சிலந்தி வலையை சற்று உற்று நோக்கிப் பாருங்கள், அதன் குறிப்பிட்ட இயல்புகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும். அது அடிக்கும் காற்றிலும் நிலையாகத் தான் இருக்கிறது. அத்துடன் அதை தனித்தனியாக பிரித்தெடுப்பதுவும் இலகுவான காரியமல்ல. அதில் அகப்படும் பூச்சி கூட எளிதாக தப்பித்துவிட முடியாது. பூச்சிகளை மட்டும் அதே ஒட்டும் தன்மையுள்ள பதார்த்தம் தான், வலையில்லுள்ள இழு விசையை பேணுவதிலும் உதவுகின்றது. தற்போது விஞ்ஞானிகள் சிலந்தி வலையின் தன்மைகளைக் கொண்ட ஒரு திரவ...
கிட்டத்ததட்ட இரு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் படி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை (GM/GE) உட்கொள்வதால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிய வருகிறது. இதற்கென கடந்த 30 வருடங்களாக வெளிவந்த, 900 ஆய்வுப் பத்திரிகைகள் பகுத்தாரயப்பட்டிருந்தது. அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அமெரிக்க தேசிய கல்விக் கூடங்களால் நியமிக்கப்பட்ட 20 விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 1980கள் தொடக்கம் விஞ்ஞானிகள் விட்டமின் உள்ளடக்கம், அதிக விளைச்சல், பீடைகளுக்கு எதிர்ப்பாற்றல்...
வியாழனின் 67 சந்திரன்களில் ஒன்றான யூரோபாவில் (Europa), பனிக்கட்டி சமுத்திரங்களின் அடியில் அந்நிய உயிரினங்கள் வாழக் கூடும் என NASA விஞ்ஞானிகள் மேலும் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர். சமீப காலங்களாக எமது சூரியத் தொகுதியில் இச்சிறிய சந்திரன், உயிரின வாழ்க்கைக்கு சாதகமான சூழல்களை கொண்டிருக்கிறது என NASA விஞ்ஞானிகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. அதன் ஆழமான, உவர் பனிச் சமுத்திரங்களின் உறைந்த மேலோடுகளுக்கடியில் உயிரினங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போதைய ஆய்வுகள் அங்குள்ள சமுத்திரங்களின்...
இனி கவலையில்லை, அடுத்தவர்களை இலகுவாக இனங்கண்டுவிடலாம் அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று! ஆம், வீதியில் கடந்து செல்லும் ஒருவரை படம்பிடித்து குறிப்பிட்ட ஒரு அப்பிளிக்கேஷனின் பதிவேற்றம் செய்வதன் மூலம் 70 வீத நம்பகத் தன்மையுடன் அடுத்தவர்களை இனங்காண முடியும். இன்னொரு வழியில் உங்களுக்கு பிடித்தமானவரை பதிவேற்றி, யார் யார் அவரைப் போல் உங்கள் அருகிலுள்ளார்கள் என்றும் கண்டுபிடிக்க முடியும். ஆச்சரியமாக உள்ளதல்லவா? இவ் அப்பிளிக்கேஷன் Russia நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ் அப்பிளிக்கேஷன் மூலம் கிட்டத்தட்ட...
தற்போது விஞ்ஞானிகளால், அவுஸ்திரேலியாவில் பல பில்லியன் வருடங்களுக்கு முன்பு கோள் ஒன்று மோதியமைக்காக ஆதாரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. அதன் தாக்கம் கிட்டத்தட்ட 66 மில்லியன் வருடங்களுக்கு முன் டைனோசர்களின் அழிவுக்கு காரணமான மோதலிலும் படு பயங்கரமாகஇருந்திருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. ஆய்வாளர்களால் மேற்கு அவுஸ்திரேலியாவில் , தரைக்கடியில் மிக ஆழத்தில், புதைக்கப்பட்ட நிலையில் நுண்ணிய கண்ணாடி மணிகள் (Spherules) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மேதிய கோளின் எச்சங்களாக இருக்கக்கூடும்...
தாய்வான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முற்போக்கு கட்சியின் சாய் இங்-வென் பதவியேற்றுள்ளார். சீனாவில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக கடந்த 1949 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தாய்வான் பிரிந்து சென்று புதிய நாடாக உருவெடுத்தது. ஆனால் தாய்வான் ஒரு சுயாட்சிப் பிரதேசமாக இருந்தாலும்கூட பெரும்பாலான நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்துவருகின்றன. இந்நிலையில் சீனாவின் அண்டை நாடாக இருந்து வரும் தாய்வானில் கடந்த ஜனவரி மாதம் பாராளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்...
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பென்சில்வேனியா அவென்யூ அருகே 17-வது தெருவில் அமைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முதன்மை அலுவலகத்தின் அருகே, உள்ளூர் நேரப்படி மதியம் 2 அளவில் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். படுகாயம் அடைந்த நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி...
பிரித்தானியா இளவரசி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் அத்துமீறி நுழைந்த மர்மநபருக்கு, நான்கு மாத கால சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Dennis Hennessy (வயது-41), கடந்த 1992 ஆம் ஆண்டு வீடற்ற தனிநபர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறை சென்றவர், தண்டனை காலம் முழுமையாக முடியாத நிலையில் தற்போது, பிணையில் வெளிவந்துள்ளார். Dennis Hennessy, பக்கிங்ஹாம் அரண்மனையை வெளியே இருந்து பார்வையிட 10 நிமிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர்...
சீனாவில் மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித மாமிசங்கள் விற்கப்படுவதாக வெளியான தகவல்கள் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாட்டிறைச்சியினை துண்டு துண்டாக வெட்டி அதனை பதப்படுத்தி கேன்களில் அடைக்கப்பட்டு "corned beef" என்ற பெயரில், சீனாவில் இருந்து தென் ஆப்பிரிக்க நாடான சாம்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், இந்த corned beef சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் பெரிய கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த உணவினை தயார் செய்யும் சீனாவினர், மனித உடல்களை...
அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் 25 மாணவர்களுடன் உறவு கொண்டுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தில் செயல்பட்டு வரும் Fort Myers உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது மாணவி ஒருவர், அப்பள்ளியின் இரண்டாவது தளத்தில் உள்ள மாணவர்களின் கழிவறைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர், கழிவறைக்கு வரும் மாணவர்களுடன் உறவு கொண்டுள்ளார், சுமார் 25 மாணவர்களுடன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். கால்பந்து போட்டியில் அதிகமாக...