நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல் நாள் நேர ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரயாக் இந்திய அணியை கதிகலங்க வைத்தார்.
இதனல் இந்திய...
இந்தியாவின் தங்கமகன் மாரியப்பன் நேற்று பிரதமரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.
பிரேசிலில் நடைபெற்ற ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் கலந்து கொண்டு 4 பதக்கங்கள் பெற்றனர்.
அதில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 43வது இடத்தை பிடித்தது.
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கமும், இதே பிரிவில் கலந்து கொண்ட மற்றொரு வீரர்...
இந்திய அணியின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் டோனி , கோஹ்லி.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து தற்போது சொகுசு பங்களாக்களில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு, சிறு வயதில் இருந்து அவர்கள் எடுத்த முயற்சியே அதற்கு காரணம்.
ஆனால் தற்போது இவர்கள் இருக்கும் சொகுசுபங்களாவிற்கும், சிறு வயதில் இவர்கள் வசித்த வீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என கூறுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, உமேஷ் யாதவ் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட...
உலகின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரரும், அதிக ரசிகர்களை கொண்டவருமான லியோனல் மெஸ்சி அடுத்த 3 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
லா லிகா தொடரில் பார்சிலோனா-அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையேயான 1-1 என டிராவில் முடிந்ததது. இந்த போட்டியின்போது, மெஸ்சியின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் மெஸ்சி அடுத்த 3...
உலகில் குழந்தைகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குழந்தைகள் பிறப்பது கடவுள் கொடுத்த வரமாக கருதப்படுகிறது.
முன் காலத்தில் திருமணம் முடிந்ததும் தம்பதிகள் உடனே குழந்தைகள் பெற வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் இந்த காலங்களில் சில தம்பதிகள் இரண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக காலங்களை கடத்தி விட்டு பின் குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர்.
உடல், மனம், ஆரோக்கியம், சூழல், தாது, கரு, கருமுட்டை என்று பல மூலக்காரணிகள் கருத்தரிப்பதற்கு தேவைப்படுவதால்,...
நாம் அன்றாடம் வாழ்வில் சத்தான உணவுகள் மற்றும் பழங்களை சாப்பிடாமல் இருப்பதால், நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் குறைந்து பக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்றவை தாக்கி பலவகையான நோய்களின் தொற்றுகளுக்கு ஆளாகின்றோம்.
எனவே உடலுக்கு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பழங்களின் ஜூஸ்களை தினமும் குடித்து வந்தால், நோய் தொற்றிலிருந்து விடுபடலாம்.
க்ரீன் டீ
பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்க்கும் சக்தி க்ரீன் டீயில் உள்ளது. எனவே இதை...
மனோபாலா தயாரிக்க நட்டி நடிப்பில் அனைவரையும் ரசிக்க வைத்த படம் சதுரங்க வேட்டை. இந்த படத்தில் எப்படியெல்லாம் திருடலாம் என்பதை மிகவும் திரில்லிங்காக கூறியிருப்பார்கள்.
சமீபகாலமாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர இருப்பதாகவும் அதில் நாயகனாக அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துவிட்டது.
இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நாயகி த்ரிஷா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
அஜித் மீது அவருடைய ரசிகர்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர் தும்மினால் கூட இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விடுவார்கள்.
தற்போது இவர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வரும் என கூறப்பட்டது.
ஆனால் நமக்கு கிடைத்த தகவலின்படி பொங்கலுக்கு தான் பர்ஸ்ட் லுக் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது.
படம் ஏப்ரல்-14ம் தேதி தான் திரைக்கு வரும் என முன்பே கூறப்பட்டது. ஏற்கனவே படத்தை பற்றி ஒரு...
சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் வேறு லெவலுக்கு செல்கின்றது. அதிலும் சமீபத்தில் வந்த ரெமோ ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 3 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த டீசர் வெளிவந்த 24 மணி நேரத்திலேயே 1.69 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், இதன் மூலம் அஜித்தின் வேதாளம், விக்ரமின் ஐ டீசர் சாதனையை இது முறியடித்துள்ளது.
மேலும், வேதாளம் டீசரை தற்போது வரை 65 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், இதையும் இன்னும்...
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது எல்லாருக்கும் பிடித்தமான தமிழ் பேசும் நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி, மிக விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் டூயட் ஆட போகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தில் தான் கீர்த்தி நடிக்க இருக்கிறார்.
மேலும் தனக்கு விஜய் சேதுபதி மிகவும் பிடித்த...