கருத்தரித்தல் குறித்து திருமதி. டாக்டர் க.பாலகுமாரி எம்.டி, – டி.ஜி.ஒ, அவர்கள் சிறப்பு கட்டுரை.
Thinappuyal News -0
"படிப்பதற்கு, பயணத்திற்கு,வீடு கட்ட, திருமணத்திற்கு" என எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம். ஆனால் கர்ப்பம் தரிப்பதற்கு திட்டமிட்டு செய்கிறோமா? நூற்றுக்கு 98 சதவீதம் மக்கள் திட்டமிடாமல்தான் கர்ப்பம் தரிக்கின்றனர். திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது என்றால் என்ன? எதற்கெல்லாம் திட்டமிட வேண்டும்? என்பது பற்றி திருமதி, டாக்டர் க.பாலகுமாரி எம்.டி,டி.ஜி.ஒ,அவர்கள் தாய்சேய் நலம், மற்றும் திட்டமிட்டு கருத்தரித்தல் கூறுவதாவது.
முதலில் வயது: 21 வயதிற்கு மேல் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்வது நல்லது. 18...
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள், சதவீத விவரம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்ற அதிமுக 40.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, 89 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக 31.6 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. நோட்டா 1.3 சதவீத வாக்குகள் பெற்று பல சிறிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது.
கட்சிகள் வாக்கு சதவீதம்:- (அடைப்புக்குறிக்குள் இருப்பது வாக்குகள்)
அதிமுக...
நெடுங்கேணிப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக பப்பாசிச் செய்கை பாதிப்பு
Thinappuyal -
நெடுங்கேணி ஒலுமடு கற்குளம் பட்டிக்குடியிருப்பு சேனப்பிலவு கீரீசுட்டான் துவரங்குளம் ஆகிய கிராமங்களில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக இப் பகுதிகளில் 1000 மேற்பட்ட பப்பாசிச் செய்கை பாதிப்பு. இதனால் விவசாயிகளுக்கு வருமானத்தையிட்டித்தந்த பப்பாசிச் செய்கை திடீர் காற்றுக்கும் மழையினாலும் காய்களுடன் முறிவடைந்ததனால் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்பாட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.கலைச்செல்வன் (முல்லைத்தீவு)
அம்பகமுவ பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் இடம் பெயர்ந்தவர்களுக்கு நோர்வூட் பொலிஸாரினால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
அட்டன் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜிதகுணரட்டன அவர்களின் ஆலோசனைக்கமைய நோர்வூட் பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி கமல் அபேசிரி தலைமையில் 23.05.2016 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
வெஞ்சர் தோட்ட குடியிருப்பு பகுதீயில் மண்சரிவுடன் நிழ தாழிறக்ககம் ஏற்பட்டமையினால் 12 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் வரை தோட்ட பொது...
இளம் கதாநாயகனை காதலிக்கிறேன். பெற்றோர்கள் சம்மதத்துடன் அவரை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை சமந்தா கூறினார்.
பேட்டி
நடிகை சமந்தா ஐதராபாத்தில் இதுகுறித்து அளித்த பரபரப்பு பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- யாராவது வந்து உங்களை காதலிக்கிறேன் என்றால் என்ன சொல்வீர்கள்?
பதில்:- காதல் மனநிலையில் இருந்து மாறி திருமணம், குழந்தை என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இப்போது என் முழு கவனமும் நடிப்பில்தான். சினிமாவிலேயே மூழ்கி விட்டேன்.
இளம் நடிகருடன் காதல்
கேள்வி:- திருமண...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வவுனியா வர்த்தக சங்கம் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு
Thinappuyal -
தென்பகுதியில் மண்சரிவு, மழைவெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்த அழைப்புக்கு அமைவாக வவுனியா வர்த்தக சங்கத்தினால் ஒரு தொகுதி பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு எம்.பி. ரோகண புஸ்பகுமாரவிடம் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் திரு. ரி.கே. இராஜலிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்களினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
பொருட்களைப் பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் ஓரிரு...
2015 ஜனவரி 08இல் ஜனாதிபதி தேர்தல்
நடைபெற்று எதிரணி வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேன தெரிவாகிää அவர்
அவசர அவசரமாக ஐக்கிய தேசியத்
தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது
விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக
பிரதமராக நியமித்துää ரணில் தனக்கென
ஒரு மந்திரிசபையையும் நியமித்துää ஒரு
அரசாங்கத்தையும் அமைத்த பின்னர்ää
நாடு ஜனநாயக விரோத - அழிவுப்
பாதையில் வேகமாகச் செல்வதைக் காண
முடிகிறது
.
புதிய ஜனாதிபதியின் முதலாவது ஜனநாயக
விரோதச் செயல்பாடுää ஏற்கெனவே
பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்று
பதவியில் இருக்கää அந்த அரசாங்கத்தைக்
கலந்து ஆலோசிக்காமல் புதிய அரசாங்கம்
ஒன்றை அமைத்தது....
நேரடி ஒளிபரப்பின் போது பெண் பத்திரிகையாளரின் முகத்தில் பளார் விட்ட பிரான்ஸ் போராட்டக்காரர்!
Thinappuyal -
பிரான்ஸ் நாட்டில் அமலுக்கு வரவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தினை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த பெண் பத்திரிகையாளரின் முகத்தில் போராட்டக்காரர் ஒருவர் அடித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பணி நேரம் நீட்டிப்பு தொடர்பான புதிய மசோதாவினை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் முதல் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தினை முனைப்பாக நடத்தி வந்த Nuit Deboit என்ற அமைப்பு, தற்போது...
ஹாங்காங் நகரில் அமைந்துள்ள kowloonwalled city பூமியிலேயே அதிக மக்கள் வசிக்கும் இடமாக இருந்து வந்தது.
மிகவும் நெரிசல் நிறைந்த இந்த சேரிப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
வறுமை, குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சூதாட்டம், பாலியல் தொழில்கள், மோசமான சுகாதார பிரச்சனை மற்றும் போதுமான வசதிகள் இன்றி மக்கள் இந்த இடத்தில் வசித்து வந்துள்ளனர்.
சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் 33,000 மக்கள் வாழ்ந்து வருவதால், குற்றங்கள் நடப்பதற்கு இந்த இடம்...
மக்கள் நலக்கூட்டணியினர் தொடர்ந்து ஒன்றாக செயல்படுவோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து விஜயகாந்த் அவர்கள் எவ்வித மனவருத்தத்திலும் இருப்பதாக தெரியவில்லை என்றும் எங்களுடன் பேசுகையில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் என கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவின் தேர்தல் முறைதான் அத்தனை ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துவிட்டு, தங்களுக்கு யார் தலைவர்களாக வரவேண்டுமோ அவர்களுக்கு வாக்களியுங்கள்...