கிளிநொச்சி பொதுச்சந்தக்கு வடமாகாண ஆளுநர் விஜயம்
கிளிநொச்சிக்கு வருகைதந்த வடமாகாண ஆளுநர் ரெயிநோள்ட் குரே இன்று ஒரு மணியளவில் கிளிநொச்சி பொதுச்சந்தக்கும் கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் நீண்டகாலத்திற்கு முன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் என்பவற்றிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர் நான் ஒரு அமைச்சர் கிடையாது நான் ஒரு ஆளுநர் எனவே நான் ஜனாதிபதியின் ஒரு தூதுவராகத்தான் இங்கு...
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று(25) வியாழக்கிழமை காலை காலவரையின்றி சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதர வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக மக்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கடந்த 23 ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் மன்னார் 'லங்கா சதொச' விற்பனை நிலையத்திற்குச் சென்று சோதனை...
கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் திருகோணமலை விஜயபாகு பாபல ரெஜிமென்துவ எனும் படைப்பிரிவில் கடமையாற்றும் டபிள்யூ.எஸ்விக்ரமசிங்ஹ (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கந்தளாய் - சர்வோதயத்திற்கு அருகில் வசித்து வரும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர், திருகோணமலை...
அவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் தமிழர் வரலாற்றை ஆய்வு செய்து ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை எழுதிய பேரறிஞர். இவர் தனது நூலிலே “பண்டத் தமிழர் திருமண முறையிலே ஆரியக் கலப்பேதும் அறவே இல்லை. தீ ஓம்பல் இல்லை, தீயை வலம் வரலும் இல்லை. தட்சிணை வாங்கப் புரோகிதரும் இல்லை அவையோரே, நீங்கள் பேராசிரியர் பி.டி. சீனிவாச அய்யங்காரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இவர்...
விஜய், சூர்யா இருவரும் நல்ல நண்பர்கள் தான். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் களத்தில் இறங்க தானே வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் எப்படி விஜய்-அஜித் என போட்டி இருக்குமோ, அதேபோல் கேரளாவில் விஜய்-சூர்யாவிற்கு தான் கடும் போட்டி.
இந்நிலையில் தெறி கேரளாவில் ரூ 16 கோடி வசூல் செய்ய, 24 ரூ 10 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது இவர்களின் அடுத்த படத்தின் கேரளா வியாபாரம் முடிந்து விட்டது.
இந்த முறை...
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், அவருக்கு இது வரையிலும் மரணச் சான்றிதழ் வழங்க வில்லை.-வைத்தியர் சிவமோகன்
Thinappuyal -
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறி வரும் நிலையில், அவருக்கு இது வரையிலும் மரணச் சான்றிதழ் வழங்க வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் ஒரு போராளி என்பதற்காக அவரின் உயிரிழப்பை மறைத்திருந்தாலும், டி.என்.ஏ பரிசோதனை செய்ததாக அரசு அறிவித்தது.
எனினும், அந்த...
சுவாதி படுகொலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பும் வகையில் ஓடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் தமிழச்சி.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் பரபரப்பான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.
சுவாதி படுகொலை விசாரணை - ஆதாரம்: 2
"சுவாதியின் குடும்பத்தினரே தன்னை வெளிநாடுக்கு தப்பிச் செல்லும்படி கூறினர்" என்கிறார் வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண்.
குறிப்பாக சுவாதியின் அப்பா இதில் தீவிரமாக இருந்துள்ளார். ஏன்? எதற்காக? இதன் உள்நோக்கம் என்ன? என்பதை சுவாதியின் அப்பாவே...
இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் 9 ஆயிரத்து 657 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்தது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு சட்டமும் ஒழுங்கும் அமைச்சு சபையில் சமர்ப்பித்த பதிலிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2013ஆம் ஆண்டு 752 பெண்களும், 2...
அரசு வழங்கும் காணிகளை விற்பனை செய்ய முயன்றால் அரசுடமையாக்கப்படும்!- வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன்
Thinappuyal -
காணியற்றவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் காணிகளை விற்பனை செய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணியற்றவர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெருகல் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் வழங்கும் பெறுமதியான இந்த காணிகளை உரிய முறையில் பயன்படுத்துவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினருக்காகவும் பாதுகாக்க...
பிரித்தானியாவில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது 9 வயது தங்கையை இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இச்சிறுவனின் வீட்டில் ஒரு முறை பண்டிகை நடைபெற்றபோது, இவன் தனது தங்கையை 2 முறை பலாத்காரம் செய்துள்ளான்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது கைப்பேசியில் பதிவு செய்து வைத்துக்கொண்டதன் மூலம் பிடிபட்டுள்ளான்.
இது தொடர்பான வழக்கு விசாரணை Bodmin Magistrates நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த...