இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளாகியுள்ளது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் விசாரனைகளை மேற்கொள்வதாகவும் எமது ஓமந்தை செய்தியாளர் தெரிவித்துள்ளார் இன்று காலை பளை பிரதேசத்தில் A9 வீதி விபத்தில் 6பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடி T20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை 3 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி காஞ்சி வாரியர்ஸை வீழ்த்தியுள்ளது. தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. இதில் காரைக்கால் காளை அணி ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியில் வென்ற காஞ்சி வாரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய காஞ்சி வாரியர்ஸ் அணியின் முன்னணி வீரர்கள்...
அமெரிக்க நாட்டில் 4 வயது குழந்தையை பலாத்காரம் செய்த முன்னாள் மேயர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஹப்பார்ட் நகர மேயராக ரிச்சார்ட் கீனம் என்பவர் கடந்த 2010 முதல் 2011 வரை பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் தங்கியிருந்து 4 வயது பெண் குழந்தையை இவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் 4 வயது முதல் 7 வயது வரை தொடர்ந்து...
அமெரிக்காவில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், உற்றார் உறவினர்கள் புடைசூழ திருமண வைபோக நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, பயங்கர காற்று வீசியதில் மரக்கிளை உடைந்து கீழே விழுந்ததில் அனைவரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளனர். Kentucky மாநிலத்தின் Lexington நகரில் வைத்து வெளிப்புறமாக இந்த திருமண வைபோகம் நடைபெற்றுள்ளது. மரங்கள் மற்றும் செடி கொடிகள் நிறைந்த வெட்டவெளி இடத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று கூடியிருந்தனர். அப்போது பலத்த காற்று வீசியதில், மரக்கிளைகள் ஆட்டம் கண்டன,...
அவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் லிபராவின் MVNO சேவையை பிரித்தானியாவின் வொடபோன் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்தே அவுஸ்திரேலியாவில் லிபரா மொபைல் சேவை செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் முதற்கொண்டு 4ஜி சேவையையும் வழங்கி வருகிறது. லிபராவின் அனைத்து சேவைகளையும் வோடபோன் வாயிலாகவே அவுஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு லிபரா வழங்கி வந்துள்ளது. இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் அவுஸ்திரேலியாவில் செயல்பட்டுவரும் லிபராவின் மொபைல் சேவையை கையகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த கையகப்படுத்தலால்...
அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும். குறித்த தகவல்களின்படி முன்னர் அறிமுகம் செய்யப்பட்டிருந்த iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றில் தரப்பட்ட மின்கலங்களை விடவும் சற்று நீடித்து உழைக்கக்கூடிய மின்கலங்கள் இப்புதிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்படி iPhone 6S கைப்பேசி மற்றும் iPhone 7...
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியானது மருத்து உலகிலும் பாரிய புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றமை அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக தற்போது விழுங்கக்கூடிய இலத்திரனியல் மின்கலங்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். நச்சுக்கள் அற்ற இயற்கை பதார்த்தங்களையும் உள்ளடக்கியதாக இம் மின்கலங்கள் வடிவமைக்கப்பகின்றது. அதாவது தோல், தலை முடி மற்றும் கண் பகுதிகளில் காணப்படும் மெலனின் வேதிப் பொருளைக் கொண்டு இம் மின்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன. உள்ளார்ந்த உடல் ரீதியான குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றிற்கு சிகிச்சை அளித்தல்...
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள்...
தலைமுடி அழகுக்கு அடையாளமாக விளங்குகிறது. இளமையில் ஏற்படும் வழுக்கை, இளநரையால் மன உளைச்சல் ஏற்படுகிறது. பொடுகு, முடிகொட்டுவது உள்ளிட்ட பிரச்னைகளை போக்குவது, முடி கருமையாக வளர்வதற்கான தைலம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி முடிகொட்டுவதை தடுக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம், நல்லெண்ணெய், ஜடாமாஞ்சில். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். சிறிது ஜடமாஞ்சில், சின்ன வெங்காய பசை சேர்க்கவும். தைலப்பதத்தில்...
வேப்பம்பூ சூப் உடலுக்கும் மிகவும் நல்லது. மாதம் இருமுறை கட்டாயம் வேப்பம்பூ சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது. தேவையான பொருட்கள் : வேப்பம் பூ - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 4 டீஸ்பூன், காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 1 கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் செய்முறை : * வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம் பூவைப்...