முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பல சாதனங்களுக்கு தற்போதைய தொழில்நுட்பத்தில் புது வடிவம், உத்வேகம் என்பன கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக சில காலத்திற்கு முன்னர் அதிகளவானவர்களால் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த சைக்கிளிலும் புதிய தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டுள்ளது.
Aerovelo Eta எனப்படும் இப் புதிய சைக்கிள் ஆனது மணிக்கு 144.17 கிலோ மீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியதாக இருக்கின்றது.
இதன் காரணமாக மனித வலுவின் மூலம் மிக வேகமாக இயங்கக்கூடிய சாதனமாக உலக சாதனை...
நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட சாதனங்களில் ஒன்றே சிசிடிவி கமெரா.
இதன்மூலம் என்ன நடந்தது என்பதை மிக தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் நமது வீ்ட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என பார்க்க முடியும்.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் கணனி வெப்கமெராவை சிசிடிவி கமெராவாக மாற்றுவது எப்படி என பார்க்கலாம்.
யாகேம் (Yawcam) எனும் செயலியை பயன்படுத்தி கணனியுடன் இணைக்கப்பட்ட எவ்வித கமெராவையும் நேரலை வீடியோக்களை பார்க்க முடியும்.
முதலில்...
துருக்கி நாட்டை சேர்ந்த பொறியிலாளர்கள் சிலர் சாதாரண BMW ரக கார் ஒன்றை இயந்திர மனித வடிவில் நவீனமயப்படுத்தியுள்ளனர்.
2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Transformer என்ற திரைப்படத்தில் வரும் Transformer என்ற கதாபாத்திரத்தில் இயந்திர மனிதனை போல் துருக்கிய பொறியியலாளர்கள் இதனை வடிவமைத்துள்ளதுடன் அதற்கு “ANTIMON” எனப் பெயரிட்டுள்ளனர்.
சாதராணமாக ஓடக் கூடியதாக காணப்படும் இந்த காரை தொலைவில் இருந்து இயக்கும் கருவி மூலம் இயந்திர மனிதனாக மாற்ற...
என்னதான் காலங்கள் உருண்டோடி புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தாலும் ஒருவரின் மனநிலையை பற்றி அறியும் எவ்வித கண்டுபிடிப்பகளும் இதுவரை வெளிவந்ததில்லை.
“சிலர் சிரிப்பர், சிலர் அழுவர், இன்னும் சிலர் சிரித்துகொண்டே அழுவர்”. இதில் எப்படி இன்னொருவரின் மனநிலையை அறிவது என்பது தான் உங்களுடைய கேள்வியாக இருக்கலாம்.
ஆனால் அதற்கான தொழிநுட்பம் வந்தவிட்டது என்பதுதான் ஆச்சிரியம். இதனை அமெரிக்காவின் “எம்.ஐ.டி” ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
EQ ரேடியோ எனும் இந்த கருவியின் மூலம் 87% துல்லியமாக மனிதர்களின்...
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும். அந்த வகையில் கடந்த வாரம் தொடரி, ஆண்டவன் கட்டளை என இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதியது.
இதில் ஆண்டவன் கட்டளை படத்திற்கு நல்ல விமர்சனம் வர, தொடரிக்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றது.
இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் வெளிவந்துள்ளது, இதில் தொடரி 4 நாட்களில் ரூ 1.78 கோடி வசூ செய்ய, ஆண்டவன் கட்டளை 3...
விஜய் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்துவிட்டால் யாராக இருந்தாலும் தலையில் தூக்கி கொண்டாடுவார்கள். அந்த வகையில் விஜய்யின் மார்க்கெட் சில வருடங்களுக்கு முன் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
விஜய் அவ்வளவு தான் என்று நினைத்திருந்த நிலையில் துப்பாக்கி என்ற படம் வெளிவந்து அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்தது.
இதுமட்டுமின்றி கத்தி படமும் விஜய்யை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து சென்றது, இந்த இரண்டு படங்களையும் இயக்கியது முருகதாஸ் தான்.
இவரின் பிறந்தநாளான...
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை சினேகா.
திருமணத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியின் நடன போட்டியில் நடுவராக இருந்து வருகிறார். மேலும் பல விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு பிடித்த நடிகர் பற்றி கேட்டபோது, விஜய் சேதுபதி தான் எனக்கு பிடித்த நடிகர் என்றும் அவரின் கதாபாத்திரம், வசன உச்சரிப்பு என அனைத்தும் ஹீரோயிசம் இல்லாமல் ரியலாக உள்ளது.
இதை அவரிடமும்...
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷ். இவர் தற்போது விஜய் நடிக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார், இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.
இந்த படத்தின் பூஜையின் போது வந்த புகைப்படங்களை வைத்து ஒரு சிலர் சதீஷ்-கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொண்டனர் என கிளப்பி விட்டனர்.
இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் சதீஷ் ‘இந்த செய்தியை உருவாக்கியவர் எந்த அளவிற்கு முட்டாள் என்றால், பைரவா படத்தின்...
தமிழ் சினிமாவின் கௌரவம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் தான் உள்ளது. அந்த வகையில் தற்போது விஜய், அஜித்திற்குமிடையே தான் இதில் கடும்போட்டி.
விக்ரமும் சைலண்டாக மேலே வந்துக்கொண்டே தான் இருக்கிறார், தற்போது இருமுகன் ரூ 5.7 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது, வேதாளம் சென்னையில் ரூ 6.7 கோடி வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 125 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் இருமுகன் ஏற்கனவே ரூ 106...
கோலிவுட்ல இப்ப டாப்பா கலக்கிட்டு வராங்க கீர்த்தி சுரேஷ். ஆனா இவங்கள பத்தி நிறைய பேருக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. அதனால வாங்க அவங்கள பத்தி முழுசா பாப்போம்.
இவங்க ரஜினியோட கிளாஸ் படமான நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகாவின் மகள். முதன்முதலாக இவங்க மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி படத்தில் அறிமுகமானாங்க.
குழந்தை பருவத்தில் கீர்த்தி ஒரு நீச்சல் வீராங்கனையாக இருந்தார். நடிப்பை தவிர ஃபேஷனில்...