பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு சிறந்த எரிபொருளாக மாற்றும் ரசாயனமுறையை அறிவியலாளர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்த வேண்டும் என்பதைவிட, அழிக்க வேண்டும் என்பதற்காகவே பல நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன.
டீசலை போல ஒரு எரிபொருளாக அவற்றை மாற்றும் எதிர்பாராத ஆராய்ச்சியின் இந்த நல்ல முடிவு, எல்லோர் மனதிலும் பாலை வார்த்துள்ளது.
அறிவியலாளர்கள் குழு:
உலக ஆர்வம் மிக்க இந்த ஆராய்ச்சி திட்டத்தினை நிறைவேற்றி இருப்பது, இர்வின், கலிபோர்னியா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் குழு...
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் இளம் வீரர் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி ‘ஹாட்ரிக்‘ சதம் அடித்தார். அவர் 106 பந்துகளை சந்தித்து 117 ஓட்டங்கள் (8...
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் படத்திற்காக மனைவி சாக்ஷி செய்த தியாகம் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மையில் இந்திய கிரிக்கெட் விரர் டோனியின் வாழ்வை சித்தரித்து எம்.எஸ்.டோனி தி அண்டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
அப்படம் வெளியானதில் இருந்து சில சுவாரஸ்மான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
டோனியின் படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்திருப்பார்.
கியாராவுக்கு சாக்ஷி தான் டோனியை சந்தித்தது, டோனி என்னவெல்லாம் செய்வார் என்பதை போன்ற...
இலங்கையில் அவுஸ்திரேலிய அணி உண்மையான ஆட்டத்தை ஆடவில்லை, அதனால் தான் டெஸ்ட் தொடரை இழந்துவிட்டோம் என்று அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த 3 போட்டிகளிலும் தோற்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆனது. இதனால் அவுஸ்திரேலிய அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இலங்கையில் நாங்கள் உண்மையான கிரிக்கெட்...
அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்கள் பட்டியலில் டோனியை பின்னுக்கு தள்ளினார் கோஹ்லி.
பிசிசிஐ அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் இருமடங்காக்கப்படும் என அறிவித்திருந்தது.
அதனால் ஒரு போட்டியில் 7 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு 15 லட்சமும், 3.5 லட்சம் பெற்றவர்களுக்கு 7 லட்சமும் அளிக்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் சிலர் பெறும் சம்பளவிபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து இந்திய...
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி டர்பனில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்களான வார்னரும், பின்சும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டத் தொடங்கினர்.
இதனால் அணியின்...
கொல்கத்தாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்தியா 178 ஓட்டங்களால் வென்றது.
இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி தரவரிசையில் முதலிடத்தை பிடித்து சாதித்தது இந்தியா.
இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும் 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஷமிக்கு ஒரு பெரிய சோதனை நடந்தது. இதனால் அவர்...
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இடம்பெறும் வீரர்களுக்கான வரைவுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு இந்த வாரத்தில் துபாயில் நடைபெற வாய்ப்புள்ளது.
இதில் வீரர்கள் பிளாட்டினம், டைமண்ட், கோல்ட் மற்றும் சில்வர் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
கிளார்க், மெக்குல்லம், அலெக்ஸ் ஹால்ஸ், ஜாசன் ரோய், ஸ்டூவர்ட் பிராட், மலிங்கா, ஜெயவர்த்தனே, பொல்லார்ட் ஆகியோர் பிளாட்டினம் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஸ்சித் ஆகியோர் டைமண்ட் பிரிவிலும்,...
சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து கலக்கி வருகிறார். இவரின் வளர்ச்சியை கண்டு தமிழ் நெஞ்சங்கள் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளது.
இந்நிலையில் நாளை இவரின் ரெமோ படம் உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வருகிறது.
இப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட் தீர்ந்துவிட்டதாம். சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் மிக உருக்கமாக பேசியுள்ளார்.
இதில் ‘நான் என்ன பெரிய வெற்றி பெற்றாலும் அதில் சந்தோஷம் இல்லை, ஏனெனில் இதையெல்லாம் பார்க்க...
சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் ரெமோ படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
ஏற்கனவே திரையரங்கில் முன்பதிவு தொடங்கி டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது, இப்படத்தின் இயக்குனர் பாக்யராஜ் தீவிர அஜித் ரசிகராம்.
படத்தில் பல இடங்களில் அஜித் குறித்த காட்சிகள், வசனங்கள் இடம்பெறுமாம், மேலும் சூப்பர் ஸ்டார் குறித்தும் பல வசனங்கள் வரும் என கூறியுள்ளனர்.