வட அயர்லாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இந்த சிறுமியின் நிர்வாணப் புகைப்படம் பேஸ்புக்கில் இடப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள். சிறுமியை அச்சுறுத்தி புகைப்படத்தைப் பெற்ற நபர், அதனை பல தடவைகள் பேஸ்புக்கில் இட்டதாக சட்டத்தரணிகள் தெரிவித்தார்கள். இந்த நபருக்கும், பேஸ்புக் நிறுவனத்திற்கும் எதிராக சிறுமி வழக்குத் தொடுக்கிறார். இத்தகைய வழக்கொன்று தாக்கல் செய்யப்படுவது இதுவே முதற்தடவையெனத் தெரிகிறது. பெல்பாஸ்ட் மேல் நீதிமன்றத்தில் ஆஜரான...
  இன்று ஸ்மார்ட் போன், கமெரா போன்ற டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்தாத மனிதர்களை காண்பதே அரிதான விஷயம் என்றாகி விட்டது. அதில் நாம் எடுக்கும் புகைப்படங்கள், கேட்கும் பாடல்கள் போன்ற டேட்டாக்களை பதிந்து வைக்க பயன்படுவதே மெமரி கார்ட் எனப்படுகிறது. இது பொதுவாக தெரிந்த விஷயம், மெமரிகார்ட் பற்றி நம்மில் பலருக்கு தெரியாத சில முக்கிய நுணுக்கங்களை பற்றி கீழே காண்போம். 4,6,8,10 போன்ற எண்கள் மெமரி கார்ட் தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழே...
  தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் நேற்றைய ஆட்டத்தின் போது வீரர்களிடையே மோதல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அணிக்கும் சேப்பாக்கம் அணிக்கும் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தது. நத்தத்தில் நடந்த இந்த போட்டியில் சேப்பாக்கம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 172 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி நிதானமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சீரான இடைவெளியில்...
  அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்த இலங்கை அணியின் சீனியர் வீரர் டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 1999ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய டில்ஷான் 16 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணிக்கு சிறந்த பங்களிப்பு அளித்துள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி...
  இலங்கை, அவுஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழத்தி 2-0 என டி20 தொடரை கைப்பற்றியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டியில் சாதனை ஓட்டங்களுடன் வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா தொடரில் 1-0 என முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று...
  இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை போல் கே.எல்.ராகுலும் அபாயகரமான வீரர் என கிறிஸ் கெயில் புகழ்ந்துள்ளார். மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் சிக்ஸர் மெஷின் என்ற தலைப்பில் தனது சுயசரிதை புத்தகத்தை டெல்லியில் இன்று வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய கெயில், கே.எல்.ராகுல் மிகவும் திறமையான வீரர். கே.எல்.ராகுல் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறார். விராட் கோஹ்லியை போல் அவரும் அபாயகரமான வீரராக இருக்க முடியும். அனைத்து விதமான கிரிக்கெட்டிலும்...
  ரியோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற மாரியப்பன் 1.89 மீற்றர் உயரம் தாண்டியுள்ளார். 20 வயதான தங்கவேலு மாரியப்பன் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய...
  விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால், தற்போது ஒன்று, இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் முருகவேல், இந்த படத்தில் சத்யராஜை தவிர வேறு யாரையும் பெரிதும் தெரியவில்லை. மைனாவிற்கு பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த இவர், தற்போது மீண்டும் மார்க்கெட் சரிந்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.
  ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம் விக்ரமின் இருமுகன். இந்த படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தை பார்த்த சில ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது ரசிகர்களின் விமர்சனங்களை பார்ப்போம்,
  பாகுபலி படம் வியாபாரத்திலும், வசூலிலும் மிகப் பெரிய சாதனை படைத்தது. தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் கைதி நம்பர் 150 படத்தின் வியாபாரம் இப்போதே தொடங்கிவிட்டது. இந்த படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை கிளாஸிக் சினிமாஸ் நிறுவனம் ரூ.13.5 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலி அமெரிக்காவில் ரூ 9 கோடிக்கு தான் விற்பனையாகி இருந்தது. தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் கைதி நம்பர் 150, விஜய் நடித்து கத்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.