என்னவோ என்ன மாயமோ ரிசாத் தப்பிட்டார் என்று ஒரு சில குடிமக்கள் பெருமூச்சு விடுகிறார்கள். உண்மை தான் ரவுப் ஹக்கீமோடு ஒப்பிடுகையில் நல்லவன் இல்லையென்றால் மாற்றுத் தெரிவும் இல்லாத நிலையில் வல்லவனாக ஒரு சிறு காலம் ரிசாத் பதியுதீன் வலம் வந்தார், வருகிறார்.
என்றாலும் வடக்கில் 25,000 வாக்குகளைக் காப்பாற்ற கிழக்கில் 32,000 வாக்குகளை உசுப்பி கடந்த தேர்தலில் தப்பித்துக் கொண்டாலும் பதவிப் பிசாசுகளைக் கையாளப் போதிய நிறுவனங்கள் இல்லாததால்...
2100 ஆண்டளவில் கொழும்பில் பல பகுதிகளில் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினை அடுத்து இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் நிபுணர்கள் விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் வடக்கு கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து, இருப்பிடங்களை இழந்தனர்.
இந்நிலையில் கொழும்பு நகரில் காணப்படும் பலவீனம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் காணப்படுகின்ற பலவீனம் காரணமாக கொழும்பு நகரம்...
சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது
Thinappuyal News -
சீனாவானது கொழும்பு மற்றும் சிறிலங்காவின் பிற இடங்களில் நிலைத்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எவ்வித சவால்களும் ஏற்படாது என்பது தெளிவாக நோக்கப்பட வேண்டிய நிலை காணப்படும் அதேவேளையில் இந்தியாவும் திருகோணமலையில் தனது நிலையைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் மீள்கட்டுமாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக மூன்று பத்தாண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் நான் சிறிலங்காவிற்குச் சென்ற போது அது மிகவும் ஒரு உணர்ச்சிபூர்வமான அனுபவமாக இருந்தது.
இந்திய...
கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் தேடுதலை சிறிலங்கா இராணுவம் நிறுத்தியுள்ளது.
Thinappuyal News -
கேகாலை மாவட்டத்தில் உள்ள அரநாயக்க பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து போன மூன்று கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலை சிறிலங்கா இராணுவம் நிறுத்தியுள்ளது.
அரநாயக்க பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவினால், மூன்று கிராமங்களின் பெரும்பாலான பகுதிகள் புதைந்து போயுள்ளன. அங்கிருந்த 141 பேரின் கதி இன்னமும் தெரியாதுள்ளது. இவர்கள் நிலத்தில் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இனிமேலும் இவர்களை உயிருடன் மீட்கும் வாய்ப்புகள் இல்லை என்பதாலும், மீட்புப் பணிகளுக்குச் சாதகமான காலநிலை...
அரசு,தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இருதரப்பு உத்தியோகபுர்வ பேச்சுவார்த்தைக்கு சம்பந்தன் அழைப்பு விடுக்கவேண்டும் வவுனியாவில் இன்று (22.05.2016) சுரேஷ் பிறேமச்சந்திரன் (வீடியோ)
Thinappuyal News -
அரசு,தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இருதரப்பு உத்தியோகபுர்வ பேச்சுவார்த்தைக்கு சம்பந்தன் அழைப்பு விடுக்கவேண்டும் வவுனியாவில் இன்று (22.05.2016) சுரேஷ் பிறேமச்சந்திரன் (வீடியோ)
தமிழீழக் கோரிக்கையினைக் கைவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் என்கின்றபோது எதனை முன்னெடுக்கப்போகின்றார். தமிழ் மக்களுக்கானப் போராட்டங்கள் திம்பு முதல் டோக்கியோ வரையிலானப் பேச்சுக்களை உள்ளடக்கியதொன்றாகவே காணப்பட்டது. இத்திட்டத்திலிருந்து முழுமையாக மாறுபட்டு தற்போது த.தே.கூட்டமைப்பு அறிக்கைகளை வெளியிடுவதென்பது தமிழ் மக்களது போராட்ட வரலாற்றில் காத்திரமான தீர்வுகளை எட்டமுடியாத நிலைமைகளையே ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது ராஜதந்திர நகர்வில் ஒரு படியாகவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சிப் பதவியினை...
முதன் முறையாக IBM விஞ்ஞானிகளால் Optical Memory உடன் கூடிய ஒரு புதுவகை வினைத்திறன் கூடிய தரவு சேமிப்பகத்துக்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது PCM (Phase-Change Memory) வடிவில், ஒவ்வொரு கலத்திலும் கிட்டத்தட்ட 3 bits அளவில் தகவல்களை சேமிக்கக் கூடியது.
PCM ஒன்றும் புதிதானதொன்றல்ல, இது பல தசாப்தங்களாக பாவனையில் உள்ளளது தான். ஆனாலும் இதுவரையில் அதன் சேமிப்பு கலத்திற்கு 1 bits அல்லது 2 bits...
மொபைல் உலகில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் தனது ஆண்ராய்டு மற்றும் ஸ்மார்போன் வருகையால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது.
இதனால்பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நோக்கியா தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தைமைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
இந்நிலையில் மொபைல் தயாரிப்புக்குதனக்கென ஒரு தனி இடத்தையும், தொழில்நுட்பத்திற்கானபேட்டன்களை வைத்துள்ளது நோக்கியா.
இதனை மூலதனமாகக் கொண்டு பின்லாந்து நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள HMD குளோபல் ஓய் என்னும் நிறுவனத்திடம் மொபைல் தயாரிப்பிற்காகத் தனது தொழில்நுட்பத்தைப் பகிர ஒப்புக்கொண்டு...
வீடியோ ஹேம் உலகில் 1989ம் ஆண்டு காலக்கட்டத்தில் Shadow ofthe Beast விளையாட்டு அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1990 மற்றும் 1992 ஆகிய வருடங்களில் வெளிந்த பதிப்பும் நன்றாகவே ஹிட் அடித்தது.
இந்த நிலையில் Sony PlayStation 4ல் HD பதிப்புடன் கூடிய Shadow of the Beast வீடியோ ஹேம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய பதிப்பு விளையாட்டு பிரியர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று இதை உருவாக்கியவர்கள்...
இதுவரையில் நாம் அடுத்தவரின் பாஷை தெரியாதவிடத்து, அவருடன் கை சைகைகள் மூலமும், தெரிந்தளவு ஆங்கிலத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் பேசியிருக்கிறோம்.
ஆனால் இந்த காதில் அணியக்கூடிய புதிய தொழில்நுட்பம் விரைவில் அடுத்தவர்களுடன் பயமின்றி உடையாட உதவும்.
இந்த உலகின் முதலாவது Smart Ear piece ஆனது இதைப் பயன்படுத்தும் வேறுபட்ட மொழிகளில் உரையாடும் இரு பயனாளர்களுக்கிடையே மொழி பெயர்க்க கூடியது.
இது மற்றைய Earbuds ஐப் போலவே வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், கம்பிகள் அல்லது கேபிள்களை கொண்டிருப்பதில்லை.
அத்துடன்...