ரூ.1.5 லட்சம் கோடி சொத்து.., இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
Thinappuyal News -0
பெரும்பலான மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டாக இருக்கின்றன.
கிரிக்கெட் மட்டுமன்றி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீதும் அவர்களுக்கு தனி பிரியம் உள்ளது.
அந்தவகையில், இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் அதிகம் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் ஆர்யமான் பிர்லா.
இவர் தனது தனிப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் பணக்காரர கிரிக்கெட் வீரராக உள்ளார்.
இவர் மத்திய பிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பை...
சேப்பாக்கம் மைதானம் தோனிக்கு தல என்ற பட்டத்தையும், ரெய்னாவுக்கு சின்ன தல எனும் பட்டத்தையும் கொடுத்ததாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.
'தல' தோனி
சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி 'தல' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
ஐபிஎல் தொடர் பிரபலமான பின்னர் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதேபோல் CSK அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா 'சின்ன தல' என்று அழைக்கப்படுகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா...
2024 ஐபிஎல் தொடரின் 22வது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதல் பந்து முதல் அதிர்ச்சி!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் துஷார் தேஷ்பாண்டே வின் முதல் பந்திலேயே அவுட் ஆனது அந்த...
இந்த வயதில் உனக்கு பொண்ணு கேட்குதான்னு தப்பா பேசினார்கள்.. பாலு மகேந்திரா மகள் வேதனை!!
Thinappuyal News -
இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதை ஆசிரியர், எடிட்டர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் பாலு மகேந்திரா.
தற்போது பிரபல இயக்குனர்களாக இருக்கும் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் தான் உருவானவர்கள்.
மகள் வேதனை!!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் சக்தி மகேந்திரா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால் உறவினர் ஒருவர் பாலு மகேந்திராவிடம் அறிமுகம்...
நடிகர் சூரி மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த போதிருந்தே நண்பர்களாக இருந்து வந்தனர். அந்த படத்தில் வரும் பரோட்டா காமெடி தான் சூரியை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
விஷ்ணு விஷாலுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது அந்த படம். அதற்கு பிறகு ஹீரோவாக ஏராளமான படங்களில் விஷ்ணு விஷால் நடித்த நிலையில் சூரி அதில் பலவற்றில் சூரி காமெடியனாக நடித்தார்.
குள்ளநரி கூட்டம், வேலைன்னு...
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத் காதலி உடன் இருக்கும் போட்டோ.. இந்த சீரியல் நடிகை தானா?
Thinappuyal News -
பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலம் ஆனவர் அருண் பிரசாத். அவர் அந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த புது சீரியலிலும் நடிக்காமல் தான் இருக்கிறார்.
எப்போது புது சீரியலில் நடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காதலி உடன்..
இந்நிலையில் நடிகர் அருண் பிரசாத் தனது காதலி உடன் போட்டிங் செல்லும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு இருந்தே அருண் பிரசாத்...
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார்.
நேற்று நடிகர் விஜய் சாய் பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது.
தாய்க்காக...
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை இப்போது தூக்கி நிறுத்திவரும் தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.
மற்ற சீரியல்களை போல கதை இழுவையாக இல்லாமல் அடுத்தடுத்த விறுவிறுப்பான கதைக்களத்துடன் அதிரடி திருப்பங்களுடன் தொடர் ஒளிபரப்பாகிறது.
இப்போது தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் நடந்த தகராறால் ஸ்ருதி-ரவி வீட்டிற்கு வராத பிரச்சனை தான் கதைக்களத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
புதிய புரொமோ
இத்தனை நாட்கள் அப்பா நாடகம் போட்டுவந்த ரோஹினி முத்து செய்த பிரச்சனையால் விஜயா...
ஏ.ஆர். முருகதாஸுக்கு இப்படியொரு மோசமான நிலைமையா!! சாப்பாட்டை கொடுக்க கூடாது என கூறிய தயாரிப்பாளர்
Thinappuyal News -
இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக சல்மான் கானுடன் கைகோர்க்கவுள்ளார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.
இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்ட விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் ஒரு முறை...
கமல் ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த வெளிவந்த திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூஜா குமார்.
இப்படத்திற்கு பின் மீண்டும் கமல் நடிப்பில் உருவான உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் படங்களில் நடித்து வந்தார். இதன்பின் தமிழில் இதுவரை எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
பூஜா குமாரின் மகள்
கடந்த 2020ஆம் ஆண்டு தனக்கு மகள் பிறந்துள்ளார் என புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை...