28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்க தங்களை அன்போடு அழைக்கின்றோம். காலம் - 28.05.2016 சனிக்கிழமை, மாலை 2.30 மணி இடம் - புதுக்குடியிருப்பு நகரம் “வாரீர் தமிழர் மண் கலாச்சாரம் காப்போம்” ஒழுங்கமைப்பாளர்கள் வன்னி குறோஸ் கலாச்சார பேரவை
  லண்டன்: உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த லண்டனில் நடந்த நிர்வாண சைக்கிள் ரைடில் முதல் முறையாக ஒரு இந்திய பெண் கலந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலக சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நிர்வாண சைக்கிள் ரைடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ரைடில் இதுவரை ஒரு இந்திய பெண் கூட கலந்து கொண்டது இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ரைடில் மீனாள் ஜெயின்...
    ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் கடும் பாதுகாப்பு நடவடிக்கையினை இங்கிலாந்து அரசு மேற்கொண்டுவருகின்றது. அந்நாட்டின் விசேட விமானப்படையினர் நாட்டின் மத்திய பகுதிகளின் வான்பரப்பில் 24 மணிநேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் நகரை தீவிரவாதிகள் குறிவைத்துள்ள நிலையில் லண்டன் நகரம் முழுவதும் கடும் பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் விசேட விமானப்படையினரின் “ட்ரான்ஸ்போமர்ஸ்”...
  படப்பிடிப்பாளர் Spencer Tunick உலகெங்கிலுமுள்ள மொடல்கள் மற்றும் நிர்வாண விரும்பிகளை அழைத்து மிகப்பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் போது வரவழைக்கப் பட்டவர்கள் தமது உடைகளை களையுமாறு பணிக்கப்பட்ட பின் ஓட்டுமொத்தமாக நிர்வாண உலகுக்குள் பிரவேசித்தனர். அதன் பின்னர் ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டு நிற்க வேண்டிய நிலைகள் சொல்லப்பட்டன. பால்வேறு பாடின்றி அனைவரும் கலந்து கொண்ட இந்த படப்பிடிப்பின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு….
    பெருந்தோட்ட தொழிற் சங்க சம்மேளத்தின் ஏற்ட்டில் தமிழ் முற்போக்கு கூட்டனி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00 ரூயஅp;பா வழங்கப்டாமை குறித்து பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக துரிதபடுத்துமாறு கோரியும் இன்று (26) கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை நடாததினர். இதன் போது அமைச்சர்கள்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்கள்ரூபவ் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட புத்தி ஜீவிகள் கலந்துக் கொண்டார்கள்.
  ஆங்கிலப் படத்தை பார்த்து விட்டு மாணவியைக் கற்பழித்த 19 வயது நபர்   அமெரிக்கா சிக்காகோ நகரில் உள்ள இலிநோஸ் பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் , மொஹமெட் ஹுசைன் என்னும் 19 வயது நபர் அவருடன் பயிலும் சக மாணவியை கற்பழித்துள்ளார். Fifty Shades of Grey - "50 சாம்பல் கசையடி" என்னும் ஆங்கிலப் படத்தை குறித்த மாணவன் பார்த்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதில் கதாநாயகன் , தனது...
இளைய தளபதி விஜய் நடித்த தெறி வசூல் சாதனை செய்துவிட்டது. இப்படம் வெளிவந்த 6 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இப்படம் வெளிவந்து 6 வாரத்திற்கு மேல் ஆக, நேற்று சமூக வலைத்தளத்தில் தெறி ரூ 200 கோடியைஎட்டிவிட்டதாக ஒரு செய்தி பரவியது. ரசிகர்களும் இந்த செய்தியை வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். தெறி ரூ 200 கோடி வந்ததா? என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும்,...