யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழர் பாரம்பரியத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தழிழர் பாரம்பரிய கலைநிகழ்வுகளுக்கே முதலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் சிங்கள மாணவர்களும் கற்றலில் ஈடுபடுவதால் அவர்களின் கலை நிகழ்வுகளுக்கும் ஓரு குறிப்பிட்ட இடம் வழங்கி முன்கூட்டியே ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி நிரலில் இணைத்திருக்கலாம் எனவும் கெட்ட கலகம் நல்ல பலனைத் தந்துள்ளது என எண்ணுகிறேன் எனக் கூறினார் தொடர்ந்து...
    பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது என்று ஒருவர் கூறுவது அவரது வாழ்வில் வன்முறை ஏதோ ஒரு வடிவத்தில் நிரந்தரமான இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய வன்முறையை அவர் வழக்கமான ஒன்றென ணணிணூட்ச்டூடித்ஞு செய்திருக்கக் கூடிய நிலையையும் அது காண்பிக்கிறது. சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பகுதியில்...
  புத்தூர் வளர்மதி சனசமூக நிலையம் மற்றும் வளர்மதி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போது.
    கன்கே- பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ள இளம் பெண்கள், சிறுமிகளை ஐஎஸ் தீவிரவாதிகள் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செல்போன் செயலிகள் மூலம் விளம்பரப்படுத்தி பாலியல் அடி மைகளாக விற்று வரும் அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளன. வடக்கு இராக்கில் யாஜிதி இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் கடந்த 2014 ஆகஸ்டில் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கிருந்த 3,000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். உள்ளூரை...
  காலஞ்சென்ற புகழ்பெற்ற நாடகக் கலைஞரான விஜய நந்தசிறி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்  அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள கல்கிசை கலாபுரயில் அமைந்துள்ள இல்லத்திற்கு விஜயம் செய்தார். பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அவர்கள், திருமதி தேவிகா மிஹிராணி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார். திருமதி ஜயந்தி சிறிசேன அவர்களும் இதில் கலந்துகொண்டார்  
  அண்மைக்காலமாக சீனாவில் தயாரிக்கப்பட விஷ ஊசி செலுத்தப்பட்டு முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் இறப்பதாக செய்திகள் வெளியான நிலையில் குறிப்பிடட சில  தமிழ் அரசியல் வாதிகள்  108 பேர் இந்த விஷ ஊசிக்கு பலியாகியதாக தரவுகளை ஒரு சந்திப்பின் போது முன்வைத்தனர் . அந்த சந்தர்ப்பத்தில் நான் அந்த சந்திப்பில் இருந்த முடிவெடுக்கும் அதிகாரமுடைய பலரின் மத்தியில் 02 விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தேன் . நான் தமிழீழ விடுதலைப்போராட்ட காலத்தில் ஓடி ஒழிக்காமல்...
பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. இதில் உள்ள சின்னமிக் அமிலம் உணவை பதப்படுத்த உதவுகிறது. ஜாதிக்காய்: பல்வலி, தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, ஆண்மையின்மை ஆகியவற்றை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டம், ஒருமனப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. ரத்த...
கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும்.அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள். இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள். கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை...
அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காதல் மனைவி இறந்த 20 நிமிடங்களில் கணவரும் அதே இடத்தில் உயிரிழந்த நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த அறையில் இருந்த கடிகாரமும் காதல் தம்பதியினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நின்று போனதுதான் ஆச்சரியம். கணவன் மனைவி இடையேயான திருமண பந்தம் இந்தியாவில் அதிகம் போற்றப்படுகிறது. ஒரு பக்கம் விவாகரத்துகள் நிகழ்ந்தாலும் தம்பதிகளிடையேயான ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை அதிகம் கடைபிடிக்கப்படுவது இந்தியாவில்தான். வெளிநாடுகளில் எல்லாம்...
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி கிரோஸ் இஸ்லடில் நடந்து வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி இந்திய அணி முதலில் விளையாடியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முன் வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ராகுல் அரைசதம் அடித்தும், ரஹானே 35 ஓட்டங்களும் எடுத்தனர்....