கொத்மலையில் இராணுவ கோப்ரல் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
41 வயதான இராணுவ கோப்ரல் கொத்மலை மின் உற்பத்தி நிலையத்தின் சமிக்ஞை அறையில் பணியில் இருந்த வேளை, சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இராணுவ வீரர் காலியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இன்று அதிகாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி,
உதவிப் பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன், பொலிஸ் சார்ஜன்ட் 20167 லால் குமார, சிறி பொலிஸ் கொன்ஸ்டபிள் 57193 ஏக்கநாயக்க,79758 சோமரட்ன, 89047 சியாம், 5441...
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நுவரெலியாவுக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச கிரகரி ஏரிக்கு அருகில் உள்ள கால்டன் ஹோட்டலில் தங்குவதற்கு அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது மஹிந்த தங்கியிருந்து ஹோட்டலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன சென்றுள்ளார்.
இதன்போது தங்கள் ஹோட்டலில் தங்க வருமாறு மஹிந்தவுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
எனினும் அவரின் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த, ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்க வேண்டிய அவசியம் இல்லை....
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.ஆர்.றசாட் அகமட் என்ற 10 வயது சிறுவன், களியை பயன்படுத்தி மிருகங்களின் உருவத்தை வெறும் இரண்டு நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக வடித்துக்காட்டும் திறமை கொண்டுள்ளார்.
ஏ.ஆர்.றசாட் அகமட் சம்மாந்துறை அல் மனார் வித்தியாலயத்தில் தரம் 5 இல் படித்து வருகின்றார். இவர் நேற்று எமது சம்மாந்துறை வலயக் கல்விப்பணிமனைக்கு அவரது அதிபர் நசாருடன் வந்திருந்தார்.
இதன்போது, அங்கிருந்த வலயக்கல்விப் பணிப்பாளர் சஹதுல் நஜீம் உள்ளிட்ட கல்வி...
பேரூந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளுடன் மூவர் இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு ரகசிய தகவான்று கிடைத்தது.
இதையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி உதவிப்பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன், லால் குமார, சிறி ஏக்கநாயக்க, சோமரட்ன, சியாம், சிவஐங்கரன் ஆகியோர் கொண்ட சிறப்புக்...
திருமணம் செய்து கொண்ட பல மாஜி நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் பிசியாகி வருகின்றனர். ஆனால் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரனுக்குத்தான் ரீ-என்ட்ரி பெரிதாக அமையவில்லை.
ஆஹா கல்யாணம், திரிஷா இல்லன்னா நயன்தாரா, கரையோரம் போன்ற படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
அதோடு தனது கணவர் தீபக்கையும் முன்னணி நடிகர்களின் படங்களில் அறிமுகம் செய்ய சான்ஸ் கேட்டு வந்தார் சிம்ரன். ஆனால் அவர் எதிர்பார்த்த...
மகன், மகளின் அதிர்ச்சி வாக்குமூலம் (photo) நீர்வேலி பகுதியில் நடைபெற்ற இரட்டை கொலை குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
நீர்வேலி பகுதியில் கடந்த 2011ம ஆண்டு டிசம்பர் மாதம் 8ம திகதி கணவன் , மனைவி இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். அத்துடன் அவர்களது மகன் கொலை முயற்சியில் இருந்து படுகாயங்களுடன் தப்பிக் கொண்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்ற...
மேஷம்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு...
மேஷம்
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
ரிஷபம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு...
முட்டையின் வெள்ளை கரு ஆரோக்கியமா? மஞ்சள் கரு ஆரோக்கியமா? என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளலாம்.
* தினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது.
* ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்ளது.
* முட்டையின்...