அரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு நோக்கு நிலையிலிருந்து எழுதப்பட்டவை. அரசியலமைப்பை சாதாரண சனங்களும் விளங்கத்தக்க விதத்தில் எளிமையாகவும்...
  தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம் பல்­வேறு மாறு­பட்ட கருத்­துக்­க­ளையும் பிரச்­ச­னை­க­ளையும் உரு­வாக்­கி­ யி­ருக்கும் நிலையில் நவம்பர் 7 ஆம் திக­திக்கு முன் அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். இல்­லையேல் போராட்­ட த்­துக்கு களத்தில் இறங்­கு­வோ­மென கூட்­ட­மைப்பு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இதே­வேளை தமிழ் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­க­மு­டி­யாது. வேண்­டு­மானால் அர­சியல் கைதி­க­ளுக்கு பிணை வழங்க முடி­யு­மென அர­சாங்கம் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது. இவ்­வகை முரண்­பா­டான கருத்­துக்கள் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கும் அர­சாங்­கத்­துக்­கு­மி­டையே கடந்த...
  வெள்ளி விழா கண்ட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி அந்தோனி விகரர் சோசை அடிகளார் குருத்துவ வாழ்வில் 25 வருடங்களை நிறைவு செய்ததை முன்னிட்டு வெள்ளி விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரின் சொந்த கிராமமான வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இடம்பெற்றபோது அவருடன் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட குருக்களுடன் இணைந்து நன்றித் திருப்பலி...
  ஈழத் தமிழர்களுக்கெதிரான யுத்தத்தைத் தொடுத்த சிங்களப் பேரினவாதிகள், எக்காலத்திலும் அவர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கக்கூடாது எனக் காலங்காலமாகக் கங்கணம் கட்டிவருவதை தற்போதைய நல்லாட்சியிலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. மைத்திரி ரணில் தலைமையிலான அரசு தயாரித்துக்கொண்டிருக்கும் புதிய அரசமைப்பை நடைமுறைப்படுத்த நாடாளுமன்றத்தில் நடத்தும் பொது வாக்கெடுப்பில் தோற்கடிப்போம் என மஹிந்தவுக்கு ஆதரவான அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார். வென்னப்புவ கிரிமிட்டியான பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற...
கர்நாடக அமைச்சர் காவேரி நீர் பங்கீடு பற்றி தீவர ஆலோசனையில் இருந்த போது! வீடியோ
  வவுனியா கள்ளிக்குளம்; மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கரிசனை செலுத்தப்படும் வடக்கு சுகாதார அமைச்சர். வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படுமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்று (19.09) கள்ளிக்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது 1977 ம் ஆண்டுகளிலிலேயே இடம்பெயர்வை சந்தித்த எல்லைப்புறக்கிராமமான கள்ளிக்குளம் பழமையான கிராமமாகும். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால்...
  இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இதுதான் தவ்ஹீத் (ஏகத்துவம்) கூறும் கோட்பாடுகள் தவ்ஹீத் என்ற வார்த்தையையும் தவ்ஹீதின் கோட்பாட்டை எத்திவைப்பவர்களுடைய பேச்சையும் கேட்டாலே போதும் முஸ்லிம்களில் இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் ஒருவிதமான கோபம் உருவாவதை தெளிவாக உணரலாம். பெரும்பாண்மையான இணைவைப்பாளர்கள் தவ்ஹீதை எவ்வாறு உணர்ந்துள்ளார்கள்? தவ்ஹீத் தரும் படிப்பினையை எத்திவைப்பவர்கள் மீது இவர்களுக்கு ஏன் கடுங்கோபம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துக் கொண்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்)! வாருங்கள்...
  ஐநா சபையின் 71 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் ஆரம்பம்... ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று (20) பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிய இக்கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உள்ளிட்ட 193 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும்...
திருநெல்வேலி கலாசாலை வீதியில் இரவில் ஒன்று கூடும் இளைஞர்குழுக்களுக்கிடையில் அடிக்கடி முரண்பாடுகளும், சண்டைகளும்இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது. குறித்த குழுக்கள் தாங்களுக்கிடையே மோதிக்கொண்டது மாத்திரமன்றி அருகிலுள்ள வீடுகளுக்கும் சென்று மோதலில் ஈடுபட்டு வீட்டிலுள்ள பொருட்களுக்கும் சேதம் விளைவித்து வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மோதலில் ஈடுபட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் வடிந்த நிலையிலும் அதனை கண்டுகொள்ளாமல் வீதிகளில் நின்று தொடர்ந்தும் மோதல்களில்...
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு - மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளார். மேலும், நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்தே லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியில் சாரதியும் உதவியாளரும் பயணித்துள்ளதாகவும் இந்த விபத்து ஏற்பட சாரதியின் கவனயீனமே காரணம் எனவும் பொலிஸார்...