எனது 19 மற்றும் 29 வய­து­டைய மகன்மார் சயனைட் கத்­தி­களால் வெட்டிக் கொல்­லப்­பட்­டனர். யுத்தச் சூழலில் பாதிப்­புக்­குள்­ளாகி கட்­டிலில் படுத்த படுக்­கையில் இருந்து கண­வரும் இறந்து பிள்­ளை­க­ளையும் பறி­கொ­டுத்த எம்மை கவ­னிப்பார் யாரு­மில்லை என்று அட்­டா­ளைச்­சேனை திராய்க்­கேணி கிரா­மத்தில் வசித்­து­வரும் சின்­னத்­தம்பி நேசம்மா தெரி­வித்தார். இலங்­கையில் உள்ள இனங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நல்­லி­ணக்கப் பொறி­மு­றைக்கு அமை­வான செய­லணி பொது­மக்­க­ளி­டமும், பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரி­டமும் கருத்­துக்­களை கேட்­ட­றியும் அமர்வு...
  வெளிநாடுகளிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத முகவர்கள் கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி போன்ற பிரதேசங்களக்கு ஊடுருவியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கும் பொதுபல சேன, அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த வித்தானகே மேலும் குறிப்பிடுகையில், சிரியாவில் உயிரிழந்த இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிக்கு இவ் இயக்கம் நஷ்டஈடு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு, இந்தியா...
இலங்கை மத்திய வங்கியின் இராஜகிரியையில் அமைந்திருக்கும் வங்கி தொழில் கற்கைகளுக்கான நிலையத்தில் அமைந்திருக்கும் விளம்பர பலகை ஒன்றில் 'கடன் ஆலோசனை நிலையம்' என்பதற்கு பதிலாக 'கடன் ஆலொசனை நிலையம்' என தவறுதலாக தமிழ் கொலை ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரதான பாதையின் அருகில் காணப்படும் இந்த விளம்பர பலகையினை நாளாந்தம் பார்வையிடும் மக்கள் மத்திய வங்கி தவறு இழைத்துள்ளது என்று மனதிற்குள் முனுமுணுத்துக்கொண்டு செல்கின்றனர். ஆதலால் இதனை திருத்தவேண்டியது சம்பந்தபட்ட...
இந்த நாட்டை சீரழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதை ஒரு காலமும் ராஜபக்ஷ குடும்பம் சம்மதிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 14-8-2016 ஞாயிற்றுக்கிழமை கினிகத்தேன நகரின் பீட்டாஸ் விருந்தகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்கா மற்றும் அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் எலபிரியந்த உட்பட பலர் கலந்துகொண்டனர். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முன்னர்...
அண்மைக்காலமாக வடமாகாணசபையில் எழுந்துள்ள வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாணசபையின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் முகமாக வட மாகாண சபையில் தற்போது பதவியில் இருக்கக்கூடிய அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் தீர்மானம் கடந்த வடமாகாணசபை அமர்வின்போது கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக வவுனியாவில் 14.08.2016 அன்று இடம்பெற்ற மத்தியக்குழுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் இதற்கு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், அங்கத்தவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.   வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், அபிவிருத்திகளையும் சீர்குலைக்கும்...
இது கதிர்வேலன் காதலி படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்த கலா கல்யாணிஇ தற்போது எங்கேயும் நான் இருப்பேன் என்ற படத்தில் நாயகியாகியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்இ நயன்தாரா நடித்து வெளியான படம்'இது கதிர்வேலன் காதல்'. கடந்த 2014ம் ஆண்டு இப்படம் வெளியானது.  டீரல வுiஉமநவள இப்படத்தின் நயன்தாராவின் தோழியாக கலா கல்யாணி என்பவர் நடித்திருந்தார். தற்போது இவர் எங்கேயும் நான்...
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியைத் தொடர்ந்து தற்போது, டைகர் ரஜினியைச் சுட்டாரா இல்லையா என்பது தான் கபாலி பார்த்த ரசிகர்களின் மனதில் கேள்வியாகத் துளைத்து வருகிறது. Select City Buy Kabali (U) Tickets பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியைக் கொல்வது போல் கிளைமாக்ஸ் வைத்த ராஜமௌலி, அதன் பதில் இரண்டாம் பாகத்தில் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், கபாலி கிளைமாக்ஸ் அப்படியில்லை. முடிவை...
நடிகர்கள்: குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், மு ராமசாமி, பவா செல்லத்துரை, காயத்ரி கிருஷ்ணா இசை: சீன் ரோல்டன் ஒளிப்பதிவு: செழியன் எழுத்து - இயக்கம்: ராஜு முருகன் யாரையும் நம்ப முடியாத இன்றைய உலகில், எவ்வளவு பெரிய அநியாயம் அல்லது கொடுமையையும் வேடிக்கையாய் கடந்து போகும்.. அல்லது குதற்கக் கேள்வி எழுப்பி நீர்த்துப் போகச் செய்யும் இன்றைய வக்கிரம் பிடித்த சூழலில் இப்படி ஒரு சினிமா சாத்தியமா?...
இந்த இலையில இருக்க அத்தனை அயிட்டங்களையும் ஒழுங்கா சாப்பிட்டு முடிக்கலைன்னா உன்னை அந்த மரத்துல கட்டி வச்சி உதைப்பேண்ணா' - தமிழ்சினிமா வில்லனாக மட்டுமே காட்டிய ‘நாயகன்' கலாபவன் மணி சாலக்குடியில் ஒரு மதியக்குடியின் மேற்படி காட்சியின் வழியாகவே என் நினைவில் வந்துபோகிறார். இணையங்களில் அவரது மரணம் குறித்த பதிவுகளில் பெரும்பாலானவை அவரை ஒரு 'மொடாக் குடியர்' என்றும் குடித்துக் குடித்தே செத்தார் என்றே சித்தரிக்கின்றன. மணி குடிகாரர்தான்....
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனுவை தாக்கல் செய்ய கூட்டு எதிர்க்கட்சி தயாராவதாக அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரதெரிவித்துள்ளார். இது தொடர்பில் நிலைமைகளை அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதை தமது கட்சி எதிர்க்கவில்லை. எனினும் அது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையின்அடிப்படையில் அமைந்துவிடக்கூடாது என்பதையே தாம் வலியுறுத்தி வருவதாக நாணயக்கார  குறிப்பிட்டுள்ளார்.