8 மாதங்கள் சிறையில் இருந்த போது சிறை உணவையே உண்டதாகவும், ஆனால்இன்று நாமல் ராஜபக்ஸவுக்கு வீட்டு உணவுகள் – பொன்சேகா
Thinappuyal -0
அன்றைய மகாராஜாக்கள் இன்று சிறைக்கு நாமலுக்கு உணவுகளை எடுத்துச்செல்வதாகஅமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்லவேண்டியவர்களே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் 8 மாதங்கள் சிறையில் இருந்த போது சிறை உணவையே உண்டதாகவும், ஆனால்இன்று நாமல் ராஜபக்ஸவுக்கு வீட்டு உணவுகள் உண்பதற்குவாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் கைதுகளுக்கு அரசியல் தலையீடுகள் காரணம்என்றும், இவை சட்டரீதியற்ற கைதுகள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
அதில்எவ்வித...
அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகம், இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பு அதிகரிப்பை நிறுத்தி, இருதரப்பு உறவுகளை பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான யோசனைகளின் நடைமுறைக்கு காத்திரமான பங்கை அளிக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெ வயர் என்ற இணையம் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கம், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வந்தது.
இதனையடுத்து மைத்திரிபால...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கேரள தம்பதியினர் முன்னதாக இலங்கையில் தங்கியிருந்தனர் .
Thinappuyal -
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து கொண்ட கேரள தம்பதியினர் அதற்கு முன்னதாக இலங்கையில் தங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மாதங்கள் இலங்கையில் தங்கியிருந்ததன் பின்னரே அவர்கள் தீவிரவாத அமைப்பில்இணைந்து கொண்டுள்ளதாக புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பில் காணப்படும் ஓர் மத வழிபாட்டு கற்கை நிலையத்தில் இவர்கள் தங்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இஸ்லாமிய கற்கைகளை மேற்கொண்டு பின்னர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இருப்பிடங்களுக்கு செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து செல்லும் போது பாரிய பாதுகாப்பு...
பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தென் பிரான்ஸின் நைஸ் நகரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 80 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு பேணி வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லொறி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை “பயங்கரவாதத் தாக்குதல்” என வர்ணித்துள்ளார்.
“ப்ரோமனேட் தேஸாங்கிலே” என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
பிரான்ஸின் தேசிய...
ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டியவர்களே!- பொன்சேகா காட்டம்
Thinappuyal -
அன்றைய மகாராஜாக்கள் இன்று சிறையில் இருக்கும் நாமலுக்கு உணவுகளை எடுத்துச்செல்வதாகஅமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்லவேண்டியவர்களே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தான் 8 மாதங்கள் சிறையில் இருந்த போது சிறை உணவையே உண்டதாகவும், ஆனால்இன்று நாமல் ராஜபக்ஸவுக்கு வீட்டு உணவுகள் உண்பதற்குவாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் கைதுகளுக்கு அரசியல் தலையீடுகள் காரணம்என்றும், இவை சட்டரீதியற்ற கைதுகள் என்றும் தெரிவித்து...
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந் திகதி பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து, விசாரணை மேற்கொண்டனர்.
நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. சுவாதியின் நண்பர் பிலால் மாலிக்கிடமும் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அவர் இந்த வழக்கின் முக்கிய சாட்சி...
வடக்குக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எழுந்துள்ளசர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேரடியாக இறங்கியுள்ளார்.
இதன்படி, பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைய வேண்டும் என்ற முடிவை வவுனியாமாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவே எடுக்கவேண்டும் என்றும், அந்த முடிவையே மத்தியஅரசு ஏற்கும் என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தத் தகவலைஉறுதிப்படுத்தினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பு உட்பட ஏனையஅனைவரும்...
பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயம்
Thinappuyal News -
பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 73 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போதே இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பொலிஸாருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இரு ஹோட்டல்கள் மற்றும் உணவகமொன்றை ஆயுததாரிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில்...