ஏ9 வீதியின் நாவுல நாலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், நாலந்த உடுதேனிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 மற்றும் 24 வயதான இருவர் பலியாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தற்போது சடலம் நாலந்த வைத்தியசாலையில்...
கண்களின் வெளி சவ்வு அழற்சியே - சிவந்த கண் அல்லது மெட்ராஸ் ஐ எனபடுகிறது. அடினோ வைரஸ் (ADENO VIRUS -CONJUNCTIVITIS)என்ற வைரஸ் இதற்க்கு பெரும்பாலும் காரணம்.
இது பருவநிலை மாறுபாடல் வரும் ஒரு வியாதி. இந்த வைரஸ் சூடான, ஈரப்பதமான சூழ்நிலையில் மிக வேகமாக பரவக்கூடியது. இது காற்று மற்றும் உடைமைகள்(fomites) ( கர்சிப், துண்டு, பேனா, பென்சில், அழிப்பான் , பேப்பர்) கை குலுக்குதல் மூலம் பரவும்...
சோக மயமான லண்டன்! கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி பயணத்தில் பல்லாயிரம் மக்கள்…
Thinappuyal -
பிரித்தானியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்
பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது.
காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லாயிரம் மக்களின் கண்ணீர்கள் மத்தியில்...
ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து 10 கி.மீ. தூரம் நடந்து சென்றவரின் குடும்பத்திற்கு சுலப் இண்டர்நேஷனல் தொண்டு நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில், ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த தனது மனைவியை தோளில் ஒரு மனிதர் சுமந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் சாலையில் சென்ற சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காமலும், வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்ய வசதியில்லாமலும் இறந்த தனது...
‘டிமாண்டி காலனி’ திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா பொலிஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அருள்நிதி கதாநாயகனாக நடித்த ‘டிமாண்டி காலனி’ திரைப்படத்தை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ என்னும் படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் நடிகை நயன்தாரா முக்கியமான பொலிஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க உள்ளதாக திரைப்படக் குழுவினரிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த...
அமெரிக்காவில் வசித்துவரும் தம்பதியினர் திருமணமாகி கடந்த 52 வருடங்களாக ஒரே நிறத்தில் உடையணிந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான் மற்றும் எட் கார்கீலா. இவர்களுக்குத் திருமணமாகி 52 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தம்பதியினர் தினமும் ஒரேநிறத்தில் உடையணிந்து வருகின்றனர். இந்த தகவலை அவர்களது பேரன் டுவிட்டரில் பதிவிட, அந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பிரபல இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் தங்கை சாந்தி கிருஷ்ணா. இவர் தனது இரண்டாவது கணவர் பஜுர் சதாசிவம் அவர்களை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இவரின் முதல் கணவரான நடிகர் ஸ்ரீநாத் ஒரு ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்தது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி சாந்தி கிருஷ்ணா இதுவரை நிறைய படங்கள் நடித்துள்ளார். 1994ல் சிறந்த நடிகைக்கான கேரள விருது எல்லாம் வாங்கியுள்ளார்.
ஆரத்திக்கும், விஞ்ஞானத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?… இது மூடநம்பிக்கை இல்லை நண்பர்களே!..
Thinappuyal -
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி...
மக்களின் பொழுதுபோக்கில் ஒன்றாக திகழும் சினிமாவில் நடிக்கும் பிரபலங்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆம் அந்த அளவிற்கு அவர்களுக்கு மன்றம் வைத்து கொண்டாடுகின்றனர்.
ஆனால் இந்த திரைக்கு பின்னால் நடிகர், நடிகைகளின் உழைப்பு நம்மில் யாருக்கும் தெரியாது. ஆம் எந்த வேலையினை செய்ய வேண்டுமானாலும் அதற்கு பின்னால் ஒரு கஷ்டம் இருக்கத் தான் செய்யும்.
ஆனால் அப்படி அனுபவிக்கும் கஷ்டங்கள் நாம் உழைத்ததற்கு பெயரும், புகழும் கிடைத்துவிட்டு ஒரு மேடையில்...
கொதித்து எழுந்த மலேசிய தமிழர்கள்: பின் கதவால் தப்பியோடிய மகிந்த ராஜபக்ஷ – வீடியோ இணைப்பு
Thinappuyal News -
September 03
04:112016
Print This ArticleShare it With Friends
?by admin 0 Comments
நேற்று முன் தினம் ராஜபக்ஷ மலேசியா சென்றிருந்த விடையம் யாவரும் அறிந்ததே. அவர் நினைத்துப் பார்க்காத ஒன்று நடந்து முடிந்துள்ளது. தான் மலேசியா சென்றால் அங்கே எந்தப் பிரச்சனையும் வராது என்று அவர் நினைத்துக்கொண்டு அங்கே செல்ல. அங்குள்ள உணர்ச்சி மிக்க தமிழர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதேவேளை நூற்றுக்கணக்கான மக்கள் அவர்...