மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மர்ம கிணறு தோண்டும் பணி இரண்டாவது நாளாகவும் இன்று(2) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம் பெற்றது.
இன்று கலை 8 மணிமுதல் காலை 11 மணிவரை குறித்த அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது.
மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெற்ற அகழ்வுப்பணியின் போது இது வரை குறித்த கிணறு 100 சென்றி மீற்றர் வரை அகழ்வு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வு பணியின் போது...
இன்று ஆடி அமாவாசை. இந்துக்களின் புனிதமான விரத நாட்களில் ஆடி அமாவாசை முக்கியமானது.
இறந்துபோன தம் தந்தையருக்கு பிதிர்க்கடன் செய்யும் விரதநாள் இது.
இறந்து போன தம் தந்தையாரையும் அவர் தம் தந்தை, தந்தையின் தந்தை என்ற ஆண்வழிச் சந்ததியையும் நினைவு கூர்ந்து அவர்களின் ஆசியும் வாழ்த்தும் என்றும் தமக்கு துணை நிற்க வேண்டும் என பிரார்த்திக்கின்ற நாளே ஆடி அமாவாசை விரதநாளாகும்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற தமிழ் வாக்கின்...
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள், சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளடக்கப்படுவதுடன் தமிழ் தெரிந்த நீதிபதிகளும் வடக்கு, கிழக்கை சேர்ந்த பிரதிநிதிகளும் உள்வாங்கப்படவேண்டியது அவசியம் என்று அரசாங்கத்தின் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியிடம் வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இறுதி யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்களே...
கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையின் போது தகாத முறையில் நடந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிக்கு கருத்து வழங்கும்போதே இவர் இதனைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாதயாத்திரையின் போது இடம் பெற்ற சம்பவங்கள் காணொளியாக பதிவாகியுள்ளமையினால் முறைக்கேடாக நடந்துக் கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை இலகுவில் மேற்கொள்ளமுடியும்.
இதே வேளை பாதயாத்திரை எதற்காக...
பலாலி விமான நிலைய சீரமைப்புக்கான மாதிரி வரைபடம் தயாரிப்பதற்கு இலங்கை மதிப்பில் இரண்டு கோடி ரூபா கோரப்பட்டுள்ளதாக, இந்திய தூதரக வட்டாரங்கள்தெரிவித்தன.
பலாலி விமான நிலையத்தைப் பிராந்திய விமான நிலையமாகச் சீரமைப்பதற்கு முடிவுசெய்யப்பட்டது.
சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழு கடந்த மார்ச்17ம் திகதி பலாலி விமான நிலையத்தைப் பார்வையிட்டது.
இந்தக் குழுவினர், பலாலி விமான நிலையத்தின் சீரமைப்புத் தொடர்பான மதிப்பீடு மேற்கொள்வதற்கு, வரைபடம் தயாரிப்பதற்கு ஓர் நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
பலாலியில் மேற்கொள்ளப்பட...
ஆயுதக்கட்சிகள் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டவகையில் ஓரங்கட்டப்படுகின்றது
கடந்தகாலத்தேர்தலை அடிப்படையாக்கொண்டு ஆயுதக்கட்சிகள் அனைத்தும் ஒருகுடையின் கீழ் நின்றுதமிழ் மக்களுக்கான விடிவினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனநாயகரீதியாகமக்களிடையேசென்றுதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்றவீட்டுச் சின்னத்திற்குவாக்களித்து 17 பாராளுமன்ற உறுப்பினர்களை வடக்கிலும் கிழக்கிலும் அனுப்பிவைத்துள்ளனர். இதில் பெரும் பங்குவகிப்பது ஆயுதக்குழுக்களே. இதில் ரெலோ,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப் போன்றஆயுதக்குழுக்களும் அடங்கும். இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக்கட்சியினால் திட்டமிட்டமுறையில் ஓரங்கட்டப்பட்டார். அதுபோன்று மட்டக்களப்பிலும் பழைய எம்பிக்கள் ஓரங்கட்டப்பட்டுபுதிதானவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
வாக்குகளைசேர்த்துக்கொள்வதற்காகபணபலம்...
முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களம் வடமாகாண முதலமைச்சரினால் திறந்து வைப்பு.
