மக்கள் தமக்கு கொடுக்கப்படும் திட்டங்களை கொண்டு தமது பிள்ளைகளது எதிர்கால கல்வியை வளப்படுத்தவேண்டும் - அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவிப்பு... வடக்கு மாகாண, மாகாண அபிவிருத்தி நன்கொடை 2016 (PSDG ) கீழ் வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சால், கிராம அபிவிருத்தி திணைக்களத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக இயங்கிவரும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கான தளபாட தொகுதிகள் மற்றும்...
அமெரிக்க தூதரக மற்றும் இராணுவ உயர்கல்வி அதிகாரிகளுக்கும் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததுடன் முல்லை. மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களும் தமிழ்மண்ணில் தொடரும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு நடவடிக்கைகளும் இச்சந்திப்பில் முதன்மைக்கலந்துரையாடல்களாக அமைந்திருந்தன என ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், இன்று (2016-07-25) நண்பகல் பன்னிரண்டு மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா...
  சிறு வியாபாரம் செய்கின்றவர்கள் தங்களது வியாபாரத்திற்கு எவ்வாறு கணணியினை பயன்படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். சதீஸ் தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் கணணி பிரிவில் இடம்பெற்றதை இங்கு காணலாம்.
23.07.2016 அன்று நடைபெற்ற வவுனியா பண்டாரிகுளம் கிராமஅபிவிருத்திச்சங்க தந்தை செல்வா பாலர்பாடசாலையின் விளையாட்டு விழா மேற்படி பாலர்பாடசாலையின் விளையாட்டு விழாவானது கிராமஅபிவிருத்திச்சங்க தலைவர் கலாநிதி ப.தியாகராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆரம்ப நிகழ்வாக பிரதம சிறப்பு கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டவர்களுக்கு மலர்மாலை அணிவித்து மாணவர்களின் அணிவகுப்புடன் அழைத்துவருவதையும் இவ்விளையாட்டு விழாவில் பிரதம சிறப்பு கௌரவ விருந்தினர்களாக வடமாகாண சுகாதார சுதேச அமைச்சர் கௌரவ ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ மயில்வாகனம் தியாகராசா வடமாகாண முன்னநாள் உறுப்பினர்...
அட்டன் அந்தேனிமலை  பிரதான பாதை தோட்ட பொதுமக்களினால் புணரமைக்கப்பட்டுள்ளது நீண்ட காலமாக உடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட பாதையை செய்பனிட்டுத்தறுமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்போது யாரும் முன்வராத நிலையில் பொதுமக்களால் சேகரிக்கப்பட 1 லட்டசம் ரூபாய் செலவில் சிரமதான பனியில் பாதை கடந்த சனிக்கிழமை புணரமைக்கப்பட்டது கொமர்ஸல் சந்தியிலிருந்து அந்தேனிமலை வரையில் 5 கிலோமீட்டர்தூரம் வரை கரங்கட்கல் தூலினால் குழிகள் நிறப்பட்டுள்ளது ஐந்து தோட்டங்களை சேர்ந்த 1000 மேற்பட்டோர் பயன்படுத்தும் இப்...
வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் திடீர் சோதணைக்குட்படுத்தப்பட்டது நுவரெலியா மாவட்ட வாகண பரிசோதகர் மற்றும் அட்டன் பொலிஸாரும் இணைந்து நடத்திய சோதணையில் 100 மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது முச்சக்கரண்டிகளினால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதனால்  விபத்துக்களை தவிர்க்கும் வகையில் சேவையிலீடுபடமுடியாத குறைபாடுகளுடைய முச்சக்கரண்டிகள் அதிக அலங்காரம் செய்யப்பட்ட  தேவையற்ற உபரணங்கள் பெருத்தப்பட்டவை  பேன்ற முச்சக்கரண்டிகள் சோதணையின் பின்  தற்காளிக சேவையில் இடை நிறுத்பப்படுள்ளது இனம்...
தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை குளவி மற்றும் கதன்டு தாக்குதலுக்கு இழக்காகிய 22  பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் பொகவந்தலா கெம்பியன் தோட்டத்தில் 25.07.2016 காலை9.30 மணியளவில் கதன்டு கொட்டுக்கு 16  பெண் தொழிலாளர்கள் இழக்காகிய நிலையில் ஒருவர் பொகவந்தலா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 15 பேர் கெம்பியன் தோட்ட வைத்தியசலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர் அதேவேலை பொகவந்தலா கெக்கசோல்ட தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகிய 6 தொழிலாளர்களில் மூவர் பொகவந்தலா வைத்தியசலையில்...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், யாழ். சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். அண்மைய நாட்களாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 77 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குறித்த மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இந்திய அரசாங்கம் வலியுறுத்தியதை அடுத்து 49 மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மேலும், எஞ்சியுள்ள 28 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ள நிலையில், விடுதலை...
  அம்பாந்தோட்டையில், சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியைத் தருமாறு சீனா கோரியுள்ளதாக சிறிலங்காவின் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சிறிலங்காவில் இந்தியாவும், சீனாவும் சிறப்பு பொருளாதார வலயங்களை அமைக்கவுள்ளன. இந்தியா தமது பொருளாதார வலயத்தில் மருந்துப் பொருட்கள் மற்றும் வாகன உதிரிப்பாக தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளது. அதேவேளை, சீனா அம்பாந்தோட்டையில் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15...
  காணாமற்போயுள்ள 16 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று அவர்களி்ன் உறவினர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக ஜெனிவாவைத் தளமாக கொண்ட அனைத்துலக செஞ்சிலுவைக் குழு நடத்திய- 14 மாத கால ஆய்வின் முடிவில் வெளியிட்டுள்ள 34 பக்க அறிக்கையிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உறுதியற்ற நிலையில் வாழுதல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சிறிலங்காவில் காணாமற்போன 16 ஆயிரம்...