தாவரங்களை பராமரிப்பதொன்றும் அவ்வளவு சுலபமான காரியமல்ல.
எங்கள் பூந்தோட்டத்தில், வீட்டில் வைப்பதற்காக பல வகை தாவரங்களை தேர்வு செய்கிறோம்.
ஆனால் அவைகளை சரியான முறையில் பராமரிக்க முடிவதில்லை.
தாவரங்களுக்கு சரியான அளவில் நீர் கிடைக்கப்பெறுகிறதா, எல்லாப் பகுதிகளுக்கும் சூரிய ஒளி கிடைக்கிறதா என கவனிக்க முடிவதில்லை.
தற்போது கட்டட கலைஞர்களால் தாவரங்களுக்கு வலுவூட்டும் வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த தன்னாட்சி சைபர் தோட்டம்.
இத் தொழில்நுட்பமானது லண்டனைச் சேர்ந்த William Victor Camilleri, Danilo Sampaio...
முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான ஒபெரா ஆனது அண்மையில் VPN வசதியினை பயனர்களுக்கு வழங்கியிருந்தது.
இந் நிலையில் தற்போது மிகவும் பயனுள்ள மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது மின்கலத்தின் மின் சக்தி வழங்கும் நீடிக்கும் பொருட்டு Power Saving வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
இவ் வசதி நோட்புக் கணனிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
இதன் மூலம் கூகுள் குரோம் உலாவி பயன்படுத்தும்போது செலவிடப்படும் மின்சக்தியிலும் 50 சதவீதமே பயன்படுத்தப்படுகின்றது.
அதாவதுசாதாரண இணைய உலாவலை விடவும்...
இங்கிலாந்து விஞ்ஞானியொருவரால் விண்வெளி நிலையத்தின் யன்னல் ஊடாக கிட்டத்தட்ட 7 mm அளவுடைய பாறைத் துணுக்கு ஒன்று நோக்கப்பட்டுள்ளது.
இது போன்ற துகள்கள் ஒன்றும் வழமைக்கு மாறானதல்ல. இத் துகள்கள் சிறு ஆயிரம் மில்லி மீற்றர்களை விட பெரிதாக இருப்பதில்லை.
இதனால் இத்துகள்கள் விண்வெளி மையத்தில் அத்தனை பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தப்போவதில்லையெனிலும், புவியை சென்றடைகையில் அதன் வேகம் 7.66 km/s(4.7 mps) அளவில் இருக்கும். இவ்வேகம் காரணமாக அதன் அளவு சிறிதாயினும்,...
சிறு நீர் எரிச்சல், மேகநோய், உடலில் வீக்கம், உடல்பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது.
100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20 தான். எனவே, எவ்வளவுசாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது.
பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் ‘சி’, விட்டமின்‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலை பலகாரமாய் பழுத்த இரு...
அழகுக்கு அழகுசேர்க்க, இயற்கை பல அழகு சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளது.
அதனை பயன்படுத்திஉங்கள் அழகை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
வெள்ளரிப் பிஞ்சு
இதன் சாற்றை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து சற்று சூடான நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும்
எலுமிச்சம் பழம்
எலுமிச்சம் பழச் சாற்றை தேனுடன் கலந்து முகத்தில் தடவினால் முகத்தை வெண்மையாக்கும். ப்ளீச் செய்து கொள்வதற்கு பதிலாக இதை உபயோகித்துப் பாருங்கள்.எலுமிச்சம் பழச் சாற்றுடன் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக...
கொய்யா பழத்தில் வைட்டமின் பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
இதர பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இக்கனி ஒரு வரப் பிரசாதமாகும்.
மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப் பிரச்னையில் இருந்து மீளலாம்.
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல்...
கடந்த 2014 இல் லண்டனில் மட்டும் இது 4 பில்லியன் அளவில் நுகரப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இதைவிட அதிகமாக இதன் நுகர்வு உள்ளது.
வருங்காலத்தில் அதற்கு தேசிய பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பிருப்பதால் அது நுகர்வோரிடையே பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
அவகேடாவில் நமக்கென்ன அத்தனை பிரியம்?
இது அதிக சுவையை கொண்டது மட்டுமன்றி சலட்டுகள், ரொட்டி மற்றும் சுஷி ஒவ்வொன்றிலும் பயன்படுத்தப்படக் கூடியது. அவை மிகவும் நல்ல பயனை தரக்கூடியன.
அவை நார்த் தன்மை கூடியது. நிரம்பிய கொழுப்பமிலங்களை கொண்டது....
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டுமென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும்.
தொடர்ந்து, 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்க கறிவேப்பிலை பயன்படும் என்பது தெரிந்த விடயம்.
அதாவது, நரை...
பெரும்பாலும் ‘ஜங்க் ஃபுட்’ என்று அழைக்கப்படும் பர்கர்கள், ப்ரைகள், பிஸ்கட்டுகள், சொக்லேட் பார்கல், சீஸ், கேஸ் அதிகமுள்ள பானங்கள் ஆகியவற்றினால் சிறுநீரகம் பழுதடைகிறது என்று பிரித்தானிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
டைப் 2 நீரிழிவு நோய் அளவுக்கதிகமான உடற்பருமன் நோய்க்குக் காரணமாக கருதப்படுகிறது.
உடற்பருமன் நோய் உலக அளவில் அபாயகரமாக அதிகரித்து வருகிறது. டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால் உடல் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது இன்சுலினுக்கு நீரிழிவுவினையாற்றாமல்...
இயற்கையான முறையில் தலைமுடி நன்கு கருப்பாகவும், நீண்டும் வளர ஏற்ற அரிய மூலிகைகள் உள்ளன. இவை இளம் வயதில் ஏற்படும் இளநரையை போக்கி முடிக்கு நல்ல பொலிவை தருகிறது.
1. முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர: சதா மஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.
2. முடி நன்றாக வளர: காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.
3. செம்பட்டை...