பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது
Thinappuyal News -0
பத்து வயது பள்ளி மாணவி பலாத்காரம் செய்து படுகொலை; பா.ம.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் சேலம் அருகே சதிராயம்பாளையத்தில் பத்து வயது சிறுமியை ஐவர் பலாத்காரம் செய்து, கொன்று அதன் பின் ஒரு சேலையை வைத்து வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்விடச் செய்தார்கள்.
ஒரு எளிய கூலித்தொழிலாளியின் அந்த வீட்டில் குடும்பமே இரண்டு கைத்தறிகள் ஒட்டித்தான் கஞ்சி குடித்து வந்தார்கள்.
பல மகான்கள் அவதரித்த...
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்றவேளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும் கொடூரமாக கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளனர்.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, அங்கு கடந்த பெப்ரவரி மாதம் முதல்...
சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களும். சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ விஐயகலா மகேஸ்வரன் அவர்களும்
யாழ் போதன வைத்தியசாலை யை
பார்வையிட்ட போது
குஞ்சுக்குளம் புனித மரியாள் ஆலயத்தில் மின்னிணைப்பு இல்லாது தாம் பெரிதும் அவதிப்படுவதாகவும், ஆலய வழிபாடுகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் கிராம மக்கள் மற்றும் பங்குத்தந்தை, வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக அமைச்சரின் 2016 ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் (CBG) இருந்து மின்னிணைப்புக்காக ரூபா.30100இற்கான காசோலை அமைச்சரினால் பங்குத்தந்தையிடம், அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் வைத்து இன்று (8.7.2016) கையளிக்கப்பட்டது.
ஜூலை 1ம் தேதி முதல் ரஷ்ய அதிபர் புடின் மாயம்.. வரிசையாக நிகழ்ச்சிகள் ரத்து.. மர்மம் நீடிப்பு மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொடர்ந்து தனது கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை ரத்து செய்து வருகிறார். கடந்த ஜூலை 1ம் தேதி முதல் பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காததால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்து வருபவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். உலகின்...
இராக்கியத் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர்.
பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் பின் அலி அல்-ஹாதி என்ற நினைவிடத்தின் வாயிலுக்கருகே குண்டு ஒன்று வெடித்தது.
இந்த குண்டுத் தாக்குதலுக்குப் பின், பல துப்பாக்கிதாரிகள் அந்த இடத்தில் அதிரடியாக நுழைந்து ஈத் பெருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
சில தாக்குதலாளிகள் தம்மைத்தாமே வெடிக்கச் செய்து...
அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து எழுந்த போராட்டத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மினிசோட்டா மாகாணத்தில் நேற்று காதலனை பொலிசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை அவரது காதலி நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனை தொடர்ந்து மாகாணம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பொலிசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் போராட்டம் வலுப்பெற்றபோது பொலிசார் கூட்டத்தை கட்டுப்படுத்த...
12 ஆடுகளை கொன்ற நாய்குட்டியை நீதிமன்றத்தில் நிறுத்திய விவசாயி: அதிரடி உத்தரவிட்ட நீதிபதி
Thinappuyal -
ஜேர்மனி நாட்டில் 12 ஆடுகளை நாய்குட்டி ஒன்று கொன்றதாக புகார் கூறியுள்ள விவசாயி ஒருவர் அதனை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Dusseldorf என்ற நகர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு லேடி எனப்பெயரிடப்பட்ட நாய்குட்டி ஒன்றை அதன் உரிமையாளரின் பேரப்பிள்ளை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிய பாதையில் நடந்துச் சென்றபோது, நாயின் உடலில் எந்த கயிறும் கட்டப்படாமல் குதித்து சென்றுள்ளது.
அப்போது, எதிரே...
நேரடி தொலைக்காட்சியில் சண்டையிட்ட ஜோடிகள்! வேடிக்கை பார்த்த போட்டியாளர்கள் 5 hours agoஏனைய நாடுகள்
Thinappuyal -
தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகள் கலாசார சீரழிவுகளை எடுத்துரைக்கின்றன.
தங்கள் வியாபார நோக்கத்திற்காக தொலைக்காட்சிகள் இதனை திட்டமிட்டு செய்து வந்தாலும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களும் தாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக அநாகரீமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
செர்பியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்று "தம்பதிகள்" என்ற நேரடி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, இந்த நிகழ்ச்சியில் காதலர்கள், திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பவர்கள் தங்கள் ஜோடிகளுடன் கலந்துகொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு...