இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 316 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்நிலையில் நேற்று 2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது நியூசிலாந்து. இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாத நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறடிக் கொண்டிருந்தது. இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 7...
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ்.டோனி– தி அன்டோல்டு ஸ்டோரி’என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இதில் டோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார். இவர் திரையில் டோனியை அப்படியே பிரதிபலித்துள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் அவரின் பல நாள் கடின உழைப்பு மட்டுமே இருந்திருக்கிறது. டோனியின் ஹெலிகொப்டர் ஷாட்டில் இருந்து, அவரின் உடல் அசைவு வரை அனைத்தையும் கச்சிதமாக செய்துள்ளார்...
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 3வது சீசன் போட்டி கவுகாத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அரங்கத்தில் நேற்று மாலை தொடக்க விழா கோலாகலமாக அரங்கேறியது. விழாவையொட்டி அரங்கம் மின்னொளியில் ஜொலித்தது. இந்த விழாவில் பாலிவுட் நடிகைகள் அலியாபாத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் வருண் தவான் ஆகியோருடன் சுமார் 500 நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். மேலும், இந்த தொடரில் பங்கேற்கும்...
ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகாரங்களுக்கு அமோக வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. கூகுள் நிறுவனம் Android Wear எனும் நாமத்துடன் தனது ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதில் உடல் ஆரோக்கியத்தினைக் கண்காணிக்க முடிவதுடன், அலேர்ட்கள், குறுஞ்செய்திள் என்பவற்றினை பெற்றுக்கொள்ள முடியும். தவிர Ask Google எனும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் Android Wear 2.0 எனும் புதிய கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் Google Play Store வசதி...
ஊடாடும் (Interactive) தொழில்நுட்பம் என்பது வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப வருவிளைவுகளை (Output) தரக்கூடியதாக இருத்தல் ஆகும். இத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones Book எனும் புத்தகத்தினை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Game Of Thrones Book ஆனது அமெரிக்காவினை சேர்ந்த George R.R. Martin எனும் எழுத்தாளரினால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும். இக் கதை உருவாக்கப்பட்டு இவ் வருடத்துடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதேவேளை இக் கதையினை...
உங்கள் ஸ்மாட்போனில் உள்ள ஆப்ஸ் அடிக்கடி க்ராஷ் ஆகி உங்களை கடுப்பேற்றிக் கொண்டே இருக்கிறதா? இதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன. உங்கள் போனில் நிறுவப்பட்டுள்ள ஆப் ஆனது பழைய பதிப்பாக இருக்கலாம் அல்லது ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்கள் பயணப்பாட்டில் இருக்கலாம். இந்த பிரச்சனையை தடுக்க எளிய வழிகளில் ஒன்றாக தேவையற்ற ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனில் தேவையான ஸ்பேஸ்தனை நீங்களே உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். க்ளியர் டேட்டா (Clear...
வீடியோ அழைப்புக்கள் மற்றும் குரல்வழி அழைப்புக்கள் உட்பட கோப்புக்களை பரிமாற்றம் செய்யும் வசதியை தரும் சேவை ஸ்கைப் வழங்கிவருகின்றது. இச் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது. தற்போது ஐபோன்களுக்கான ஸ்கைப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இப் பதிப்பானது ஐபோன்களில் உள்ள Siri எனப்படும் வசதியுடன் இணைந்து செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் குரல் வழி கட்டளைகள் மூலம் ஸ்கைப்பினை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும். மேலும் இவ் வசதியானது வாகன...
இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்படும் பல பெறுமதி வாய்ந்த சேவைகளுள் கூகுள் மேப் வசதியும் ஒன்றாகும். அறிமுகமில்லாத ஒரு இடத்திற்கு பயணம் செய்யும்போது பெரிதும் உதவியாக இருக்கும் இந்த சேவையினை மொபைல் சாதனங்களில் பெறுவதற்கான அப்பிளிக்கேஷன்களும் காணப்படுகின்றமை தெரிந்ததே. தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப் புதிய பதிப்பில் குரல் வழி கட்டளைகள் மூலம் கூகுள் மேப்பினை பயன்படுத்தக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது. இக் கட்டளைகள் அனைத்தும் Hands...
பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இரு பாலர்களுக்கும் உடம்பில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் ஹார்மோன் சுரக்கும் தன்மையில் வேறுபடுகிறது. ஹார்மோன்களின் ஏற்படும் மாற்றங்களினால் ஒருசில நோய்கள் ஆண்பால், பெண்பால் என வேறுபட்டு வருகிறது. பொதுவாக ஆண்களுக்கு பெண்களை விட மன அழுத்தம் அதிகம். இதற்கு காரணம் குடும்பச் சூழல் மற்றும் வேலை அழுத்தம். அதோடு வயதும் சில நோய்களுக்கு காரணமாகிறது. ஆண்களுக்கு மட்டும் எளிதில் தொற்றக் கூடிய சில வகை நோய்களைப் பற்றி நாம்...
ஆண், பெண் ஆகிய இருபாலரும் அவர்களின் அக்குள், கழுத்து, தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் கருமைகளை மறைப்பதற்கு கண்ட கிரீம்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்களில் பலரும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சரும அழற்சி போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இந்த சரும பிரச்சனைகளை எளிமையான முறையில் போக்கி சருமம் தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு உங்கள் வீட்டில் உள்ள அன்றாட பொருட்களைக் கொண்டு பயன்படுத்தி வந்தால் விரைவில் உங்கள்...