Thinappuyal News -
முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவைத் திணைக்களம் வடமாகாண முதலமைச்சரினால்
திறந்து வைப்பு.
வடமாகாண சமூக சேவைத்திணைக்களத்தின் திருமதி ந.இன்பராஜ் அவர்;களின்
தலமையில் 01.08.2016 அன்று வடமாகாண முதலமைச்சர்
க.வி.விக்கினேஸ்வரன் பிரதம ரீதியாக கலந்து முல்லைத்தீவு மாவட்ட சமூக
சேவைத்திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்திணை வைபக ரீதியாக திறந்து
வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் நலன் கருதி வடமாகாண பல்முகப்படுத்தப்பட்ட
நிதியிலிருந்து 11 மில்லியன்ரூயஅp;பா நிதி செலவில் புனர்
நிர்மானம் செய்யப்பட்டு வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்
அலுவலகத்திலிருந்து முல்லை...
2015 பேராதனைபல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு
தமிழினத்தைக் கூறுபோடவும்,மைத்திரி- ரணிலின் கூட்டாட்சியைக் கவிழ்;க்கவுமே மஹிந்தவின் பாதயாத்திரை
Thinappuyal News -
தமிழினத்தைக் கூறுபோடவும்,மைத்திரி- ரணிலின் கூட்டாட்சியைக் கவிழ்;க்கவுமேமஹிந்தவின் பாதயாத்திரை
தமிழினப் படுகொலையைமேற்கொண்டமஹிந்த ராஜபக்ஷவும்,அவருடையசகாக்களும் தமிழினத்திற்குவழங்கப்படும் சர்வதேசசலுகைகளைச்சகித்துக்கொள்ளமுடியாதநிலையிலும்,அவருடையஆட்சிதமிழ்பேசும் மக்களினால் கவிழ்க்கப்பட்டநிலையிலும்,மஹிந்த ராஜப்கஷவினுடையபரம்பரைஆட்சி இனிமேல் இலங்கைத்தீவில் இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதனால் இதனைத் திசைதிருப்பும் நோக்கத்கோடுமஹிந்த ராஜபக்ஷஅவர்கள் தனதுபாதயாத்திரைகளையும்,போராட்டங்களையும் கட்டவீழ்த்துவிட்டுள்ளார். குறிப்பாக 2001ம் ஆண்டு - 2014ம் ஆண்டுவரைமஹிந்த ராஜபக்ஷவினுடையசர்வாதிகாரஆட்சியே இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. பரம்பரைபரம்பரையாகஆட்சியைமேற்கொண்டுவந்தசிங்களவர்கள் தமிழ் மக்களுக்கானஎந்தவொருதீர்வுத்திட்டத்திலும் நேர்த்தியாகச் செயற்படவில்லை. கிழித்தெறியப்பட்டபண்டா-செல்வாஒப்பந்தம், இலங்கை-இந்தியஒப்பந்தம்,சிறிமாவோஒப்பந்தம்,சந்திரிக்காவினுடையஒப்பந்தம்,ரணில் விக்ரமசிங்காவுடனானஉடன்பாடுஎனதிம்புவில் ஆரம்பிக்கப்பட்டுடோக்கியோவரையானபேச்சுவார்தைகள் வரைசமாதானத்திற்கானசெயற்திட்டங்கள் கொண்டுசெல்லப்பட்டது. ஈழப்போரின்...
வைத்தியசாலை அபிவிருத்திக்குழுக்கள் மாகாண சுகாதார அமைச்சரால் வவுனியாவில் அங்குரார்ப்பணம்
Thinappuyal News -
வைத்தியசாலை அபிவிருத்திக்குழுக்கள் மாகாண சுகாதார அமைச்சரால் வவுனியாவில்
அங்குரார்ப்பணம்
வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளுக்குமான
அபிவிருத்திக்குழுக்களின் அங்குரார்ப்பணக்கூட்டம் இன்று (1.8.2016) வவுனியா
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது. பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர் திருமதி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு
மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இதன்போது கருத்துரைத்த சுகாதார அமைச்சர் வடக்கு மாகாணத்தின் சுகாதார துறை கடந்த இரண்டு
வருடங்களில் பாரிய...