ரியோ ஒலிம்பிக் போட்டியில் பஹாமாஸைச் சேர்ந்த மில்லர் மகளிர் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் வென்ற விதம் அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டது. ரியோ ஒலிம்பிக் தொடரில் மகளிர் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டியில் இதில் அமெரிக்காவைச் சேர்ந்த அலிசன் ஃபெலிக்ஸ் இறுதியில் வெற்றி பெறுகிற நிலையில் இருந்தார். ஆனால் பஹாமாஸைச் சேர்ந்த ஷானே மில்லர் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அமெரிக்க வீராங்கனை அலிசன் எல்லை...
    கொஸ்கம இராணுவமுகாம் ஆயுதக் களஞ்சிய வெடிப்பு - எழுப்பப்படும் கேள்விகள்( உண்மையின் தரிசனம்) பாகம் 1
ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 26 தங்கம், 23 வெள்ளி, 26 வெண்கலம் என அமெரிக்கா 75 பதக்கங்களுடன் உச்சத்தில் உள்ளது. முன்னதாக முதல் இடம் பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சீனாவுக்கு தற்போது இரண்டாம் இடத்துக்கே போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது சீனா 15 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பிரித்தானியா 16 தங்கம்,...
தமிழகத்தில் 30 கோடியாக இருந்த பனைமரங்கள் 5 கோடியாக குறைந்துள்ளன. அதிகரிக்கும் கொசு உற்பத்தி, அழிந்து வரும் சிறு பறவைகள் உட்பட்ட பல கேடுகளுக்கும் பனைமரங்களின் எண்ணிக்கைக்கும் நேர்முக மற்றும் மறைமுக தொடர்பு இருக்கிறது. பனை பல உயிர்களுக்கு அடைக்கலம் பனைமரம் மனிதநல மரம் மட்டும் அல்ல. பல உயிர்களுக்கு அடைக்கலம் தரும் பொதுநல மரம். அதன் அவசியம் நமக்கு புரிந்தது பாதி, நமக்கு புரியாதது மீதி என்ற அளவிலான இயற்கை...
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளராக பெண் ஒருவர் பதவி ஏற்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என தற்போதைய பொதுச் செயலாளரான பான் கி-மூன் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் பொதுச் செயலாளரான பான் கி-மூனின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி முதல் முடிவடைகிறது. இதற்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறவுள்ளது. ஐ.நா சபையின் ஒரு அங்கமான பாதுகாப்பு கவுன்சிலை தெரிவு செய்யும் 15 நாடுகள் புதிய...
விமான விபத்துக்கள் நடக்கும் போதெல்லாம் விபத்துக்கான காரணங்களையறிய விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணி  நடக்கிறது என்ற செய்தி தவறாமல் இடம்பெறும். அது கருப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும் கருப்பு நிறத்தில் இருக்காது. எளிதில் அடையாளம் காணும் வகையில் ஓரஞ் அல்லது சிவப்பு வண்ணத்திலிருக்கும்.  எஃகால் செய்யப்பட்ட மிகவும் உறுதியான பெட்டி இது. இதன் மீது பல அடுக்குகளாக எஃகுத் தகடுகள் சுற்றப்பட்டிருக்கும். இது எவ்வளவு கடுமையான விபத்திலும் சேதமடையாது. 2012 டிக்ரி...
கணணிகளில் நமக்கு தேவையான ஆவணங்களை டைப் செய்யும் வசதி காணப்படுகின்றது. எனினும் இதற்காக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களைப் பயன்படுத்தும்போது தரப்பட்ட எழுத்துருக்களுக்கு என தனிப்பட்ட சிறப்பியல்புகள் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் உதவியுடன் ஒரு நபரின் கையெழுத்தினை ஒத்த எழுத்துக்களைக் கொண்ட ஆவணங்களை உருவாக்க முடியாது. இப்படியிருக்கையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விசேட மென்பொருள் ஒன்றினை தயார் செய்துள்ளனர். அதாவது ஒருவரின் கையெழுத்தினை ஒரு முறை உட்செலுத்திவிட்டால் அதே கையெழுத்தினைக் கொண்ட ஆவணங்களை...
முறுங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. இதனுடைய காய், இலை, பூ ஆகியவற்றை நம் அன்றாட உணவில் தினமும் சமைத்து சாப்பிடுவதால் பின்வரும் மருத்துவ பலன்களை நாம் பெற முடியும். முறுங்கைக்காய் முறுங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C போன்ற சத்துகள் உள்ளது.எனவே இதை தினமும் சமைத்து சாப்பிடும் போது ஏராளமான நோய்கள் குணமடைகின்றன. மலச்சிக்கலை போக்குகிறது. ...
உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது, கேரட்டில் விட்டமின் A அதிகமாக உள்ளதால் இதனை ஜீஸ் போட்டு குடித்தால் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த கேரட்டுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து கீர் செய்து குடிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை பயக்கும். Go to Videos Health Benefits of Carrot kheer - Pasiyum Rusiyum
அனைவரும் விரும்பி சாப்பிடும் திராட்சை பழத்தை பழமாக சாப்பிடுவதை விட ஜூஸ் செய்து குடித்தால், இப்பழத்தின் முழு சத்துக்களையும் பெறலாம். தினமும் காலையில் ஒரு டம்ளர் திராட்சை பழ ஜூஸை குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகளை இப்போது காண்போம். நோய் எதிர்ப்பு சக்தி திராட்சையில் விட்டமின் C இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. மாரடைப்பு தினமும் திராட்சை ஜூஸை குடிப்பதால், இதயத்தில் ஏற்படும் அடைப்பை தடுத்து, மாரடைப்பு வர விடாமல் பாதுகாக்கிறது. மெட்டாபாலிசம் சிவப்பு திராட்சை ஜூஸ்...