கணணி உலகின் மகுடமாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனம் இயங்குதளம் உட்பட பல மென்பொருட்களை வடிவமைத்து வழங்கி வருகின்றது.
இதற்கு மேலாக ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு, கிளவுட் ஸ்டோரேஜ் சேவை என பல்வேறு பரிமாணங்களையும் அடைந்துள்ளது.
இவ்வாறான மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய டேட்டா சென்டர் ஒன்றின பிரான்ஸ் நாட்டில் நிறுவ உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கிளவுட் ஸ்டோரேஜ் சேவையினை சிறந்த முறையில் வழங்க தீர்மானித்துள்ளது.
இத்திட்டத்திற்காக 3...
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 10 இனை அறிமுகம் செய்து வைத்திருந்தது.
இந்த இயங்குதளமானது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன்கள் உட்பட முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிளின் மொபைல் சாதனங்கள் பலவற்றிலும் நிறுவி பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் உலகெங்கிலும் உள்ள சுமார் 54.23 சதவீதமான ஆப்பிளின் மொபைல் சாதனங்களில் இந்த இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட...
பெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் அம்பகமுவ மற்றும் நுவரெலியா பிரதேச செயலகங்களுடன் இணைந்து நடாத்திய 'முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நாளைய தினம்' எனும் தொனிப்பொருளிலான அமைதிப்பேரணியும், சர்வதேச முதியோர் தின நிகழ்வும் இன்று ஒக்டோபர் மாதம் 4ம் திகதி நுவரெலியாவில் நடைபெறற்து. காலை 9:30 மணிக்கு நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நுவரெலியா உதவி பிரதேச செயலாளர் திரு. னு.யு.P தனன்சூரிய அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அமைதிப் பேரணியானது...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் தனது தந்தை என பாலியல் தொழிலாளி ஒருவரின் மகன் தகவல் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டேன்னி வில்லியம்ஸ் என்ற 30 வயதான நபர் தான் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது பேஸ்புக் பக்கத்தில் விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘பில் கிளிண்டன் கடந்த 1984ம் ஆண்டு Arkansas மாகாண ஆளுநராக பதவி வகித்து வந்துள்ளார். அப்போது, பாலியல் தொழில் செய்து...
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரின் முக்கிய இடங்களில் உள்ள நீருற்றுக்கள் இரத்த நிறத்தில் இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெண்ணிய இயக்கத்தினரே நகரத்தில் உள்ள 13 நீருற்றுக்களில் சிவப்பு நிறத்தை கலந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் Carmen Schoder கூறியதாவது, நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க #happytobleed பகிர வேண்டும். எங்களது இலக்கு பெண் உடல் குறித்து ஒரு விவாதம் நடத்த வேண்டும்...
77 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான பிரித்தானிய சரக்கு கப்பல் ஒன்றை கண்டு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து பழங்கள் நிரப்பிய கப்பல் ஒன்று 1939 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகர் நோக்கி பயணமாகியுள்ளது.
இந்த கப்பலானது கேப்கோட் கடற்பகுதியில் தரைதட்டவே அப்பகுதி மக்களை இந்த கப்பலில் இருக்கும் பழங்களை கரையிறக்குவதற்காக வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட கப்பலை அதற்கு பின்னர் அந்த பகுதியில் இருந்து எவரும் பார்த்தது இல்லை என...
அமெரிக்காவில், மாணவர் ஒருவர் தன் வகுப்பு தோழிக்கு தான் பேன்ட்டை கழட்டி கொடுத்து நட்பை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ரு இன்குயென் எனும் நபர் தன் வகுப்பு தோழி டயானா லிக்கு தான் பேன்ட்டை கழட்டி கொடுத்து நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆண்ட்ரு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆய்வு தேர்வுக்கு செல்ல எனது தோழிக்கு பேன்ட் தேவைப்பட்டதால் ஷார்ட்ஸூடன் சுமார் 50 நிமிடங்கள் கழிவறையில் காத்துக்கொண்டிருக்கிறேன் என...
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என கூறி வம்பிழுத்துள்ளார்.
அமெரிக்க அரசு குறிப்பிட்ட ஆயுதங்களை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு விற்பனை செய்ய மறுத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜனாதிபதி ரோட்ரிகோ, உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள் என்று பொருள்பட திட்டியுள்ளார்.
மட்டுமின்றி, அமெரிக்கா தங்களுக்கு ஆயுதம் விற்பனை செய்யவில்லை என்றாலும் கவலை இல்லை, சீனா மற்றும் ரஷ்யா அந்த ஆயுதங்களை தங்களுக்கு...
உலக மூளை முடக்குவாத நாள் – 05 ஐப்பசி 2016 (WORLD CEREBRAL PALSY DAY – 5th October 2016)
Thinappuyal -
மூளை முடக்குவாதம் பற்றி அறிவோம்
விஞ்ஞானத்தின் எல்லையைத் தொட்டுவிட்டோமென்று கூறிக்கொண்டிருக்கும் இவ் உலகில் இவ்வாறுதான் பிறப்பு நிகழும் என்பதையோ அல்லது எவ்வாறு இறக்கப்போகிறொமென்பதையோ முன்கூட்டிக் கூறுவார் எவருமில்லை. பிறப்பும் இறப்பும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறக்கின்ற போது வலுவிழப்புடன் பிறப்பவர்களும், பிறந்துவிட்ட பின்னர் வலுவிழப்புக்குள்ளாகின்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மதிப்பீட்டின் படி உலகில் 15% மக்கள் வலுவிழப்புடனானவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நோக்கினால் ஏறத்தாழ 65 கோடி...
எகிப்திய தொலைக்காட்சி நேரடி விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய இமாம் முஸ்தபா ரஷீத் ஷூவால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ டி.வி.யில் நேரலையாக நடந்து கொண்டிருந்த ஒரு விவாத நிகழ்ச்சியின் போது வழக்கறிஞர் Nabih Al-Wahsh, இமாம் முஸ்தபா ரஷீத் மீது தாக்குதலில் ஈடுபட்டார்.
விவாதத்தின் போது, முஸ்தபா ரஷீத், முக்காடு ஒரு கலாச்சார பாரம்பரியமாக இருந்தாலும் அது மதத்தால் திணிக்கப்படுகின்ற ஒரு கடமை என குறிப்பிட்டார்.
குறித்த கருத்தால் அதிருப்தியடைந்த வழக்கறிஞர்...