சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால் எதிர்கால சந்ததியினர் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் Omran Daqneesh என்ற சிரியா சிறுவன், தனது முகத்தில் ரத்தம் வடிந்த நிலையில் அமர்ந்துகொண்டிப்பதை பார்த்து உலக மக்கள் அச்சம் கொண்டனர். அங்கு நடந்து வரும் உள்நாட்டு போரால், அங்கு வசிக்கும் குழந்தைகளின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. குழந்தைகளின் மனதில் யுத்தம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது என்பதை இந்த...
சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் அதிகமாக உபயோகிப்படுத்திய வார்த்தை எது என்று கேட்டால் உடனே நம் நினைவிற்கு வருவது கபாலி என்று தான் வரும். அந்த அளவிற்கு அனைவரையும் கபாலி காய்ச்சலாகவே இருந்து வந்தது. இப்படம் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியதுடன் மட்டுமல்லாமல் பல சாதனைகளையும் படைத்துள்ளது. கபாலி படத்தின் டீசர் வந்த போது சூப்பர்ஸ்டார் பேசிய டயலாக் அனைவரது மனதிலும் மிக ஆழமாக பதிந்தது என்றே கூறலாம். ஆம் சொல்லுங்க...
பொதுவாக ஒரு சிறிய பாம்பினைக் கண்டாலே மக்கள் தலைதெறிக்க ஓடுவார்கள்.... அதற்குத் தான் நம் முன்னோர்கள் பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். சரி தம்மாத்துண்டு பாம்பிற்கே இப்படியென்றால், மிகவும் ராட்சத பாம்பைக் கண்டால் என்ன செய்வீர்கள்.... ஆம் அப்படியொரு காட்சியினையே இங்கு காணப் போகிறீர்கள்.... ஆம் பயங்கரமான ராட்சத பாம்பினை பிடிப்பதற்கு தைரியம் இல்லாமல் ஆண்கள் அனைவரும் ஒதுங்கி நிற்க பெண் ஒருவர் அப்பாம்பினை எவ்வளவு அசால்ட்டாக...
நம் அன்றாட வாழ்வில், சிறு சிறு விஷயங்களே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். சிறிய அளவில் நாம் உணவில் சேர்ப்பதால் பெரிய பலன்களைத் தரும் உணவுகள் பற்றிப் பார்போம். கறிவேப்பிலை: சர்க்கரை நோய் உள்ளவர்கள், சாப்பிட்டுவருவது நல்லது. இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு, முடி உதிர்தல் ஆகியவற்றைத் தீர்க்கும். கொத்தமல்லி: செரிமானத்தை அதிகரிக்கும். கல்லீரலைச் சுத்தப்படுத்தும். இது, ஒரு டீடாக்ஸ் கீரை எனலாம். இஞ்சி: பித்தக்குறைபாடு, சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. வயிற்று உபாதைகளைத்...
சிகைக்காய் பயன்படுத்த சோம்பல்பட்டு ஷாம்புவுக்கு மாறினோம். ஷாம்புவுக்குப் பிறகு பயன்படுத்த வேண்டிய ஹேர் கண்டிஷனரை எத்தனை பேர் பயன்படுத்துகிறோம்? ஷாம்பு நம் தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கு, தூசு, அழுக்குடன் ஈரப்பதத்தையும் சேர்த்து அகற்றிவிடுகிறது. இழந்த ஈரப்பதத்தை மீண்டும் அளிக்க ஹேர் கண்டிஷனர் அவசியம். ஹேர் கண்டிஷனர் என்பது என்ன?.. திரவ நிலையில் இருக்கும் சோப்பான கண்டிஷனரில், மாய்ஸ்சரைசர், எண்ணெய், சன் ஸ்கிரீன் போன்ற கூந்தலைப் பாதுகாக்கும் விஷயங்கள் நிறைந்துள்ளன. எப்படிப் பயன்படுத்துவது?... ஷாம்பு...
ஹைபிஸ்கஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்க மட்டும் அல்ல… நம் ஆரோக்கியத்துக்கும் செம்பருத்தி பயன்படுகிறது. இதனை, செம்பரத்தை, சப்பாத்து என வேறு பெயர்களாலும் அழைப்பார்கள். செம்பருத்தியில் 12 வகை உள்ளன. பொதுவாக, ஒற்றை அடுக்கு மலர் கொண்ட செம்பருத்தியே மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் இலை, பூ, வேர் என அனைத்துமே மருத்துவப் பயன்கொண்டவை. செம்பருத்திப் பூ சிறந்த மலமிளக்கியாகப் பயன்படுகிறது. ஆண்மையைப் பெருக்க, மாதவிலக்கு உண்டாக பயன்படுகிறது. உடலில் உள்ள...
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்த அந்நாட்டு குடிமகன் ஒருவருக்கு சுவிஸ் விமான நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மும்பை நகரை சேர்ந்த அமித் ஜே குமார் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் இருந்து மும்பைக்கு பயணமாகியுள்ளார். சுவிஸ் விமானத்தில் பயணம் செய்த அவர் தனக்கு சைவ உணவு மட்டுமே...
  பிறந்த குழந்தை ழூச்சுத்தினறியபோது மருத்துவர்கள் என்ன செய்கிறார்கள் பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம் இறுதியில் குழந்தைக்கு நடந்தது என்ன?
 உலகின் மதிப்புமிக்க விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக். இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வதும் பதக்கங்களை அள்ளுவதும் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமின்றி, நாட்டுக்கே பெருமை தேடித் தருவதாக இருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரரும் பதக்கக் கனவுகளோடுதான் செல்கிறார்கள். போட்டியிலும் பங்கேற்கிறார்கள்; போராடுகிறார்கள். இறுதியில் சிலர் பதக்கங்களை ஜெயிக்கிறார்கள். இப்படி ஆண்டுக்கணக்காக உழைத்து, பயிற்சி செய்து, போராடி வென்ற தங்கப் பதக்கங்களைச் சிலர் விற்பனை செய்திருக்கிறார்கள் தெரியுமா? ஏன், எதற்காகப் பதக்கங்களை...