வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.
வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நட்ராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கிலுள்ள...
முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற 09 ஆவது பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...
மட்டக்களப்பில் இருந்து காங்கேசன்துறைக்கான இரவு நேர பஸ் சேவை நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலாவது பஸ் பயணம் நேற்று இரவு 8.20 அளவில் மட்டக்களப்பு பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து ஆரம்பமாகியது.
இந்த இரவு நேர நெடுந்தூர பஸ் சேவையானது 412 கி.மீ தூரம் கொண்ட இந்த பஸ் சேவையை பல காலங்களுக்கு பின் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.
மட்டு-யாழ் மக்களினதும், மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம், இசை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி,...
ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் .
Thinappuyal -
ஐ.டி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் 10 நாளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சியில் பதிவான உருவத்துடன் ராம்குமார் முகபாவனை ஒப்பீடு நடந்து வருகிறது. கடந்த ஜூன் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி.
இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார்...
வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Thinappuyal -
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் எவ்வித தீர்மானங்களும் இன்றி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கொலைச் சந்தேகநபர்கள் 12 பேரும் இன்று ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.ரியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மாணவி வித்தியா கொலைசெய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், கொலையாளிகள்...
இலங்கையில் மாற்றுத்திறனாளியான மாணவனிற்கு நடந்த பரிதாப சம்பவம்!! தொடர்ந்து அழுதவண்ணம் மாணவன்
Thinappuyal -
நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த அகுரஸ்ஸ போபாகொட கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான மாணவன் ஒருவருக்குஇ பரீட்சை எழுதுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் குறித்த மாணவன் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளான்.
இரு கைகளும் வலுவிழந்த குறித்த மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறுஇ பரீட்சை ஆணையாளரால் கையொப்பமிடப்பட்டு கடந்த 12ஆம் திகதி இல 6ஃ35ஃளுநுஃ2016 என்ற அறிவுறுத்தல் அடங்கிய கோவை ஒன்று பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
எனினும்இ அவ்வாறான...
கொழும்பு – பம்பலப்பிட்டி, கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
வான் ஒன்றில் வந்தஅடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று முன் தினம் நள்ளிரவு வேளையில் இக்கடத்தல் இடம்பெற்றுளள்து.
இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் தெடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகிலேயே செலவுகள் குறைந்த நகரங்களுள் கொழும்பு 303வது இடத்தைப்பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
உலக நாடுகளின் 372 நாடுகளுள் கொழும்பு 303 வது இடப்தைப் பிடித்துள்ளதாககொஸ்ட் ஒப் லிவிங் அறிக்கை தெரிவித்துள்ளது.
குறித்த 2106 ஊடக அறிக்கையின் ஆய்வுக்கமைய கொழும்பானது 35.99 புள்ளிகளைப்பெற்றுள்ளதாகவும் இதன்படி பொருட்களின் விலை, குறைந்த விலையில் வீடுகள்உள்ளிட்டவை மூலம் கொழும்பு செலவு குறைந்த நகரமாக பெயரிடப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்தியாவின் திருவனந்தபுரம், புவனேஸ்வர், கொச்சி, விசாகப்பட்டினம்,ஹதராபாத் போன்ற நகரங்களுடன் உக்ரேனின் லெவி...
மீமுரேயிலிருந்து வெவெல்தெனிய பிரதேசத்துக்கு வந்த ஜீப் ஒன்றில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பிக்கு கள் மூவருடன் குறித்த ஜீப்பின் சாரதியையும் உடுதும்பர பொலி ஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த ஜீப்பில் சட்டவிரோதமான முறையில் கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல் ஒன்றையடுத்து குறித்த மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சொகுசு ஜீப்பில் மரக்குற்றிகளை ஏற்றி அவற்றை மறைக்கும் வித்தில் சில நெல் மூடைகளை ஏற்றப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில்...