தார். ஆனால்,...
சமீபகாலமாக உடல் நலம் மீதுள்ள அக்கறையால் சோடா அருந்தும் மக்களின் எண்ணிக்கை, அல்லது மக்கள் அருந்தும் சோடாவின் அளவு குறைந்து வருவதால், சந்தையில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதற்காக கஞ்சா சேர்த்த குளிர்பானங்களைத் தயாரிக்க கோகோ கோலா நிறுவனம் அதிரடி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதிகரித்துவரும் CB(Cannabidiol) பயன்பாட்டை உற்று கவனித்து வருவதாகவும், உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் குளிர்பானங்களில் அதை சேர்ப்பது...
பிரித்தானியாவில் விபத்தில் சிக்கி இறந்த மகளுக்கு அஞ்சலி செலுத்திய அடுத்த 1 மணி நேரத்தில், தாய் உயிரிழந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த Casey Hood என்ற 18 வயது இளம்பெண், தன்னுடைய தோழி Lucy Leadbeater என்ற 27 வயது பெண்ணுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று காரில் சென்றுள்ளார். அப்பொழுது மற்றொரு காரில் வந்த இரண்டு இளைஞர்கள் விபத்து ஏற்படுத்தியதில், Casey சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து விரைந்த வந்த பொலிஸார்...
ஒருவருக்கு தொப்பை வயதான தோற்றத்தைக் கொடுப்பதோடு, விருப்பமான உடையை அணிய முடியாமலும் தடுக்கும். இதுவரை தொப்பையைக் குறைக்க உதவும் பல வழிகளைப் பார்த்திருப்போம். அத்தகைய தொப்பையைக் குறைக்க உதவும் சீன எடை இழப்பு வைத்தியம் என்னவென்றும், அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதப் பற்றி பார்ப்போம். தேவையான பொருட்கள் பாடி லோஷன்- 4 ஸ்பூன் இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு- 1 டீஸ்பூன் பிளாஸ்டிக் விராப் உல்லன் துணி செய்முறை ஒரு...