எல்லாவிதமான வானிலை தகவமைப்புகளிலும் பணிசெய்யும் ரோபோக்களை அதிகமாக தொடர்ந்து தயாரிக்கும் நிறுவனம் உருவாகியுள்ளது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் இயந்திர மனிதர்கள் 2017 மத்தியில் நிஜ மனிதர்களை சந்திக்க நூற்றுக்கணக்கில் வர இருக்கிறார்கள்.
பல நாடுகளை சேர்ந்த ஒரு பொறியியலாளர்கள் குழு இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு அடிப்படை பொருளாதார தேவையான 10 மில்லியன் அமெரிக்க டொலர் மூலதனத்தை பெறுவதற்காக தங்கள் மீது நம்பிக்கையுடைய வணிக நிறுவனங்கள் இதில் பங்கெடுக்கலாம் எனவும் பொது...
அப்பிள் நிறுவனம் இன்றைய தினம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளான iPhone 7 மற்றும் iPhone 7 Plus என்பவற்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இவற்றினை எதிர்வரும் 16ம் திகதி முதல் கொள்வனவு செய்து கொள்ள முடியும்.
இந் நிலையில் இக் கைப்பேசிகளுக்கு போட்டி போடும் வகையில் LG நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
LG V20 எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த கைப்பேசியானது 5.7 அங்குல அளவுடையதும்...
அப்பிள் நிறுவனம் காசு கொடுத்து தரவிறக்க வேண்டிய சில செயலிகளை (Apps) இலவசமாக வழங்குகிறது.
மொத்தமாக 11 செயலிகளை குறித்த காலத்திற்கு இலவசமாக பெற முடியும். ஐபோன்-7, ஐபோன்-பிளஸ் முதலான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ள தருணத்தில், இலவச தரவிறக்கம் பற்றிய அறிவித்தல் வெளியாகிறது.
இவற்றில் Future என்ற செயலி முக்கியமானது. இது உங்கள் நாளேட்டை இலகுவாக்க வழிவகுக்கும். அன்றாடப்பணிகளை பதிவு செய்து வைக்கும் பட்சத்தில், சகல பணிகளையும் ஒரே பார்வையில் காண இந்தச்...
ஹெட்போனை சொருகக்கூடிய துளை இல்லாமல் (Headphone Socket) ஐபோன்-7, ஐபோன்-7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வடிவமைத்த அப்பிள் நிறுவனம் பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது.
Headphone Socketஐ அப்புறப்படுத்தியதன் மூலம் அப்பிள் தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளதென ஒருசாரார் கூற, இது அப்பிளின் வியாபார தந்திரம் என்று மறுசாரார் சாடுகிறார்கள்.
சகல வகை ஸ்மார்ட்போன்களிலும் 3.5 மிமி துளை உள்ளது. இதில் ஹெட்போனை செருகுவதன் மூலம் போனிலுள்ள பாடல்களையும், ஏனைய ஒலி சமிக்ஞைகளையும் கேட்க முடியும்.
இந்தத்...
அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு இலங்கை மற்றும் கனடாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான புபுது தசநாயக்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக புபுது தசநாயக்க கூறுகையில், இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க இது சிறந்த தருணம்.
அமெரிக்காவிலும் திறமையான வீரர்கள் உள்ளனர். கடின உழைப்பின் மூலம் அமெரிக்காவிலும் கிரிக்கெட்டை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
அடுத்த மாதம் 29ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரை...
சமீப காலமாக தோல்வி முகத்துடன் இருக்கும் இந்தியாவின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், தான் மீண்டும் பழைய பலத்துடன் நிச்சயம் திரும்பி வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தன் முழங்கால் பிரச்சனைக்காக சிகிச்சை மேற்கொண்ட சாய்னா தற்போது ஒய்வில் இருக்கிறார்.
இதனிடையே சாய்னா நேவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எப்படி கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக நல்ல உடல் தகுதியுடன் விளையாடினேனோ அதே...
இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சோப்ரா, இந்திய கால்பந்து அணியில் விளையாடுவதற்காக தனது குடியுரிமையை இழக்க தயார் என கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டில் இவரது தாத்தா இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்ததன் மூலம் இங்கிலாந்தின் குடிமகன் ஆனார்.
இந்நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட கூட்டமைப்பான ஃபிபா விதிமுறைப்படி, மைக்கேல் சோப்ராவால் இந்தியாவுக்காக ஆட முடிவாகியுள்ளது.
அதன்படி, 2016 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியாவின் உள்நாட்டு கால்பந்தாட்ட...
தமிழ்நாடு பிரிமீயர் லீக்கின் நேற்றைய ஆட்டத்தின் போது வீரர்களிடையே மோதல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அணிக்கும் சேப்பாக்கம் அணிக்கும் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கனியை பறித்தது.
நத்தத்தில் நடந்த இந்த போட்டியில் சேப்பாக்கம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 172 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி நிதானமான தொடக்கத்தை கொடுத்ததுடன் சீரான இடைவெளியில்...
ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறி செய்ததாக நாடகமாடிய அமெரிக்க நீச்சல் வீரர் ரயான் லோக்ட் விளையாட 10 மாதகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ரியோ ஒலிம்பிக்கின் போது அமெரிக்க நீச்சல் வீரர் உட்பட நான்கு பேர் தங்களை துப்பாக்கி முனையில் வழிப்பறி கொள்ளை செய்ததாக அபாண்டமாக குற்றம்சாட்டினர்.
சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் அவர்களின் நாடகம் அம்பலமானது. தனது இந்த நடத்தைக்கு...
இளைய தளபதி விஜய் தனக்கென்று மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அவரை யாராவது திட்ட முடியுமா? அப்படி திட்டினால் அவருடைய ரசிகர்கள் விடுவார்களா? வெளுத்து வாங்கிவிடுவார்கள்.
அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் சங்கவி.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் விஜய் சாருடன் இணைந்து நடித்த போது ஆற்றில் இறங்குவது போல் ஒரு காட்சி.
அதில் நான் வேகமாக இறங்கிவிட்டேன், விஜய் இறங்கவில்லை,...