28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது. இதில் 30ற்கும் மேற்பட்ட வீதி நிகழ்வுகளான இனியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், காவடி மற்றும் வேறு நிகழ்வுகளையும் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, கோவலன் கூத்து, அரிச்சந்திர மயானகாண்டம், சமூக நாடகம், பண்டாரவன்னியன் போன்ற தெரிந்தெடுக்கப்பட்ட எமது கலைஞர்களின் 05 மேடை நிகழ்வுகளும் நிகழ்த்த தீர்மானித்துள்ளோம்., இந்நிகழ்வில் 5000 ற்கும்...
  மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் விசேட அழைப்பின் பேரில் 23-05-2016 திங்கள் நண்பகல் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூறே, வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஹபீபு முகமது ரயீஸ் ஆகியோர் மேற்படி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர். இன் நிகழ்வினை பாடசாலையின் அதிபர் தலைமையேற்று நடாத்தினார், நிகழ்விற்கு மன்னார் வலைய...
  யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று  முற்பகல் இடம்பெற்றுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினுடாக, 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் யாழ் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. இது குறித்த கலந்துரையாடல் இதற்கு முன்னரும் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆளுனர் அலுவலகத்திலான இன்றைய கலந்துரையாடலை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முற்றாகப் புறக்கணித்தார். வட மாகாண...
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர முதுகில் கீழ் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் துஷ்மன்த சமீர நான்கு மாதங்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை தொடரவுள்ள நிலையில் நாடு திரும்பவுள்ளார். இங்கிலாந்துக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர், 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் இருபது ஓவர்...
ராய்ப்பூரில் நடந்த டெல்லி அணிக்கெதிரான போட்டியின் போது பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டரான வாட்சன் தகாத வார்த்தைகளை அதிக அளவில் பயன்படுத்தியதால் நடுவர் அவரை எச்சரித்து உள்ளார். ஐ.பி.எல் தொடரின் கடைசி லீக் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. விராட் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் பெங்களூர் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. போட்டியின் போது பெங்களூரு வீரர் வாட்சன் பந்தை டெல்லி அணி வீரர்கள் சிக்ஸ்...
ஜிம்பாப்வேக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான இந்திய அணியில் பைஸ் ஃபஸல், யுவேந்திர சாஹல், ஜெயந்த் யாதவ், கருண் நாயர், மன்தீப் சிங் ஆகிய 5 பேர் புதுமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாக்குர் புதுமுக...
அர்ஜென்டினாவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் வீரர் ஒருவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். மண்டல அளவிலான நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் டெபோன்சோர்ஸ் மற்றும் சான் ஜோர்ஜ் அணிகள் மோதின. இதில், சான் ஜோர்ஜ் அணிக்காக விளையாடியமைக்கேல் பாவ்ரே (வயது 24) என்ற வீரர், பந்தை தன்வசப்படுத்த முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக எதிரணி வீரர் ஜெரோனிமோ குயன்டனாவுடன் மோதினார். பாய்ந்து துள்ளி குதித்த போது ஜெரோனிமோவின் கால் அவரது முகம்...
ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு-குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒன்பதாவது ஐ.பி.எல். தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் (18 புள்ளி), பெங்களூரு (16 புள்ளி), ஐதராபாத் (16 புள்ளி), கொல்கத்தா (16 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நடப்பு சாம்பியன்மும்பை இந்தியன்ஸ் (14 புள்ளி), டெல்லி டேர்டெவில்ஸ் (14 புள்ளி), புனே சூப்பர்...
ஐபிஎல் தொடரில் நான்கு சதத்துடன் 919 ஓட்டங்கள் குவித்து பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முக்கிய காரணமான அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டிற்கு அடிமையாகி களத்தில் அமைதியை கடைப்பிடித்ததும் மற்றும் உலக ரசிகர்களின் ஆதரவுமே தனது ஐபிஎல் தொடரின் வெற்றி பயணத்திற்கு காரணம் என கோஹ்லி தெரிவித்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய...