கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாளில் நடிகர் அஜித்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. நடராஜன் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், ஐபிஎல் தொடரில் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வருகிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நடராஜன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார். இந்த நிலையில் நடராஜன் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில்,...
  டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தனது விசாவை பரிசீலிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முஸ்தாபிசூர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு திரும்புகிறார். முஸ்தாபிசூர் ரஹ்மான் ஐபிஎல் 2024 தொடரில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தாபிசூர் ரஹ்மான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிய முஸ்தாபிசூர், தற்போது அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ளார். சென்னை அணி வரும் 5ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த...
  நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக மைக்கேல் பிராஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார் விரைவில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். வலது குதிகால் காயம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விளையாடாமல் இருந்த பிராஸ்வெல், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி தேசிய அணிக்குத் திரும்பினார். கேன் வில்லியம்சன், மிட்செல் சான்ட்னர் போன்ற கிவிஸ் நட்சத்திர வீரர்கள் அனைவரும் IPL-லில் உள்ளனர். டிம் சவுத்தி, வில் யங், காலின் முன்ரோ ஆகியோர்...
  சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிரடியாக விளையாடிய துபே நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடிய இன்றைய ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணியின் அணித்தலைவர் கம்மின்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து துடுப்பாட்டத்தில் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் அணித்தலைவர் கெய்க்வாட்...
  இலங்கை அணி டி20 உலகக்கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் ஆனது குறித்து அணி நிர்வாகம் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரை இலங்கை அணி கைப்பற்றி சாம்பியன் ஆனது. இறுதிப்போட்டியில் லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மகுடம் சூடியது. இலங்கை அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது எக்ஸ்...
  தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக சீரியல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சியில் ஒன்று விஜய். இதில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பார்க்கும் வகையில் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மதியம் மற்றும் இரவு ஹிட் சீரியல்கள் பல ஒளிபரப்பாகிறது. இப்போது இந்த தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் என்றால் அது சிறகடிக்க ஆசை தொடர் தான். முடியும் தொடர் தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் குறித்து முக்கிய செய்தி தான் வெளியாகியுள்ளது. அதாவது மாலை நேரத்தில்...
  தெலுங்கு சினிமாவில் இப்போது இளம் நடிகர்கள் தான் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள், அதிலும் மெகா குடும்பத்தில் இருந்து பலரும் கலக்கி வருகிறார்கள். அப்படி தெலுங்கு சினிமாவில் 21 ஆண்டுகள் வெற்றிகரமாக ஹீரோவாக இருந்து வருகிறார் அல்லு அர்ஜுன். அண்மையில் அவரின் முழு உருவ மெழுகுச் சிலை துபாயில் உள்ள மேடம் துஸாண்ட்ஸ் மியூசியத்தில் திறக்கப்பட்டது. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியான வெளியான புஷ்பா திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்த படத்தின்...
  எல்லா சினிமாவை போல பாலிவுட் சினிமாவில் ரசிகைகளின் கனவுக் கண்ணனாக இருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர். ரிஷி கபூர்-நீதூ கபூர் ஆகியோரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நுழைந்தவர் இப்போதும் டாப் நாயகனாகவே உள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் அனிமல் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அடுத்து இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். புதிய கார், வீடு நடிகை ஆலியா பட்டை கடந்த...
  கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் அயன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் ஜெகன், பிரபு, ஆகாஷ்தீப், கருணாஸ், பொன்வண்ணன் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படம் இன்று வரை சூர்யாவின் கேரியரில் முக்கியமான டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. யார் தெரியுமா? அயன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது இப்படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் தான். ஆகாஷ்தீப்...
  மறைந்த நடிகர் விவேக் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொட்டாச்சி. இவர் நடித்த பல்வேறு திரைப்பட காமெடிகள் சூப்பர் ஹிட் ஆகி இன்றளவும் மக்கள் மறக்காத ஒரு நடிகராக இருக்கிறார். தற்போது அவருக்கு சரியான சினிமா வாய்ப்புகள் வருவதில்லை, ஆனால் அவரது மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். மானஸ்வி, இமைக்கா நொடிகள், தர்பார், சித்திரை செவ்வானம், மாமனிதன், டிடி ரிட்டர்ன்ஸ்,...