சாப்பிட உணவகத்துக்கு போகும் போது கூட நமக்கு பிடித்த உணவு இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்புடன் போகும் மனிதர்கள் ஏராளம். வாழ்க்கையிலும் பல விடயங்களில் பல எதிர்ப்பார்ப்பு எல்லாருக்கும் உள்ளது. குறிப்பாக தனக்கு வரப்போகும் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும், அவர் குணாதிசயம் எப்படிபட்டதாக இருக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்புடன் பெண்கள் இருப்பார்கள். நகைச்சுவை உணர்வு (Humor Sense) உள்ள ஆண்களை பெண்களுக்கு அதிகம் பிடிக்கும். சாதாரணமாக பேசும்...
சாதரணமாக அனைவரின் வீட்டிலும் உணவு சமைக்கும் போது, அரிசியை கழுவி தான் சமைப்பார்கள். ஆனால் அரிசி கழுவிய நீரை பொருட்படுத்தாமல் கீழே ஊற்றிவிடுவார்கள். அதன் பயன் தெரிந்தால் இனி யாரும் கிழே ஊற்றமாட்டார்கள். அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு சுண்டைக்காய் கார குழம்பு செய்யலாம். சமையலில் இதனை பயன்படுத்துவதால் சுவை கூடுதலாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு அதை சுட வைத்து அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின்...
    இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் விழையாட்டு மைதானம் விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று 15-09-2016 வவுனியா மாவட்ட செயலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கை விமானப்படை ஆக்கிரமித்து வைத்திருக்கும் வவுனியா இரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் வழையாட்டு மைதானத்தை பாடசாலை சமூகத்தினரிடம் கையளிக்க...
  முல்லைத்தீவு கழிக்காட்டு வீதியோரத்தில் அதிசயமான ஓணான் ஒன்று தென்பட்டுள்ளது. காடுகளில் இருக்கும் ஓணான் வகைகளில் இது ஒரு புதிய வகை ஓணான் வடிவில் உள்ளது. இது பாம்பு போல சீறும் தன்மையும் கலர் மஞ்சள் நிறமாகவும் கால்கள் மனிதனின் கால்களாகவும் இதன் தலை ஓணானின் வடிவிலும் இதனால் இக்காட்டுப்பகுதியில் அதிசயமான விலங்கினமாக காணப்படுகின்றது. புளியங்குளம். கோபிகா.  
  தேசிய தமிழ் மொழி தின விழா கண்டி மாநகரில் கொண்டாடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் காணப்படும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கிடையில் தமிழ் மொழி சம்பந்தமான போட்டிகள் வலய மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் தேசிய தமிழ் மொழித்தின கண்டி மாநகரில் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது....
வவுனியா பாலமோட்டை ஊறாக்குளம் பகுதியில் விஷம் அருந்திய குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்த நேற்று சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா பாலமோட்டை, ஊறாக்குளம் பகுதியில் வசித்துவந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அந்தோணி பரமேஸ்வரன் வயது 41 மேசன் தொழிலாளி. தினமும் மது போதையில் வரும் அவர் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். பிள்ளைகள் மீதும் தாக்குதல் நடாத்தி வந்துள்ளார். கடந்த 04.09.2016 அன்று மனைவி இருவருடன் சண்டையில் ஈடுபட்டதுடன்...
  வடக்கு மாகாண அவசர அம்புலன்ஸ் சேவையை சர்வதேச தரத்தற்கு உயர்த்த நடவடிக்கை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் சுகாதார திணைக்களத்தால் அவசர அம்புலன்ஸ் சேவையொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. இச்சேவையின் கீழ் வடமாகாணத்தில் எப்பிரதேசத்திலும் 24 மணிநேரமும் விபத்துக்களின்போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் வைத்தியசாலைக்கு செல்வதற்கு அவசர அம்புலன்ஸ் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இத்திட்டத்தின் கீழ் 100 வைத்தியசாலைகளைச் சேர்ந்த அம்புலன்ஸ் வண்டிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளன. இதனை சர்வதேச...
  மட் ட க்களப்பு பார் வீதியில் உள்ளஆனந்தா  ஒழுங்கையில்  வைத்து நேற்று இரவு 11 மணியளவில்  வாகன சாரதி ஒருவர் வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார் .. சோமசிறி விஜித் ஜெயந்த் வயது   என்ற 1 பிள்ளையின் தந்தையே இவ்வாறு வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளதாக  மட் ட க்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார் . மோட்டார் சைக்கிளில் சென்றவரை பின்தொடர்ந்த இருவர், இவரை சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக...
  வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால்கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  திப்புட்டுமுன  தெரிவித்தார். போதைவஸ்து மாத்திரைகளை விற்பனை செய்யும் இளைஞர் ஒருவர் கல்முனைப் பிரதேசத்திலிருந்துமாத்திரைகளுடன் வாழைச்சேனைப் பிரதேசத்திற்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து குறித்த இளைஞரை கிரான் பிரதேசத்தில் வைத்து சோதனையிட்ட போது தான் பயணித்தமோட்டார் சைக்கிளில் மறைத்து...
ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ஒடிசாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர் தானா மஜ்கி. இவரது மனைவி அமாங் தை (42) காசநேயால் அவதிப்பட்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி அமாங் தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி...