தமிழ்நாடு – கோவை மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த அகதியொருவரின் உடல் உறுப்புகள் சிலருக்கு உதவும் வகையில் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த 61 வயதான சத்தியசீலன் என்பவர் சமீபத்தில் வீதி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
பின்னர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நினைவு திரும்பாமல் மூளைச்சாவு நிலையை அடைந்து...
ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் யுத்த காலத்தின் போது விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.
வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தோண்டியபோதே எல்.எம்.ஜி மற்றும் எம்.ஜி ரக 30 துப்பாக்கிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பொருட்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, பொலிஸார் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் 9 பேர் படுங்காயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கார் ஒன்றும் வேன் ஒன்றும் சிலாபம் புத்தளம் பிரதான வீதியில் ஆராச்சிகட்டுவ பகுதியில் வைத்து நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில், காரில் பயணித்த யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளதுடன்
காரில் பயணித்த மேலும் இருவரும் வேனில் பயணித்த 7 பேரும் படுங்காயங்களுக்குள்ளாகி சிலாபம்...
வர்த்தகரின் கொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீ.சீ.ரி.வி.கமராக்கள் பல சோதனைக்கு!
Thinappuyal -
பம்பலபிட்டி , கொத்தலாவல எவனியூ பகுதியில் வைத்து கடத்தப்பட்ட நிலையில் மாவனல்லையில் வைத்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் கடத்தல் மற்றும் படுகொலைக்கு 40 மில்லியனுக்கு மேற்பட்ட கொடுக்கல் வாங்கல் ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதா என பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை பிரதேசத்தின் பிலபல வர்த்தகர் ஒருவரிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நாடத்தி வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான்...
வடிவேலுவின் கிணற்றைக் காணோம் என்ற பாணியில் தன் வயிற்றில் வளர்ந்து வந்த குழந்தை கருவை காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் தருவித்துள்ளார்.
இந்தியாவில் வேலூர் மாவட்டத்தின் ஆற்காடு அருகில் உள்ள திமிரியைச் சேர்ந்த கண்ணன் – யசோதா தம்பதியினர். 25 வயதானா யசோதா கர்ப்பமுற்றிருந்தார். இவர் தாமரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கிளினிக் நடத்தி வந்த, கமலா என்ற பெண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரிடம் மருந்துகளை பெற்று...
காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை வாரம் ஒருமுறையாவது குளித்து முடித்து வந்தவுடன் சுத்தம் செய்துவிடுவோம். சுத்தம் செய்தவுடன் அந்த பட்ஸ்-ஐ தூர வீசிவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்போம்.
சிலருக்கு காதை சுத்தம் செய்த பிறகு ஏதோ புதிய ஹெட்செட் மாறியது போல, சப்தங்கள் நன்கு கேட்பது போன்று உணர்வார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்களோ தயவு செய்து காதில் உண்டாகும் அந்த மெழுகு போன்ற அழுக்கை நீக்க வேண்டாம்.
அதுதான் காதின்...
அன்று தாம் செய்த குற்றங்கள்,கொலைகள்,கொள்ளைகள்,ஆட்கடத்தல்கள்,மோசடிகள் போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் ஆட்சிக்கவிழ்ப்புக்காகவும் ஒரு ஏகாதிபத்திய கள்ளக்கூட்டம் நடைபவனி
Thinappuyal News -
குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளப் போராடும் போது நிரபராதிகளை காப்பாற்ற ஏன் போராட கூடாது
அன்று தாம் செய்த குற்றங்கள்,கொலைகள்,கொள்ளைகள்,ஆட்கடத்தல்கள்,மோசடிகள் போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காகவும் ஆட்சிக்கவிழ்ப்புக்காகவும் ஒரு ஏகாதிபத்திய கள்ளக்கூட்டம் நடைபவனிசெல்கின்றதென்றால்,
எமக்கே உாித்தான சுயநிா்ணய உாிமைக்காகவும் போாில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும்,அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், எமது பூா்வீகநிலங்களை விடுவிக்க கோாியும்,தமிழ் மக்களை சுகற்திரமாக வாழவிடு என்ற ஒரு நியாயமான கோாிக்கைக்காகவும் நாம் ஏன் அரசுக்கு எதிராக கவனீா்ப்பு போராட்டங்களை நடத்தக் கூடாது
அன்று...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் நீதி கோரி உண்ணாவிரத போராட்டத்தில்
Thinappuyal News -
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதே செயலர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தினைசேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தினை இன்று வியாழக்கிழமை காலை முதல் ஆரம்பித்துள்ளனர். தமக்கு 7 வருடங்களாக அநீதி இளைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தும், குறித்த பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளரும், காணி அலுவலரும் ஒரு பக்க சார்பாக செயற்படுவதாக தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்தபகுதியில் 83ம் ஆண்டுமுதல்...
வங்காலை புகையிரத வீதிக்கடவையில் ஏற்பட இருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது
சிலாபத்துறை வைத்தியசாலையில் இருந்து வங்காலையூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கர்ப்பிணித்தாய் ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசரமாக சென்ற அம்புலன்ஸ் வண்டி வங்காலை புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தும் சம்பவம் மயிரிழையில் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
சிலாபத்துறை வைத்திய சாலையில் இருந்து நேற்று(24) புதன் கிழமை மாலை கர்ப்பிணித் தாய் ஒருவரை...
கிளிநொச்சிக்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் ரெயிநோள்ட் குரே இன்று ஒரு மணியளவில் கிளிநொச்சி பொதுச்சந்தக்கும் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நீண்டகாலத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர் நான் ஒரு அமைச்சர் கிடையாது நான் ஒரு ஆளுநர் எனவே நான் ஜனாதிபதியின் ஒரு தூதுவராகத்தான் இங்கு வந்துள்ளேன் இங்குள்ள நிலைமைகளை நான்...