இந்திய டெஸ்ட் அணித்தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோஹ்லி, உலகளவில் விற்பனைக்குரிய விளையாட்டு வீரராக (Marketable Sportsperson) சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
‘SportsPro’ என்ற விளையாட்டு பத்திரிக்கை நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதில் முதலிடத்தை NBA கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஸ்டீபன் கர்ரி பிடித்துள்ளார்.
2வது இடத்தை 'Juventus’ French international கால்பந்து கிளப்பை சேர்ந்த வீரர் Paul Pogba பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவின்...
இலங்கை அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இரண்டாம் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக சுரங்க லக்மல் இணையவுள்ளார்.
சமீரவும், தம்மிக்கவும் கடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டிருந்ததன் காரணமகவே அவர்கள் இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் விலகியது இலங்கை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 54...
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் ரெனிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
கலப்பு இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கண்க்கில் Anna-LenaGroenefeld (ஜேர்மனி), Robert Farah (கொலம்பியா) இணையை வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதே போல் பெண்கள் இரட்டையரில் ‘நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ்...
யூடியூப் நிறுவனம் வீடியோக்களை பகிர்ந்து மகிழும் சேவையை வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே.
இது தவிர முப்பரிமாண வீடியோக்கள், நேரடி நிகழ்ச்சிகளை 360 டிகிரியில் கண்டு மகிழுதல் போன்ற சேவைகளையும் வழங்கி வருகின்றது.
தற்போது இவற்றையெல்லாம் தாண்டி ஹேம் பிரியர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி உலகெங்கிலும் உள்ள ஹேம் பிரியர்கள் யூடியூப்பில் இணைந்து நேரடியாக ஹேம் விளையாடி மகிழ முடியும்.
இது தவிர பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒன்லைன் ஊடாக தெரியப்படுத்தக்கூடிய...
இன்றைய கணணி உலகிற்கு அத்திவாரம் போட்டதில் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் பெரும் பங்கு உண்டு.
இந் நிறுவனத்தின் பல சேவைகளை இன்று மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச் சேவைகளை பயன்படுத்துவதற்காக கணக்குகளை கையாள்பவர்களும் இருக்கின்றனர்.
கணக்குகளை கையாளும்போது அதற்கான கடவுச் சொற்களை பயனர்களே தாம் விரும்பியவாறு தேர்ந்தெடுக்கும் வசதியினை ஏனைய நிறுவனங்கள் போன்று மைக்ரோசொப்ட் நிறுவனமும் வழங்கி வந்தது.
எனினும் இக் கடவுச் சொற்களுள் பாதுகாப்பு குறைவானதும், இலகுவாக கண்டுபிடிக்கக்கூடிய கடவுச் சொற்களும்...
தற்போது உள்ள காலக்கட்டத்தில் இணையம் என்பது முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
எப்போதும் காபியில் தொடங்கும் காலை பொழுது தற்போது இணையத்தில் தான் தொடங்குகிறது.
இணையத்தில் பல பயனுள்ள தளங்கள் இருந்தாலும் சமூகவலைதளங்கள் அனைவரையும் கட்டிக் போட்டுள்ளது.
அந்த வகையில் பேஸ்புக் சமூக வலைதளம் அனைவரின் அன்றாட வேலைக்கும் முட்டுக் கட்டை போடும் வகையில் உள்ளது.
தற்போது பலரும் இதற்கு அடிமையாகி கிடைக்கும் இந்த நிலையில், அதனை எந்த வகையில் பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்பது...
LG நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான G Flex 3 இனை விரைவில் அறிமுகம் செய்ய காத்திருக்கின்றது.
இந் நிலையில் குறித்த கைப்பேசி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள புதிய இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்து வைப்பதற்கான IFA 2016 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நெகிழ் தன்மை உடைய இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான Quad HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
இது தவிர...
சமூக வலைத்தளங்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை டுவிட்டர் பதிவு செய்துள்ளது.
பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள இத்தளத்தில் சில வரையறைகள் காணப்படுகின்றன.
அதாவது ஒரு டுவீட் செய்யும்போது அதிக பட்சம் 140 எழுத்துக்களையே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
இந்த மட்டுப்படுத்தல் பயனர்களிடையே அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.
அதிலும் @Name என டுவீட் செய்யும்போது @ என்ற குறியீட்டினையும் ஒரு எழுத்தாக கணக்கிடுகின்றது.
ஆனால் புதிய மாற்றத்தின் படி இக் குறை நீக்கப்பட்டுவிடும் என டுவிட்டர்...
சமையல் கலை என்பது சிலருக்கு கைவந்த கலை, பலருக்கு கைதேராத கலை.
நல்ல ருசியுடன் உணவுகளை சமைத்து, அதனை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பரிமாறும் போதும், அதனை ருசித்துவிட்டு வாயாற அவர்கள் வாழ்த்த வேண்டும்.
அந்த அளவுக்கு நீங்கள் சமைத்து கொடுங்கள்,
சமையல் கலை பிரியர்களுக்கு 5 குறிப்புகள்
உளுத்தம் பருப்பு வடை செய்யும்போது மிருதுவாக உப்பி வர, ஐஸ்கட்டி சேர்த்து நைசாக அரைக்கவும், வடை தட்டும் போது இரண்டு ஸ்பூன் நெய், உப்பு,...
அன்றாட வாழ்க்கையினை மிகவும் சுறுசுறுப்போடும், சந்தோஷமாகவும் வாழ வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 20 வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
20 வழிமுறைகள்
அன்றாட வேலைகளைப் பட்டியலிட்டு நேரம் ஒதுக்குங்கள்
எந்த விடயத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள்
அதிகாலையில் 5 - 6 மணிக்கெல்லாம் விழித்திடுங்கள்
தினமும் குறைந்தது ஆறு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்
காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள்
கீரை, காய்கறிகள், பழங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான நொறுக்குத்தீனி...