குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு பிள்ளையுடன் குறித்த பெண், திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர் ஒருவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார். இரண்டாவது திருமணம் ஊடாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்த குறித்த பெண்ணின் அந்தத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் குறித்த கணவர்...
பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் கொழும்புக் கிளையானது கடந்த 75 வருடங்களுக்கு மேலாக அதற்குரிய சுயாதீன யாப்புடன்  கிட்டத்தட்ட 750 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது.ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள் கடின உழைப்பினால் பல துறைகளிலும் உயர்ந்த நிலையை அடைந்து கல்லூரியின் நற்பெயரை தொடர்ந்து பேணி வருகிறார்கள் . சமுதாய மருத்துவநிபுணராக கடமை ஆற்றி வரும் நான் கொழும்புக் கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகவும் பிரதி தலைவராகவும்  பல வருடங்களாக   செயல்பட்டுள்ள   நிலையில்  ஹார்ட்லி கல்லூரியில்மாணவர்களுக்கு உதவும் முகமாக வருடந்தோறும் சதுரங்கப் பயிற்சி...
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக தலைமை வழக்கறிஞர்ஒருவரால் கொழும்பு உயர்நீதிமன்றில் கடுமையான குற்றச்சாட்டு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரைகடத்திச் சென்றமை தொடர்பாகவே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது. அமில பிரியங்கர என்ற இளைஞரை கடத்தியமை , தாக்கியமை , உயிருக்கு அச்சுறுத்தல்விடுத்தமை உள்ளிட்ட 29 குற்றச்சாட்டுக்கள் ஹிருனிகா உள்ளிட்டவர்கள் மீதுசுமத்தப்பட்டு உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தை தெரிவு செய்ய முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் மக்களினுடைய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் எஸ். சிவகரன் கேள்வியெழுப்பியுள்ளார். டொனமூர் யாப்பு முதல் உத்தேச யாப்பு வரையிலான விடயங்களை உள்ளடக்கிய மு.திருநாவுக்கரவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழா வவுனியா, சிந்தாமணி ஆலய மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்...
  ஓர் ஆண்டுக்கு முன்பே நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று நடிகை அமலா பால் தனது விவாகரத்து மனுவில் தெரிவித்துள்ளார். டைரக்டர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் 2014ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் படங்களில் நடிப்பது. விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள முடிவு...
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக...
இளம் வயதில் உடல் பருமனாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும்போது பல்வேறு பிரச்சனைகளை தரும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி உண்டாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், மிக அதிக உடல் பருமன் ஆகியவை உண்டாகக் கூடும் என எச்சரித்துள்ளனர். உடல் பருமனானவர்கள் கர்ப்பமாகும்போது, குழந்தைக்கும், அம்மாவிற்கு வாழ் நாள் முழுவதும் பாதிப்புகள் உண்டாகலாம். என நோர்வே பல்கலைக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் ட்ரினே என்பவர் கூறியிருக்கிறார். அதேபோல், உடல் பருமனானவர்களுக்கு சிசேரியன்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் கடந்த ஆகஸ்ட் 3ம் திகதியோடு, தன் திரைப்பயணத்தில் 24 வருடத்தை கடந்துள்ளார். இவர் நடிப்பில் இதுவரை 56 படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்கள் எவை என சினிஉலகம் இணையதளம் நடத்திய சர்வேயில் டாப் 10 இடங்களை பிடித்த படங்களை பட்டியலிட்டுள்ளனர். இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 10 படங்களும், அதில் உள்ள சிறப்புகளையும் கூறியுள்ளனர். மேலும்...
கடந்த காலத்தேர்தலை அடிப்படையாகக் கொண்டு ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் நின்று தமிழ் மக்களுக்கானத் தீர்வினைப்பெற்றுக் கொடுக்கும் வகையில் ஜனநாயக ரீதியாக மக்களிடையே சென்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து 17 மாகாண சபை உறுப்பினர்களை (தவறுக்கு வருந்துகிறோம் - 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதே சரியானது) வடக்கு கிழக்கு சார்பாக அனுப்பிவைத்துள்ளனர். இதில் பெரும் பங்கு வகிப்பது ஆயுதக்குழுக்களே. இதில் ரெலோ,...
  ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், தற்போது நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில்  சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கவுள்ள வாய்மூல அறிக்கையின் முன்கூட்டிய பிரதியின் முழுமையான விபரங்கள்- கடந்த வருடம் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கையின் நல்லிணக்கமும் பொறுப்புக்கூறலும் என்ற அடிப்படையில் இந்த வாய்மூல அறிக்கை வெளியிடப்படுகிறது. மனித உரிமைப் பேரவையானது இலங்கையின் நல்லிணக்கம்,...