சாம்சுங் நிறுவனமானது Samsung Galaxy S8, S8 Plus ஆகிய இரு புதிய கைப்பேசிகளை வடிவமைத்துள்ளது. இக் கைப்பேசிகளை இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கணவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இவற்றின் விலைகள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி Samsung Galaxy S8 கைப்பேசியானது 799 யூரோக்கள் ஆகவும், S8 Plus ஆனது 899 யூரோக்கள் ஆகவும் காணப்படுகின்றது. மார்ச் மாதம் 29ம் திகதி அறிமுகப்படுத்தப்படுகின்ற போதிலும், ஏப்ரல் மாதத்திலிருந்தே விற்பனைக்கு வரவுள்ளது. அத்துடன் முதன்...
நாம் பயன்படுத்தும் பல தொழில்நுட்பத்தினைப் பற்றி விரிவாக தெரியாது. அந்த வரிசையில் ‘Bluetooth’-ம் ஒன்று. பல வருடங்களுக்கு முன்னர் இதனைப் பற்றி நாம் அறிந்திருக்கவே முடியாது. Bluetooth பயன்பட்டினை மட்டுமே நாம் அறிந்து வைத்திருப்போம். ஆனால் அதன் பிண்னணியில் தொழில்நுட்பத்தில் நடப்பதனை பற்றி நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரியாது. Bluetooth- பெயர்காரணம் பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கினையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்ட ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன் எனும் மன்னன் பிரிந்து கிடந்த நாட்டினை இணைக்க...
கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்தில் இடம்பெற்ற மறு வார்த்தை பேசாதே பாடல் செம்ம ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இப்பாடலின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுப்பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இன்னும் ஒரு முடிவு தெரியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்த படத்திற்கு இத்தனை நாள் ஆண்டனி தான் எடிட்டர்...
நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலித்து வருவதாகவும், ஒன்றாகவே சுற்றி வருவதாகவும் கூட அவ்வப்போது செய்திகள் வருகிறது. முதன்முதலில் எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அவர்கள், நிஜ வாழ்விலும் ஜோடி சேர்ந்துவிட்டார்கள். அவர்கள் தற்போது பலூன் என்ற படத்தில் ஜோடியாக நடித்துவந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் நிறைவு பெற்றுள்ளது. அதனால் பிரிவின் சோகத்தில் இருவரும் உள்ளனர். இதை சமீபத்தில் இருவரும் செய்த ட்வீட் உறுதிப்படுத்திவிட்டது.
நடிகர் விஜய் சேதுபதியை சமீபத்தில் அஜித் நேரில் அழைத்து பேசியுள்ளார். விவேகம் படப்பிடிப்பில் நடந்த இந்த சந்திப்பின்போது அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கினாராம் அஜித். அதன் பிறகு வீட்டிற்கு சென்ற விஜய் சேதுபதி அவரது மனைவியிடம் திட்டு வாங்கியுள்ளார். ஏனென்றால் அவர் தீவிர அஜித் ரசிகையாம், அதனால் ஏன் என்னை கூட்டி செல்லவில்லை என சண்டை போட்டுள்ளார். கூடிய விரைவில் அவரை சென்று சந்திப்போம் என சமாதானம் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனர். இவர் படங்கள் என்றாலே பிரமாண்டத்தின் உச்சமாக இருக்கும். தற்போது இவர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவரின் அறிமுகமப்படமான ஜெண்டில் மேன் படத்திற்கு முன்பே இவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக இருந்ததாம். அப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கதையாம், ஆனால், தயாரிப்பாளர் கேட்டதற்கு இனங்க ஷங்கர் ஜெண்டில் மேன் படத்தை தொடங்கியுள்ளார். ஒரு வேளை நான் மட்டும் அந்த...
அட்ஜஸ்மெண்ட என்ற பெயரில் நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பாடகி சுசித்ரா சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி-யும் அடங்குவர். இவருக்கு என்று இருக்கும் ரசிகர் பட்டாளத்தினை யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவ்வளவு பிரபலமாகியவர். இந்நிலையில் இவரது புகைப்படத்தினையும் வெளியிட்டார் பாடகி சுசித்ரா. இந்த பிரச்னைக்கு மத்தியில் டிடி குத்தாட்டம் போட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  
  மிகச்சிறந்த பெண்ணிய தலைவர், பிரபாகரன் மட்டுமே.! மிகச்சிறந்த பெண்ணிய தலைவர் பிரபாகரன் மட்டுமே -Kasthuri Brilliant Speech இறுதி வரை பார்க்கவும்
  பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 3 ஆவது தடவையாக மீண்டும் கூடிய நிலையில், தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுவதற்காக வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் தினேஷ் குணவர்தனவை வெளியேற்றுவதற்கு ஆதரவாக அதிகளவு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஒரு வாரத்திற்கு பாராளுமன்ற செயற்பாடுகளில் ஈடுபடத்தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். பாராளுமன்றில் இடம்பெற்ற வாய்மூலமான வாக்கெடுப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தராத நிலையில், பலர் தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக வாக்களித்தனர். விமல் வீரவன்ச...
நண்பர்களுடன் தொலைபேசி அழைப்புக்களை இலகுவாக மேற்கொள்ளவும், உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ளவும் Snapchat சேவையானது பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்நிறுவனத்தின் மதிப்பானது சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 24 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அன்ரோயிட் சாதனங்களுக்காக Snapchat அப்பிளிக்கேஷன் ஆனது 500 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் அப்பிளிக்கேஷன் ஆனது iOS சாதனங்களுக்காகவும் தரப்பட்டுள்ள நிலையில் அன்ரோயிட் சாதனங்களில் மட்டும் மேற்கண்ட தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டமை பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. எனினும் iOS...