அதிகளவான சோடா மற்றும் பிற இனிப்பு குடி பானங்களை எடுத்துக்கொள்வோரில் புற்றுநோய்கள் தோன்ற வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வகை பானங்கள் ஈரலைச் சுற்றியுள்ள பித்தப்பை மற்றும் பித்த நாளங்களில் புற்றுநோயை தோற்றுவிக்கின்றது.
அதாவது நீரிழிவு நோய்க்கு தனித்தன்மையான உடல் எடை அதிகரிப்பு, அதிகரித்த குருதி வெல்ல மட்டம் போன்றன புற்றுநோய்க்கு காரணமாகின்றது.
சோடா மற்றும் பிற இனிப்பு பானங்கள் குருதி வெல்லத்தை அதிகரிப்பதோடு, உடல் நிறையையும் அதிகரிக்கிறது.
இவ் ஆய்வுக்கென 7 000 பேர்கள்,...
ஓமந்தையில் பொருளாதார மத்திய மையம் அமையுமாக இருந்தால், ஐம்பதடி உயரத்தில் புத்தர் சிலை உருவாகும் என்பது உறுதி.
Thinappuyal -
பொருளாதார மத்திய மையம் தொடர்பில் பல்வேறான கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்ற போதிலும் அரசியல் ராஜதந்திர ரீதியாக அரசாங்கம் தனது அணுகுமுறையை மேற்கொண்டு வருகின்றது. அதனொரு கட்டமாக சிங்கள பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனுடைய பின்னணி பற்றி அறிந்தும் தனது செயற்பாடுகளை தனது கௌரவத்தின் நிமித்தம் ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய மையம் அமையவேண்டும் என்பதில் குறிக்கோளாகச் செயற்பட்டு வருகின்றார்.
விசேட பொருளாதார மத்திய மையம் தொடர்பில்...
மாத்தளை கதிர்வேலாயுத கோவில் வெள்ளித் தேர் திருவிழா நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களும்> மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன உள்ளிட்டவர்களும் ஆராதனையில் கலந்து கொண்டபோது……
நேற்று இரவு சரியாக 11 மணியளவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியான புனானை பகுதியில் இடம் பெற்ற பாரிய விபத்தில் இருவர் வாழைச்சேனை வைத்திய சாலையில் அதி தீவிர. சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
நிந்தவூரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தும் கொழும்பில் இருந்து மட்டகளப்பு நோக்கி கோழிகளை ஏற்றி வந்த வட்டாவடி ரக வாகனம் மோதி யே இந்த பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது .
வட்டாவடி...
தீ விபத்துக்களின் போது ஆபத்துக்களை குறைத்துகொள்ளும் வகையில் நகர்புரங்களில் அமைக்கப்படும் வர்த்தக நிலைய கட்ட்டிடங்களுக்கிடையில் பாதுகாப்பு இடைவெளி வைக்கப்பட்டே கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என நரசபையினால் அறிவிக்கப்படுள்ள போதிலும் அட்டன் நகரில் பல வர்த்தக நிலையகள் பாதுகாப்பு இடைவெளி மூடப்பட்ட நிலையீலேயே கட்டிங்கள் அமைக்கப்பட்டும் அமைத்துக்கொண்டும் வருவதாக அட்டன் நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறான செயற்பட்டால் தீ அபாயம் ஏற்படும் சந்தப்பத்தில் பாரிய விளைவுகள் ஏற்படலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்
அட்டன்...
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
இரசாயனம் கலந்த ஜெல் பக்கட்டுகள் 900 பொகவந்தலா பிரதேசத்தில் கைப்பற்றப்படுள்ளது
பொகவந்தலா நகர வர்த்தக நிலையங்களுக்கு வினியோகம் செய்துகொண்டிருந்தபோதே 20.07.2016 புதன்கிழமை மாலை சுகாதார பரிசோதகரினால் மீட்கப்பட்டுள்ளது
மீட்கப்பட்ட மேற்படி ஜெலி பக்கட்டுகளில் உன்மையான பழங்களினால் தயாரிக்கப்பட்டது என விளம்பரம் ஒட்ட்டப்பட்டுள்ள போதிலும் சுகாதார பரிசோதகரினால் பரிசோதனைக்குற்படுத்ப்பட்டபோது இரசாயணம் கலந்து ஜெலி தயாரிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
சிறுவர்கள் விரும்பி அதிகமாக உன்னும் ஜெலி இனிப்பு உணவானது இவ்வாறான இரசாயனம் கலக்கும்...
மங்களூரின் திருமணமாகி 6 மாதங்களே ஆன பெண்ணின் உடை மாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை எடுத்தது அவரின் மாமனார்தான் என்பது அதில் மேலும் அதிர்ச்சிக்குறிய செய்தியாகும். அந்த பெண்ணின் கணவர் பிரகாஷுக்கு அவரது நண்பர்கள் மூலம் தனது மனைவியின் உடை மாற்றும் வீடியோ இணையத்தில் வந்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாஷ் தனது மனைவியிடம் அதனை போட்டுக்காட்ட கதறி அழுதுள்ளார் அவர்.
அந்த வீடியோ...
வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மக்கள் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டிய கட்டாயதேவை உருவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்’ என்ற தொனிப்பொருளிளல் மன்னார் ஞானோதய மண்டபத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்கள் இயக்கமாக மாறுவதற்கான எந்தவொரு செயற்பாட்டையும் இதுவரை முன்னெடுக்கவில்லை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து முடிவெடுக்கிற முடிவுகள் பல இதுவரைகாலமும்...
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் வகையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, முப்படைகளினதும் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய அதிகாரிகள், முப்படைகளினதும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர்...
யாழ். பல்கலைக்கழகத் தாக்குதலுக்கு தன்னுடைய சூழ்ச்சிதான் காரணம் என்று பல செய்திகள் வெளிவருவதாகவும், அவை முற்றிலும் பொய்யான விடயம் எனவும் வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியாது. இவ்வாறிருக்க பொய்யான சம்பவங்களைக் கூறி மாணவர்களுக்கிடையில் சிலர் இனவாதத்தை தூண்டுவதாக குற்றம் சுமத்தினார்.
Go to Videos
யாழ்....