சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியுள்ளார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.
பள்ளி விடுமுறையில் இருக்கும் மகள்களுடன் குஷ்பு இன்று வெளிநாட்டிற்கு சுற்றுலா கிளம்புகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு. திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக ஊர், ஊராக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போன்று வராவிட்டாலும் அதை பக்குவமாக...
எதிர்வரும் திங்கட்கிழமை வரை சொந்த இடங்களுக்கு சென்று குடியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய மக்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய பிரதேசத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (வியாழக்கிழமை) திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களையும், இடங்களையும் பிரதமர் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நேரடியாக கேட்டறிந்தார்....
தமிழக அமைச்சரவை பட்டியல் இதுதான்!
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத்தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.
வரும் 23ம் திகதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கிறார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.
இது குறித்த விவரம் பின்வருமாறு:-
ஆர்.கே. நகர் - ஜெ.ஜெயலலிதா- முதல்வர், உள்துறை, சட்டம் ஒழுங்கு
போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர் செல்வம்- நிதித் துறை
மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம், சிறைத்துறை.
...
11 பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்திற்கு ரஷ்ய பொலிசார் நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர்.
Thinappuyal News -
11 பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்திற்கு ரஷ்ய பொலிசார் நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர்.
Vasilyevsky Island - ல் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற பொலிசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பொலிசார் தங்களை நெருங்கிவிட்டார்கள் என்பதை அறிந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளனர், இருப்பினும் 11 பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அதிகமான வாடிக்கையாளர்களை பொலிசார் கைது செய்தனர்.
இவர்களை காரில்...
நாம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் பொருட்களில் சில அழகு சார்ந்த விஷயத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அது பற்றி கொஞ்சம் பார்ப்போம்,
வெள்ளரி
பருக்களை ஒழிப்பதில் வெள்ளரிக்கு முக்கிய பங்கு உள்ளது. வெள்ளரிக்காயை அரைத்து அந்த கூழை மாஸ்க் போல முகத்தில் தடவி வர பருக்கள் குறையும்.
தேன்
எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர முகப்பொலிவு கூடும்
ஆலிவ் ஆயில்
வாரம் ஒருமுறை ஆலிவ் ஆயிலை உடம்பு முழுவதும் தேய்த்து குளித்து வர மினுமினுப்பு...
இனப்படுகொலையில் ஈடுபடுகின்ற அரசுகள் அதனை மூடி மறைக்க கையாளும் சாணக்கியமான ஒன்றுதான் நல்லிணக்கம்.
Thinappuyal News -
ஒரு இனம் எதிர்கொள்ள கூடாத , ஒரு இனத்துக்கு இளைக்கப்படக்கூடாத அநீதிகளில் ஒன்றாக , உலகின் மிகக்கொடூரமான குற்றங்களில் ஒன்றாக இனப்படுகொலை இருந்து வருகிறது. அவ்வாறன காட்டுமிராண்டித்தனமான அநீதிக்கு ஈழத்தில் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டார்கள் , அதன் உச்ச கட்டமாக முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் நிகழ்ந்தேறியது. தமிழருக்கு நிகழ்ந்த இனப்படுகொலையே இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று சில ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்னும் அடிப்படையில் , அதற்கான நீதியை...
சர்வதேச நியமங்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக நீதி வழங்காமல் ஒரு நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த முடியாது என அமெரிக்க தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். பொஸ்னியாவின் Srebrenica இனப்படுகொலையில் 15வது வருட நினைவை முன்னிட்டு அவர் பொஸ்னிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.
அதேவேளை, சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பசீருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலையை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்;டு...
இனி கவலையில்லை, அடுத்தவர்களை இலகுவாக இனங்கண்டுவிடலாம் அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று!
ஆம், வீதியில் கடந்து செல்லும் ஒருவரை படம்பிடித்து குறிப்பிட்ட ஒரு அப்பிளிக்கேஷனின் பதிவேற்றம் செய்வதன் மூலம் 70 வீத நம்பகத் தன்மையுடன் அடுத்தவர்களை இனங்காண முடியும்.
இன்னொரு வழியில் உங்களுக்கு பிடித்தமானவரை பதிவேற்றி, யார் யார் அவரைப் போல் உங்கள் அருகிலுள்ளார்கள் என்றும் கண்டுபிடிக்க முடியும்.
ஆச்சரியமாக உள்ளதல்லவா? இவ் அப்பிளிக்கேஷன் Russia நாட்டவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ் அப்பிளிக்கேஷன் மூலம் கிட்டத்தட்ட...
நீங்கள் பார்முலா 1 கார்பந்தய (Formula 1) பிரியரா?
அப்படியென்றால் அண்மைய காலங்களில் நீங்கள் Turbocharger எப்படி Formula 1 காருக்கு மேலதிக உந்துதலை அளிக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கக் கூடும்.
சிலவற்றில் 400 வீதம் வரை வெளியேறும் புகையை மீள்சுழற்சி செய்வதன் மூலமே இவ் உந்துதலை வழங்குகிறது.
உண்மையில் இச்சாதனங்கள் மிக வலுவானவை. இவை தற்போது பந்தய உலகில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால் விஞ்ஞான ரீதியாக இச் Turbocharger எப்படி வேலை செய்கிறது?
புதிய தொடரின்...
வியாழனின் 67 சந்திரன்களில் ஒன்றான யூரோபாவில் (Europa), பனிக்கட்டி சமுத்திரங்களின் அடியில் அந்நிய உயிரினங்கள் வாழக் கூடும் என NASA விஞ்ஞானிகள் மேலும் பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
சமீப காலங்களாக எமது சூரியத் தொகுதியில் இச்சிறிய சந்திரன், உயிரின வாழ்க்கைக்கு சாதகமான சூழல்களை கொண்டிருக்கிறது என NASA விஞ்ஞானிகளால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
அதன் ஆழமான, உவர் பனிச் சமுத்திரங்களின் உறைந்த மேலோடுகளுக்கடியில் உயிரினங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போதைய ஆய்வுகள் அங்குள்ள சமுத்திரங்களின்...