கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டு ள்ளது. இதன் தொடர்ச்சியாக யூனியன்பிளேசில் உள்ள குறிப்பிட்ட இரவுவிடுதியின் நிர்வாகம் தனது பணியாளர்களிற்கு இறுக்கமான உத்தரவுகளை வழங்கி வாய்ப்பூட்டு போட்டுள்ளது. பொலிஸாரை தவிர வேறு எவருடனும் பேசக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. மேலும் அன்றிரவு இடம்பெற்ற சம்பவங்களை மூடிமறைப்பதற்கு ஏற்கனவே அரசாங்கம் பல நடவடிக்கைகளை...
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனடிப்படையில், இந்த வருடம் எச்.ஐ.வி தொற்றுள்ள 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளானவர்களில் 25 வயதிற்கும் மேற்பட்ட ஆண்கள் எனவும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை யில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமைக்கு காரணம்,...
பாலசுப்பிரமணியத்தின்  யாழ். வருகையினால் மாநகர சபைக்கு  வருமானம் சுமார் 8 லட்சம் ரூபா வருமாணம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் ஆகியோரின்   யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் சுமார் 8 லட்சம் ரூபா வருமாணம் கிடைத்துள்ளது. மேற்படி மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற கலியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து...
யுத்தத்தினால் முகத்தில் காயப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவிக்கும் லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவினர், இதனால் அவ்வாறானவர்களுக்கு இலவசமாக பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவி த்துள்ளது. இந்த சத்திர சிகிச்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி.2 பிரிவின் மாவட்ட ஆளுநர் வைத்திய...
  நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் தமிழ் ரசிகரகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த அவர், தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில், பைரவா படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘நேனு லோக்கல்’ என்ற படத்திலும் நடித்து வருகின்றார். ஏற்கனவே நேனு சைலஜா எனும் படத்தின் வாயிலாக தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த கீர்த்தி...
  சமந்தா தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கூடிய விரைவில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகவுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பாரா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் சமந்தா செம்ம சந்தோஷத்தில் தற்போது உள்ளாராம். அதற்கு முக்கிய காரணம் நாக சைதன்யா நடித்த தெலுங்கு ப்ரேமம் படம் ஓடுமா? ஓடாதா? என்று பலரும் குழப்பத்தில் இருக்க, படம் செம்ம ஹிட் அடித்துள்ளது. இதுவரை வந்த நாக சைதன்யா...
  ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 100 கணக்கான பெண்களை ஒட்டிசுட்டான் காட்டுப்பகுதியில் நிர்வாணப்படுத்தி சுட்டுக்கொல்லும் நேரடி காட்சி பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்
முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் கிரிக்கட் வீரருமான ரம்மித் ரம்புக்வெல்ல நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கவனயீனமாக வாகனத்தை செலுத்தி கொழும்பு சுதந்திர வீதியில் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டதாக ரம்மித் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஐந்து குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்வதாக ரம்மித் ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். குடிபோதையில் வாகனத்தை செலுத்தியதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்ட ரம்மித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மது போதையில் வாகனம் செலுத்தியமை,...
படைவீரர்களின் நலன்களில் அரசாங்கம் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றுக்கொண்ட படைவீரர்களை நாட்டின் அபிவிருத்திப் பணியில் இணைத்து கொள்ளும் திட்டத்தின் முதல் கட்டமாக இன்றைய தினம் 50 ஓய்வு பெற்ற படையினருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக இவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கம் படைவீரர்களின் நலன்புரியில் கூடுதல் அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர்களின்...
சிம்பு பேஸ்புக்கில் பேசியதில் பல பிரச்சனைகள் எழுந்து முடிந்து விட்டது. அஜித் பற்றி அவர் கூறியதை ஒரு சில வேறு திசையில் திருப்பி அதற்கு அவர் விளக்கம் கொடுத்து ஒரு வழியாக அது முடிந்து விட்டது. இந்நிலையில் சிம்பு பில்லா படத்தை அடுத்த வருடம் ரீமேக் செய்யவுள்ளார், இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த படம் பில்லா படத்தின் மூன்றாம் பாகம் என்ற கூறப்பட்ட நிலையில் சிம்பு கூறுகையில் ‘இது...