தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி. இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார். இவர் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படம் தொடரி தான், இந்த படத்திற்கு பிறகு தன் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிடும் என எதிர்ப்பார்த்து காத்திருக்க இடியாக விழுந்துள்ளது ஒரு செய்தி. அது என்னவென்றால் தொடரி படத்தை பார்த்த தனுஷ் காமெடி காட்சிகளை கொஞ்சம் கட் செய்யலாம் என கூற, கட்...
  இலங்கை சுதந்­திரம் அடைந்­ததன் பின்­ன­ரான வர­லாற்றில் இது­போன்ற பல ஆணைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­பட்­டன. மக்கள் கருத்­த­றியும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வுக்கு முன்­ன­தாக அமைக்­கப்­பட்ட காணாமல் போனோர் தொடர்­பாக மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மையில் அமைக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவும் அதன் பரிந்­து­ரைகள் உள்­ளடங்­கிய அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளது. அதற்கு முன்­ன­தாக கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிறு­வப்­பட்டு அக்­கு­ழுவும் தனது பரிந்­து­ரைகள் அடங்­கிய பூரண அறிக்­கையை சமர்ப்­பித்­துள்­ளது. இவை அனைத்தும் 2009இற்குப் பின்­ன­ரான காலப்­ப­குதியில் அமைக்­கப்­பட்­ட­வை­யாக...
சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்கள் மாற்றி, மாற்றி ஏதாவது சாதனை படைப்பது சாதரணம் தான். டீசர், ஹிட்ஸ், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் என ஒருவர் சாதனையை மற்றொருவர் முறியடிப்பார்கள். இந்நிலையில் அஜித் பேன் பேஜில் 2013ம் ஆண்டு பகிர்ந்த ஒரு புகைப்படம் 1 மில்லியன் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்தது, இதை நாமே தெரிவித்திருந்தோம். தற்போது விஜய் ரசிகர்களும் விஜய்யின் அதிகாரப்பூரவ பேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை குறிப்பிட்டு அதில் 1...
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடந்து வருகின்றது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க, அக்‌ஷரா முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார். அனிருத் இப்படத்திற்காக 3 பாடல்களை முடித்துவிட்டார். இப்படத்திற்கு என்ன டைட்டில் வைப்பது என்று படக்குழுவே குழப்பத்தில் இருக்கிறதாம், துருவன் பேச்சு வார்த்தையில் இருக்க, அதற்குள் விஷயம் வெளியே கசிந்தது அப்படியே அந்த டைட்டில் ட்ராப் ஆகிவிட்டது. தற்போது வந்த தகவலின்படி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற சூழ்ச்சியான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச தரப்பின் அதிகாரத்தை தன் கையில் பெற்றுக் கொள்வதற்காக நுட்பமாக செயற்பட்ட பசில் ராஜபக்ச தற்போது வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொண்டு தனது சுயரூபத்தை உயர்த்திக் கொள்வதற்காக ஊடக செயற்பாடொன்றை ஆரம்பித்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய நிதி மோசடி...
நவம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர், ஹிலாரி கிளின்டனோ, டொனால்ட் டிரம்போ அல்ல; பராக் ஒபாமாதான். முதல் கறுப்பின அதிபர்! `எந்த ஓர் அதிபரும் இரண்டு முறைக்கு மேல் தேர்தலில் நிற்கக் கூடாது' என்னும் விதியைத் தாண்டி, இந்த முறையும் ஒபாமாவே அமெரிக்க வாக்காளர்களின் சிந்தனையில் நிறைந்திருக்கப் போகிறார். ஹிலாரியை அவர்கள் தேர்ந்தெடுத் தால், ஒபாமாவை அவர்கள் மூன்றாவது முறையாக ஏற்றுக்கொண்டுவிட்டனர் எனப் பொருள்....
திருகோணமலை - சிங்கப்புரப்பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப்பெண் ஒருவரின் சடலத்தை இன்று மீட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட பெண் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இந்த சடத்தை மீட்டுள்ளதோடு, பெண்ணின் கணவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொலைச்சம்பவத்தின் பின்னர் குறித்த பெண்ணின் கணவன் தலைமறைவாகி உள்ளார்...
ஒடிசாவில் மருத்துவமனை நிர்வாகம் சடலத்தைத் தூக்கிச் செல்ல வாகன வசதியை ஏற்படுத்தித் தராமையினால், தானா மாஜ்ஹி என்பவர் தனது மனைவியின் சடலத்தை தோளில் போட்டு 10 கிலோமீட்டர் நடந்து சென்றார். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு ஒடிசாவில் மற்றுமொரு சம்பவம் பதிவாகி உள்ளது. ஒடிசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சடலம் ஒன்றை முச்சக்கர வண்டியில் கொண்டு செல்ல செலவாகும் என்பதால் இடுப்பு பகுதியில் மிதித்து...
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இரவு வேளையில் காணி ஒன்றுக்குள் புகுந்து வீட்டில் வளர்த்த கோழி ஒன்றை திருடிய குற்றத்திற்காக இராணுவ சிப்பாய் ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 3000 ரூபாய் இழப்பீடு செலுத்துமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிராளியான குறித்த இராணுவ சிப்பாய் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தநிலையில், முறைப்பாட்டாளர் குற்றத்திற்கு இழப்பீடு பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவித்ததை அடுத்து மாவட்ட...
மத்திய கிழக்கிலுள்ள கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காகச் சென்ற தனது மகன் பேரானந்தம் செந்தூரன் (வயது 22) கடந்த ஆறு மாதங்களாக தொடர்பற்ற நிலையில் காணாமல் போயிருப்பதாக அவரது தாய் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் மட்டக்களப்பிலுள்ள மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளார். இது குறித்து மட்டக்களப்பு புதுநகர், எல்லை வீதி, முதலாம் குறுக்கைச் சேர்ந்த கட்டாரில் காணாமல் போனதாகக் கூறப்படும் செந்தூரனின் தாய் ஜமுனா (வயது...