இந்திய அரசின் நிதி உதவியுடன் புனரமைக்கப்படும் திருக்கீதீஸ்வர திருத்தலத்தை 12-09-2016 திங்கள் காலை மன்னார் மாவட்டத்திற்கு வருகைதந்த இந்திய துணைத்தூதுவர் நடராஜனுடன் இணைந்து விஜயம் மேற்கொண்ட வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பார்வையிட்டார். அத்தோடு அங்கு இடம்பெறும் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டதோடு, இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்களையும் அத்தோடு குறித்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் கலைஞர்களையும் சந்தித்து உரையாடியதோடு, திருத்தலத்தின் வேலைகள் எதிர்வரும் ஆண்டு பங்குனி மாதத்துடன் முடித்துக்கொடுக்க...
  1000 தடவைகளுக்கு மேல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எலிசபெத் ஸ்மார்ட் குறித்த சம்பவத்தில் இருந்து மீண்டு சாதித்துள்ளார். எலிசபெத் ஸ்மார்ட் (வயது 14) 2002 ஜூன் 5 ஆம் திகதி சால்ட் லேக் சிட்டியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த எலிசபெத் ஸ்மார்டினை படுக்கை அறையில் இருந்து இழுத்து வந்த பிரைன் டேவிட் மற்றும் வண்டா இலீன் பார்ஸி கத்தி முனையில் சத்தம் போடக் கூடாது என மிரட்டியுள்ளனர். கத்தினால், குடும்பத்தில்...
ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் தீபா மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 45 வயதான இந்திய வீராங்கனை தீபா மாலிக் பங்கேற்றார். இதில், தீபா மாலிக் 4.61 மீட்டர் தூரம் வீசி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். வெள்ளி வென்ற தீபாவிற்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து...
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கித்துல்கலை பகுதியில் பால் ஏற்றிச்சென்ற பவுசர் லொறியென்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். கித்துல்கலை கலுபோத்தென்ன பகுதியிலே 13.09.2016 மதியம் 1 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது. அட்டனிலிருந்து கேகாலை நோக்கி 4500 லீட்டர் பால் ஏற்றிச்சென்ற பவுசரே திடீரென தடை இயங்காத நிலையில் மண்மேட்டில் மோதுண்டு பாதையிலேயே குடைசாய்ந்துள்ளது. லொறியில் சிக்குண்ட நிலையில் சாரதியை பிரதேசமக்கள் பாதிப்பின்றி மீட்டதுடன் பால் கித்துல்கலை ஆற்றில் கலந்துள்ளது. மேலும் விபத்துக்குள்ளான...
தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டி முதல் முதலாக தமிழகத்தில் நடத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற T20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருவள்ளூர் வீரன்ஸ் அணியை எதிர் கொண்டது. இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற சேப்பாக் சூப்பர்...
பாரா ஒலிம்பிக்கில் இந்திய சார்பில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின், அம்மாவை சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியிம் இந்தியா சார்பில் சிந்து வெள்ளியும், சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். இவர்களுக்கு இந்திய சார்பில் வாழ்த்துக்களும் பரிசுகளும் குவிந்தன. இதை பிரித்தானிய பத்திரிக்கையாளர் மோர்கன் இரண்டு பதக்கம் வென்றதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை எனவும் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்குள், இங்கிலாந்து கிரிக்கெட் அணி...
இந்திய மிசோரம் பிரீமியர் லீக் தொடரின் போது கோல் அடித்த உற்சாகத்தில் மகிழ்ச்சியை கொண்டாடிய கால்பந்துவீரர் உயிரிழந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மிசோரம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மிசோரம் பிரீமியர் லீக் தொடரின் போது Bethlehem Vengthlang அணியும் Chanmari West அணியும் மோதின. இதில் ஆட்டத்தின் 62 வது நிமிடத்தில் Bethlehem Vengthlang அணி சார்பில் 23 வயதான Biaksangzuala என்ற இந்திய வீரர்...
மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் அருகல் மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தவராஜா நிரோசன் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த...
நண்பனின் தேவை நற்பணி மன்றத்தினால் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பின் தங்கிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச கணினிப்பயிற்சி நெறி நேற்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாளம்பன் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மாணவர்களை இணைத்துக்கொண்டு குறித்த இலவச கணினி பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வு நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் பவமொழி பவன் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது...
  மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்­களை சரித்­ததன் மூலம் 10 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் வெற்­றி­பெற்­றது. மூன்று போட்­டிகள் கொண்ட இந்தத் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் மழை­யினால் தடைப்­பட்­டதால் பங்­க­ளாதேஷ் 1–0 என தொடரை வென்­றது. பங்­க­ளாதேஷ் மகளிர்...