சவால் விடுகிறேன் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதுதொடர்பில் அமைச்சர் ரிசாட்டிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக நிறுபித்து காட்டுங்கள்-அமைச்சர் சத்தியலிங்கம்
Thinappuyal News -0
முகவரி தெரியாத இலத்திரனியல் ஊடகங்கள் எனது அரசியலை விமர்சிக்கின்றன சவால் விடுகிறேன் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதுதொடர்பில் அமைச்சர் ரிசாட்டிடம் கோடிக்கணக்கில்
பணம் வாங்கியதாக நிறுபித்து காட்டுங்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அரசியல் பேசுகிறார்கள்-அமைச்சர் சத்தியலிங்கம்
மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை செயற்படுத்த முடியாது-முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
Thinappuyal News -
மத்திய அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை செயற்படுத்த முடியாது. பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமையவேண்டும் என்பதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை.
2010ஆம் ஆண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலாம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பில் சர்ச்சை நீடித்து வருகின்றது.
தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. முதலமைச்சர்...
மட்டக்களப்பு, கல்குடாத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் அன்வர் நௌஷாத் உட்பட 50 பேர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நேற்று வியாழக்கிழமை மாலை இணைந்துள்ளதாக மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் மு.கா.வின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்; முன்னிலையில் தாம்...
மத்தள விமானநிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயரை நீக்குமாறு கோரிக்கை
Thinappuyal News -
மத்தள விமானநிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பெயரை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்கள் இணைந்தே இந்தக் கோரிக்கையினை பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவிடம் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
எனினும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைவர்களின் இணைந்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்துள்ளதாக தெரியவருகின்றது.
இராணுவம் கடத்தியதை மஹிந்த கண்டாரா? காணாமல்போனோர் தொடர்பில் அரசு கேள்வி
யுத்த காலத்தில் காணாமல் போனவர்களை இராணுவத்தினர் கடத்திச் சென்றதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கண்டாரா? அல்லது இராணுவம் கடத்தல்களை மேற்கொண்டமையை மஹிந்த ராஜபக்ச அறிந்து வைத்துள்ளாரா? என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்னகேள்வியெழுப்பினார்.
அவ்வாறு இல்லாவிடின் காணாமல் போனோர் பற்றி ஆராயும் நிரந்தர அலுவலகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாக மஹிந்த ராஜபக்ச ஏன் அச்சமடையவேண்டும்?
எமது அரசாங்கம் இந்த அலுவலகத்தை...
இறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களுக்கு தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடிக்கக் கூடாது: தொப்பி பிரட்டி ரவூப் ஹக்கீம்
Thinappuyal News -
இறுதி யுத்தத்தில் நடந்த குற்றங்களுக்கு தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடிக்கக் கூடாது: தொப்பி பிரட்டி ரவூப் ஹக்கீம்
போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதிரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் தீர்வு
வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடித்தால், நல்லிணக்கம் ஏற்பட
மாட்டாது என்று தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிர ஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வழங்கப்பட்ட ஓர் விருது.....
யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும், ஊடக தெழிற்சங்க சம்மேளனமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும், விருது வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (21) மாலை நடைபெற்றது.
இதன்போது தமிழ் மொழி மூலம் பத்திரிகை வாயிலாக யுத்தத்திற்குப் பின்னர் பெண்கள் எதிர் கொள்ளும் இன்னல்கள் தொடர்பில் கருத்துக்களையும், தகவல்களையும், செய்தி மற்றும்...
நுவரெலியா கல்வி வலய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும்
எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாகவும் மத்திய மாகாண கல்வி அமைச்சினால்
ஏற்பாடு செய்யப்பட்ட அதிபர்களுக்கிடையிலான கலந்துரையாடல்
நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியில் இடம்பெற்றபோது மத்திய மாகாண
விவசாய இந்து கலாச்சார அமைச்சர் ரமேஸ்வரன்ரூபவ்மத்திய மாகாண மேலதிக கல்விப்
பணிப்பாளர் பி.எஸ்.சதீஸ்ரூபவ்மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் செயலாளர்
சத்தியேந்திராரூபவ்நுவரெலியா கல்வி வலய பணிப்பாளர் பியதாஸ உட்பட
கலந்துக்கொண்ட அதிபர்களையும் இங்கு காணலாம்.
மு.இராமச்சந்திரன்
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்…
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு தெரியப்படுத்தும் ஒரு கலந்துரையாடல் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, அமைச்சின் செயலாளர் கலாநிதி எம் கணேச்மூர்த்தி, இராஜாங்க அமைச்சின் செயலாளர்...
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாத்தளை,வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தீயணைப்பு பிரிவிற்காக தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ் வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதோடு, அவ்வாகனங்களுக்கான திறப்புகளை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.
34 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு தீயணைப்பு வண்டிகளும் 9 மில்லியன் ரூபா பெறுமதியான 5 அம்புலன்ஸ் வண்டிகளும்...