அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவுகூறும் நிகழ்வு இன்று காலை உட்துறை, சட்ட உதவி மையத்தில் இடம்பெற்றது.
Thinappuyal -0
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் கடந்த 2006-08-04 அன்று அரச சார்பற்ற நிறுவனமான அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவுகூறும் நிகழ்வு இன்று காலை உட்துறை, சட்ட உதவி மையத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பிரான்ஸ் நாட்டின் அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் வேனிக்அன்றே தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சகோதரர்கள், மற்றும் சிவில்...
காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும்.
பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளானில் சோடியம், பொட்டாசியம், புரதச்சத்து, தாமிரச்சத்து, அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் செய்து குடித்து வந்தால் பருத்த உடலை பெறலாம்.
காளான் உணவுகள் எளிதில் ஜீரணம் அடைவதோடு மட்டுமில்லாமல், மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.
காளான் உயர் ரத்த...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார்
Thinappuyal -
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளார்.
இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 281 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி ஹேரத், தில்ருவான் பெரேரா ஆகியோரின் அபார பந்துவீச்சில் 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில்...
அஸ்வின் தான் இந்தியாவின் துருப்பு சீட்டு, அவரை கோஹ்லி சரியாக பயன்படுத்தவில்லை கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.
Thinappuyal -
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தான் இந்தியாவின் துருப்பு சீட்டு, அவரை கோஹ்லி சரியாக பயன்படுத்தவில்லை என்று இந்திய முன்னாள் தலைவர் கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட்டுகளில் ஆடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.
இதில் முதல் டெஸ்டை இந்தியா வென்ற நிலையில், ஜமைக்காவில் 2வது டெஸ்ட் நடந்தது.
இதில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இந்திய அணியின் சில சொதப்பலால் அந்த ஆட்டம்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
இலங்கை விரர் ஹேரத் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக தொடக்கவீரர் டேவிட்...
ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்றும் வரும் கால்பந்து தொடரில்அர்ஜென்டீனாவை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது போர்ச்சுக்கல்
Thinappuyal -
ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்றும் வரும் கால்பந்து தொடரில், டி பிரிவில் நடந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனா அணியை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதி முடிவில், இரு அணிகளும் கோல் போடாததால் 0-0 என சமநிலை ஏற்ப்பட்டது.
பின்னர், இரண்டாவது பாதியின் 66வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி வீரர் Paciencia முதல் கோல் அடித்தார். தொடர்ந்து...
பிளே ஆப் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது அமேசான் வாரியர்ஸ் அணி.
Thinappuyal -
மேற்கிந்திய தீவில் நடைபெற்ற முதல் பிளே ஆப் போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது அமேசான் வாரியர்ஸ் அணி.
மேற்கிந்திய தீவில் CPL போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் பிளே ஆப் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்றன.
இதில் முதல் பிளே ஆப் சுற்றில் அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா டல்லவாஸ் அணிகள் மோதின.
இதில் ஜமைக்கா டல்லவாஸ் அணி முதலில் துடுப்பெடுத்து ஆடியது. அணியின் துவக்க...
பிரேசிலில் இன்று 31வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது, இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சுவாரஷ்யமான டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 207 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் '2016 டூடுல் பழ விளையாட்டு போட்டி' ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில், பழக்கூடையில் உள்ள பழங்கள் அனைத்தும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என்றும் அதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சூரியனை மையமாக வைத்து கோடிக்கணக்கான விண்கற்கள் நாம் வசிக்கும் இந்த பால்வீதியை சுற்றி வருகின்றன.
இவற்றில் ஒரு விண்கல் தான் Bennu என அழைக்கப்படும் ஆபத்தான விண்கல். இது சூரியனை மையமாக கொண்டு மணிக்கு சுமார் 63,000 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது.
கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர்...
மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக பல நோய்த் தாக்கங்கள் உண்டாகின்றன.
இவற்றில் அனேகமான நோய்களை விரைவாக கண்டறிய முடிவதுடன், நோய்களை மாற்றும் மருந்து, சிகிச்சை முறைகளும் காணப்படுகின்றன.
எனினும் சில வகையான நோய் நிலைமைகள் உண்டாவதை கண்டறிவதே கடினமாக இருக்கும்.
அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கும். இதனால் நோய் நிலைமை அதிகரித்து மரணத்திற்கு வழிவகுக்கும்.
இதனைத் தவிர்ப்பதற்கு தற்போது அதி நவீன வயர்லெஸ் சென்சார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னிய பல்கலைக் கழக...