வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!!
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று (15.10.2016) காலை 9.30 மணியளவில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர் , பொதுமக்கள்,பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
இந் நிகழ்வில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதுடன், புதிதாக அமைக்கப்பட்ட ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தினையும் இலங்கை பொலிஸ்மா அதிபர்...
புலிகள் இயக்கத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்வையிட்ட ஜனாதிபதி..
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (23) திருகோணமலை கடற்படை முகாமுக்கு மேற்பார்வை விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி அவர்கள் கடற்படையின் டோரா படகு மூலம் குறுகிய கடல் பயணத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அத்தோடு கடற்படை அருங்காட்சியகத்திற்கும் சென்ற ஜனாதிபதி அவர்கள் புலிகள் இயக்கத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் ஆயுதங்களையும் பார்வையிட்டார்.
பேயுடன் உடலுறவு கொள்வதாக பாலிவுட் நடிகை ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் உக்ரைன் நாட்டை சேர்ந்த நடாஷா பிளாசிக். இவர் லண்டன் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.
* அதில் தன்னுடைய படுக்கையறையில் அடிக்கடி கண்களுக்கு புலப்படாத ஒரு உருவம் தன்மீது படுத்துக்கொண்டு இயங்குவதாகவும் அந்த அனுபவம் தனக்கு மிகவும் புதுமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்தார்.
* தன்னுடன் உடலுறவு கொண்டது ஒரு பேய்தான் என்று...
புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
Thinappuyal News -
புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
கலவியில் ஈடுபட்ட பெண் இன்பமும் திருப்தியும் அடையவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளவும் சில வழிகள் உள்ளன.
தன்னுடைய காம இச்சை அடங்கும் முன்பே ஆணுக்கு விந்து வெளிப்பட்டுவிட்டால் அவளே கலவித் தொழில் செய்வது போல தன் இடுப்பை மேலும் கீழும் அசைப்பாள். ஏன் இப்படியென்றால் புறத்தொழில்களால் பெண்ணை உச்சநிலை அடையச் செய்து அதன்பின் அவளுடன் சேராமல் எடுத்த எடுப்பிலேயே கலவியில் ஈடுபடுவதால் இப்படி நேரிடுகிறது.
ஆண் பெண் இருவருக்கும் ஒரே சமயத்தில்...
“லசந்தவை கொலை செய்தது நானே” ; தற்கொலை செய்துக்கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரி (காணொளி இணைப்பு)
Thinappuyal News -
“ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே, என கடிதம் எழுதிவைத்தவிட்டு முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கேகாலை கரடுபன - தெஹிபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
மேலும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, இராணுவ புலனாய்வு பிரிவின் அதிகாரியான மலிந்த உதலாகமவை விடுதலை செய்யுமாறும், இந்த கடிதத்தை புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான...
கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கலைஞர்களுக்குமிடையில் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
சினிமா, தொலைக்காட்சி, அரங்கியல் மற்றும் இசைக் கலைஞர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். சினிமா, தொலைக்காட்சி நாடகம் மற்றும் இலக்கியத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலைஞர்கள் ஜனாதிபதிக்கு விளக்கியதுடன், தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பின்புலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதாகவும், ஒரு சில முன்மொழிவுகள் தொடர்பில் மேலும் தகவலை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி...
குளவி கொட்டுக்கு இலக்காகிய 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழுந்து பரித்துக்கொண்டிருந்த பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்களே 15.10.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணியளவில் குளவி தாக்குதலுக்கு இழக்காகியுள்ளனர்.
கொழுந்து பரித்துக்கொண்டிருந்தபோது மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்தே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்கள் 30பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
வவுனியா பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் முகத்தில் கரி பூசிய சம்பந்தன் விக்ணேஸ்வரன்
Thinappuyal News -
வவுனியா பொருளாதார மத்தியநிலையம் அமைப்பது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்களின் முகத்தில் கரி பூசிய சம்பந்தன் விக்ணேஸ்வரன் எதிர்வரும் 23-10-2016 தேக்கவத்தையில் அடிக்கல் நாட்டு விழா
வடமாகாணத்திற்கான அபிவிருத்தி என்பது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.மஹிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்து நல்லாட்சி வரை அது தொடரவே செய்கிறது.
பொருத்து வீட்டு விவகாரம், இரணைமடு குடிநீர் விவகாரம், மகாவலி அதிகாரசபை நீரை திசைதிருப்பும் விவகாரம், பொருளாதார மத்திய நிலைய விவகாரம், வடக்கு...
“சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இராணுவத்தினருக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது- எம்.ஏ.சுமந்திரன்.
Thinappuyal News -
"சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. இராணுவத்தினருக்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது.
16 மாதங்கள் இராணுவப் புலனாய்வாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கூறும் ஜனாதிபதி, 16வருடங்களுக்கு மேலாக தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடுவதை பற்றி ஏன் சிந்திக்கவில்லை?"
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
"16 மாதங்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வழக்கோடு தொடர்புபட்ட...