கல்விக்காக கரம்கொடுக்கவேண்டும் என்னும் உயரிய நோக்கோடு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, மன்னார் வங்காலை, மற்றும் தலைமன்னார் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கான இரண்டு துவிச்சக்கரவண்டிகள் அவர்களது கல்வி நடவடிக்கைக்கு உகந்தவகையில் அமைச்சர் டெனிஸ்வரன் மற்றும் மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் ஆகியோரால் 30-09-2016 வெள்ளிக்கிழமை மன்னாரில் உள்ள அமைச்சர்...
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அட்டன் லெதண்டி குரூப் தோட்ட காலாசார மண்டபத்தில் சிறுவர் தின நிகழ்வு கடந்த 01.10.2016 அன்று மாலை இடம்பெற்றது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பல பாகங்களிலும் பல்வேறு சிறுவர் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அந்த வகையில் பொகவந்தலாவ கம்பனிக்குட்பட்ட லெதண்டி குரூப் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் சிறுவர்களின் சித்திரக் கண்காட்சி இடம்பெற்றதுடன், சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று போட்டியில் கலந்துகொண்ட...
தமிழ் சினிமாவில் அவ்வபோது பல சர்ச்சைகள் எழும். அந்த வகையில் சமீபத்தில் நெடுநெல்வாடை இயக்குனர் செல்வக்கண்ணன் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக அப்படத்தின் ஹீரோயின் அதிதி கூறியிருந்தார்.
இதுக்குறித்து செல்வக்கண்ணன், அதிதி தான் பட்டதாரி படத்தின் ஹீரோவுடன் தொடர்பில் இருக்கிறார், அதனால், என் படத்தின் படப்பிடிப்பிற்கு வர மறுக்கின்றார் என கூறினார்.
தற்போது அதிதி தற்கொலை முயற்சி செய்து படுத்த படுக்கையாக மருத்துவமனையில் உள்ளார், அவர் மிகவும் உடல்நலம் முடியாமல் இருப்பதாக...
அஜித், விஜய் இருவருமே நல்ல நண்பர்கள் தான். சில தினங்களுக்கு முன் அஜித் தன் அலுவலகத்தில் விஜய் பற்றி எந்த குறையும் சொல்லக்கூடாது, கூறினால் வெளியேற்றிவிடுவேன் என்று அவர் கூறியதாக நாம் தெரிவித்து இருந்தோம்.
சரி, அஜித் கூறி விட்டார், அஜித் குறித்து விஜய் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அஜித் குறித்து என்ன கூறினார் தெரியுமா? இதை பாருங்கள்.
விஜய் இதில் ‘அவரோட தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும், எந்த...
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோயின். அதுமட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படம் ஒன்று தோல்வியை தழுவியது, இதில் நடித்த நடிகருக்கும் கீர்த்திக்கு ஆரம்பத்திலிருந்தே பிரச்சனை தானாம்.
இயக்குனர் இவர்களை வைத்து படம் எடுத்து முடிப்பதற்குள் போதும்.... போதும் என்று ஆகிவிட்டதாம். இதனால், இனி அந்த நடிகருடன் கோடி ரூபாய் கொடுத்தால் கூட நடிக்க மாட்டேன் என்று...
ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்துள்ளார். இவர் நடிப்பில் கரன் ஜோகர் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படம் இந்த தீபாவளிக்கு வருகிறது.
இந்நிலையில் இவரின் பழைய காதலர் சல்மான் கான் நடத்தும் நிகழ்ச்சி பிக் பாஸ், இதில் ஐஸ்வர்யாராயும் கலந்துக்கொள்ள இருக்கிறார் என ஒரு செய்தி உலா வருகின்றது.
இதுமட்டுமின்றி ஏ தில் ஹை முஷ்கில் போல் நல்ல கதை என்றால் சல்மான்...
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2016 ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து, மன்னார் மாவட்டத்தின் பின்வரும் சங்கங்கள், ஆலயங்கள் பொது அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு அவர்களது தேவைகளின் அடிப்படையில் நிதிகளை ஒதுக்கி திட்டங்கள் நிறைவுற்றுள்ள நிலையில் அவற்றிற்கான காசோலைகளை 30-09-2016 வெள்ளிக்கிழமை மதியம் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக சங்கங்களது பிரதிநிதிகளிடம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது, குறித்த...
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதில் பல்லாராயிரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்தனர்.
அதன் படி காந்தி ஜெயந்தியான நேற்று தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்திய வீரர்கள் அனைவரும் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்திருக்கும்...
டோனிக்கு இப்படி உள்ள பெண்களைத் தான் அதிகம் பிடிக்குமாம்! படத்தில் இடம் பெறாத சில ரகசியங்கள்.
Thinappuyal -
படத்தில் டோனி பற்றி தெரியாத சில ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு சாதனைக்களுக்கு சொந்தக்காரர் டோனி. தற்போது அவருடை வாழ்க்கையை சித்தரித்து எம்.எஸ்.டோனி. தி அன் டோல்டு ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.41 கோடி வசூல் செய்தது. படத்தில் டோணி பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் டோனிக்கு கால்பந்து தான் பிடிக்குமாம். கிரிக்கெட் பிடிக்காதம். கிரிக்கெட்...
கிரிக்கெட் வரலாற்றில் டோனியின் “ஹெலிகொப்டர் ஷாட்” மிகவும் பிரபலம்.
கட்டாயம் தனது ஒவ்வொரு ஆட்டத்திலம் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ஷாட் அமையும். அதற்கு வசதியாக பந்து கிடைத்தால் சொல்லவா வேண்டும்.
ஆனால், இந்த ஷாட் டோனியின் தனிபட்ட ஒன்றல்ல அவரது நெருங்கிய நண்பர் “சந்தோஷ் லால்தான்” டோனிக்கு ஹெலிகொப்டர் ஷாட்டை கற்றுக் கொடுத்தவர் துரதிருஷ்டவசமதாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த “சந்தோஷ்லால்” இறந்து விட்டார்.தனது “அன்டோல்ட் ஸ்டோரி” புத்தகத்திலும் சந்தோஷ்லால்...