ஹெராயின், கஞ்சா, அபின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தியில் உலகின் முக்கிய நாடாக மெக்சிகோ விளங்கி வருகிறது. இங்குள்ள போதைப்பொருள் மாபியாக்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற தாக்குதல்களால் ஒருவரை மற்றவர் பழிதீர்த்து வருகின்றனர். இதுதவிர, அபினி செடிகளை வளர்ப்பதிலும், வெளிநாட்டு தரகர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வதிலும் இங்குள்ள மாபியாக்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையில், கடத்தல் பேர்வழிகளின் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில்...
  மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த விலைகள் அவை. உள்ளூர மோனலாகவும் வீட்டில் பானுஜனாகவும் வாழும் இரண்டக வாழ்க்கையொன்றை வாழ்கிறேன். பானுஜன் என பெற்றோர் சூட்டிய பெயரும், உடல் தோற்றமும் வேண்டாத அடையாளமாக மாற, மோனலாக நானே மாறினேன். நீண்ட போராட்டத்தின் பின்...
முல்லைத்தீவு, மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்களில் கூடுதலானவை புலிகளின் முயற்சியினால் தயாரிக்கப்பட்டவையாகவே இருக்கின்றது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு தினமும் அதிகளவு சிங்கள மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். குறித்த போர்க்கருவிகளை சிங்கள மக்கள் பார்த்து ஒருவித பெருமிதமடைவதோடு விடுதலைப் புலிகளின் தொழிநூட்பத்திறன் பற்றி தமக்குள் அதிகம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் வெற்றிச் சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பசீலன்2000, சாரை ஏறிகணை செலுத்திகள் மற்றும் மொங்கான் போன்ற விசேட போர்க்கருவிகளும்...
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவான இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்ளது. சீனாவில் நடைபெறும் 3rd Silk Road International Film Festival விழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. விழாவிற்கு படத்தில் நடித்த சூர்யா, சமந்தா மற்றும் இயக்குனர் விக்ரம் குமார் ஆகியோர் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமன்னா நடிப்பை தாண்டி நடனத்தில் மிகவும் பிரபலம். தற்போது இவர் பிரபுதேவாவுடன் இணைந்து தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஹிந்தி டைட்டில் டிராக்கை நேற்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நான் தமன்னாவின் தீவிர ரசிகை, அவருடைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். தற்போது இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்...
சூர்யாவின் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வரும் டிசம்பர் 16ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. ரசிகர்களும் படத்தை பார்க்க ஆவலாக இருக்கின்றனர். ஹரியின் ஆக்ஷன் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அண்மையில் படத்தில் இடம்பெறும் சூர்யாவின் அறிமுக பாடலை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர். இதில் என்ன சூப்பர் ஸ்பெஷல் என்றால் இந்த அறிமுக பாடலில் சூர்யாவுடன் நீது சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியுள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு இவருக்கான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. பல்வேறு முன்னணி நடிகைகளும் இவரோடு ஜோடி போட்டு நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான புருனே நாட்டின் இளவரசி அஜித்தை பார்க்க ஆர்வம் காட்டியுள்ளார். உலகிலேயே தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பரமான அரண்மனை புருனே நாட்டில்தான் உள்ளது....
  அமைச்சர் டெனிஸ்வரனின் அந்தரங்கங்களை வெளியிட்ட .இணையத்தளங்களுக்கு அவரின் எச்சரிப்பும் கண்டனமும்  
  தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகள்அச்சம் தரும் தொடர்விடயமாகவே உள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களின் இன்றைய நிலை பற்றிய அறிக்கையொன்றைக் கோரியுள்ளார். அவர், தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை தொடர்பில் தான் பேசியிருந்த போதும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை என்பதனால் இது பற்றி அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டியுள்ளது என்பதையும் தொட்டுக்காட்டியுள்ளார். இப் பிரச்சினைகளைப் பார்க்கமுன் எல்லாவற்றுக்கும் மேலாக சகலரும் ஓர் முக்கிய...
  இலங்­கையின் மனித உரிமை மீறல் விவ­கா­ரங்கள் ஜெனீ­வாவை நோக்கி நகர்த்­தப்­பட்டு ஏழு ஆண்­டு­க­ளா­கி­யி­ருக்­கின்ற சூழலில், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின்  32 ஆவது கூட்­டத்­தொடர் ஜெனீ­வாவில்  நடந்து விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரை முடித்து வைத்­ததால், ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு­முறை ஜெனீ­வா­வுக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய அழுத்­தங்­களை தமது அர­சாங்கம் எதிர்­கொண்­ட­தாக, ஆட்­சியை இழந்த பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார். போருக்குப் பின்னர், ஜெனீ­வாவில் முன்­னைய அர­சாங்கம் கடு­மை­யான...