மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியா சம்பியன்ஸ் ஹாக்கி கிண்ணத்தில் நிச்சயமாக இந்திய இராணுவ வீரர்களுக்கு ஏமாற்றமளிக்க மாட்டோம் என இந்திய தேசிய ஹாக்கி அணித்தலைவர் ஸ்ரீஜேத் சபதம் செய்துள்ளார். உரி தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீஜேத் கூறியதாவது, அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியா ஹாக்கி தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து இந்திய இராணுவ வீரர்களுக்கு ஏமாற்றமளிக்காது. 100 சதவீத உத்வேகத்துடன்...
நம் உடல் உறுப்புகளில் இதயம் என்பது மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. எந்தவொரு செயல்களிலும் இதயத்தை சமபந்தப்படுத்தி சொல்லாதவை என்று எதுவும் இல்லை. உதாரணமாக கவிதைகள், பாடல்கள் என்று அனைத்திலும் இதயத்திற்கு ஒரு சிறந்த வரவேற்பே இருக்கிறது. நம் உறுப்புகளில் அவ்வளவு ஸ்பெஷலாகா இருக்கும் இதயத்தை நாம் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் அல்லவா! அதற்கு தினமும் இதயத்திற்கு வலிமை கொடுக்கும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்! தர்பூசணி தர்பூசணியில் இதயத்திற்கு பலம் சேர்க்கும் விட்டமின்கள் A,...
இந்திய அணியின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங் - ஹசல் கீச் திருமணம் வருகிற நவம்பர் மாதம் 30ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங், பாலிவுட் நடிகை ஹசல் கீச்சை காதலித்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டவே, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 2015ம் ஆண்டு நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு விளையாட்டு போட்டிகளில் யுவராஜ் சிங் பிஸியானார். இந்நிலையில் இவர்களது திருமணம்...
இந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால். 70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 200 மீற்றர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால், 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 19 ஆண்டு கால சாதனையையும்...
கண்காட்சி டென்னிஸ் போட்டியின் போது தாய் ஒருவர் அழுவதை கண்டு நட்சத்திர வீரர் ராபேல் நடால் போட்டியை இடையில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மன்னாகோர் பகுதியில் உள்ள ராபேல் நடால் விளையாட்டு மைதானத்தில் கண்காட்சி டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ராபேல் நடால், டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரராக திகழ்ந்த கார்லஸ் மோயா(40) மற்றும் அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான்...
இந்தியா சார்பில் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மொத்தமாக 90 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவார்சந்த் கெஹ்லாட் அறிவித்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது. இதனால் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மாநில அரசுகள் பரிசுகளை அறிவித்திருந்தன. தற்போது மத்திய அரசு பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மொத்தமாக 90 லட்சம் ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது. இதில்...
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் நாம் நினைத்தது பார்க்காத அளவுக்கு ஏராளமான சத்துக்களும் , நன்மைகளும் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அதிக மருத்துவக் குணங்கள் வாய்ந்ததாக இருக்கிறது. முருங்கை காயில் இரும்புச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, விட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை காய் முருங்கைக் காயுடன் நெய் மற்றும் புளி சேர்த்து சமைத்து சாப்பிடுவதால், மிகுந்த சுவையுடனும், உடலுக்கு நல்ல வலிமையையும்...
  செலரிக் கீரை என்பது கொத்தமல்லிக் தழையை போலத் தோற்றமளிக்கும் ஒரு கீரை வகையைச் சார்ந்தது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் காணப்படும் இந்த செலரிக் கீரையானது, தற்போது இந்தியாவின் பல இடங்களில் பரவலாகக் காணப்பட்டு வருகின்றது. செலரிக் கீரையில், விட்டமின் B, C, காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், சோடியம் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துக்...
சிவகார்த்திகேயன் இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடைய படங்களின் வியாபாரம் ரூ 50 கோடியை தாண்டுகிறது. இந்நிலையில் இவருடன் ஆரம்பக்காலத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவர் சமீபத்தில் நடித்த எந்த படங்களுமே ஹிட் ஆகவில்லையாம், இதனால் பெரும் சோகத்தில் இருக்கிறார். சரி, சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்கலாம் என்று பார்த்தால், அவர் ஸ்ரீதிவ்யாவை கண்டுக்கொள்வதே இல்லையாம். தற்போது நயன்தாரா, சமந்தா ரேஞ்சிற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி தாரை தப்பட்டை படத்தில் தரமான நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் நடிகர் விஷாலை காதலிப்பதாக பல வருடம் பேசப்பட்டது. சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘காதல் கீழ்த்தரமாகிவிட்டது, 7 வருட காதலை வேண்டாம் என்கிறார், அதையும் தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பியுள்ளார், காதல் எங்கே சென்றது’ என கோபமாக டுவிட் செய்துள்ளார். இவர் இந்த டுவிட்டை யாருக்கு தெரிவித்தார் என்று தெரியவில்லை, ஆனால், வழக்கம் போல் யார் விஷாலா? என்று ரசிகர்கள்...