கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அரிய நிகழ்வாக நியூசிலாந்து அணி களமிறங்கும் போதே 5 ஓட்டங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்சர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 557 ஓட்டங்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.
இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி (211) இரட்டை சதமும், ரஹானே (188) அபார சதமும்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் அடித்த சதத்தை மறக்கவே முடியாது. இந்த போட்டி எனக்கு மிகவும் ஸ்பெசலான ஒன்று என இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரகானே தெரிவித்துள்ளார்.
மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. இந்நிலையில் முதல் இரண்டு போட்டிகள் முடிவு பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இந்தூரில் நடந்து வருகிறது.
முதல் 2 டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை 2-0 என...
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது மனைவி நீதாவின் மீது கொண்ட தீராக்காதலால், அவரின் விருப்பத்தின் பேரில் மும்பையில் ஆன்டிலியா என்ற மாடமாளிகையை கட்டியுள்ளார்.
கண்ணாடி மாளிகையான ஆன்டிலியாவின் கோபுரங்கள், மேகத்தைக் கிழித்து செல்லும் கோபுரத்தை போல் தொடுவானத்தில் காணப்படும்.
50 மாடி கோபுரம்
27 மாடி கோபுரம் 570 அடி இந்த ஆன்டிலியா 50 மாடி கோபுரத்தை விட உயரமானது,இதில் 27 மாடிகள் உள்ளது.570 அடி உயரத்தைக் கொண்ட இந்தக்...
மழைக்காலங்களில் சளி, காய்ச்சல் மிக ஈஸியாக வந்து தொற்றிக் கொள்ளும், அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும்.
இந்த காலத்தில் மிகவும் சுத்தமாக தொற்று கிருமிகள் அண்டாதவாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
மழை காலங்களில் நாம் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்வதை மறக்க கூடாது.
வீட்டில் நுழைந்ததும் சுடுநீரில் கை, கால்களைக் கழுவ வேண்டும், வெந்நீரில் குளிக்க வேண்டும்.
கை, கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கனும்.
ஐஸ்கிரீம், குளிர்...
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நாம் சாப்பிடும் உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடும்.
அதேபோல நாம் சில உணவுகளை வேறு உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது அது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை நன்றாக தெரிந்துக் கொண்டு சாப்பிட வேண்டும்.
தேன் மற்றும் நெய்யை சம அளவில்...
சிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கி உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் LG நிறுவனம் மற்றுமொரு புதிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
LG V20 எனும் இக் கைப்பேசியினை ஜேர்மனில் தொலைபேசி வலையமைப்பு சேவையை வழங்கி வரும் T-Mobile ஊடாக அறிமுகம் செய்து வைக்கவுள்ளது.
இதனை T-Mobile நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதன்படி எதிர்வரும் 28ம் திகதி குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 1440...
உலகத் தரம் வாய்ந்த இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து சந்தைப்படுத்தும் Panasonic நிறுவனம் தற்போது மற்றுமொரு தொழில்நுட்ப புரட்சியை செய்துள்ளது.
அதாவது செயற்படாத நிலையில் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டியை வடிவமைத்துள்ளது.
இத்தொலைக்காட்சிப் பெட்டியானது முற்றிலும் ஒளியினை ஊடுபுகவிடக்கூடிய கண்ணாடியைப் போன்றே காணப்படும்.
காட்சிகள் புலப்படும்போது மட்டுமே இது ஒரு தொலைக்காட்சிப் பெட்டி என்று அறியக்கூடியதாக இருக்கும்.
தற்போது காணப்படும் LED தொழில்நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான OLED திரையினைக் கொண்டே இந்த தொலைக்காட்சிப் பெட்டி...
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் புவி வெப்பமயமாதல்.
இப்போது எங்கு திரும்பினாலும் குளோபல் வார்மிங், கிளைமேட் சேஞ்ச் என்பது போன்ற வார்த்தைகள் தான் கேட்கின்றன.
புயல், வெள்ளம் தாறுமாறாக அதிகரித்திருப்பதற்கும், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் இவைதான் காரணம்.
Go to Videos
What is Global Warming?
முன்னணி இணையத்தளங்களின் வரிசையில் கூகுளிற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் காணப்பட்ட பேஸ்புக் ஆனது தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.
இதேவேளை மூன்றாம் இடத்தில் காணப்பட்ட யூடியூப் ஆனது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந் நிலையில் மீண்டும் முன்னணிக்கு வர பேஸ்புக் நிறுவனம் பல அம்சங்களை பயனர்களுக்காக வழங்கி ஈர்த்து வருகின்றது.
இப்படியிருக்கையில் தற்போது இலவச இணைய சேவையினை அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் முனைப்புக்காட்டி வருவதாக வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னர்...
ஐபோன்கள் என்றாலே அவற்றிற்கு ஒரு தனியான மவுசு உண்டு. இதற்கு காரணம் அவற்றின் உயர் தொழில்நுட்பமும், பாதுகாப்பு வசதிகளும்தான். எனினும் அவ்வப்போது தொழில்நுட்ப குறைபாடுகள் வருவது தவிர்க்க முடியாததாகவே காணப்படுகின்றது.
அதேபோலவே கைவிரல் அடையாளத்தில் (Finger Print) ஊடாக பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட ஐபோன்களின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறுஞ் செய்திகளை அனுப்புதல், மின்னஞ்சல்களை அனுப்புதல், பேஸ்புக்கில் போஸ்ட் இடுதல் உட்பட மேலும் சில செயற்பாடுகளை...