இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் சார்லோட் எட்வர்ட்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
1996ம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமானவர் சார்லோட் எட்வர்ட்ஸ்(வயது 36).
இதுவரையிலும் 23 டெஸ்ட், 191 ஒருநாள், 95 டுவென்டி-20 போட்டியில் விளையாடியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அணித்தலைவராக இருந்து வரும் சார்லோட் தலைமையிலான அணி 2009ம் ஆண்டு ஒருநாள் மற்றும் 20 ஓவர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் நடந்த டி20 உலகக்...
டார்லிங், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா வெற்றியை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் களம் இறங்கினார் ஜி.வி.பிரகாஷ். மீண்டும் டார்லிங் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.
இப்படத்தின் பாடல்களை இன்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டார். மொத்தம் 4 பாடல்கள் அதில் இரண்டு ரீமேக், ஒரு தீம் மியூஸிக் என சிம்பிளாக இசையமைத்துள்ளார் ஜி.வி.
கண்ணை நம்பாதே எம்.ஜி.ஆர் பாடலின் ரீமேக்கில் ஒரு பாடல், வழக்கம் போல் பெண்களை...
முட்டு முட்டு என்ன முட்டு என்ற இந்த பாடல் கேட்டாலே அனைவருக்கும் டீஜேவின் முகம் நினைவுக்கு வந்துவிடும். Independent கலைஞனாக தனது பாடல்கள் மூலம் பலரை கவர்ந்திருக்கிறார் டீஜே.
இவர் எப்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்ப்பார்த்த ரசிகர்கள் பலர். தற்போது அவர்களின் ஆசை நிறைவேறியுள்ளது.
நிஷான் இயக்க அம்சனா என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு புதிய தமிழ் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் டீஜே. தற்போது படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தின் பஸ்ட்...
சிம்பு பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி தற்போது முழுக்கவனமும் படங்களில் நடிப்பதை மட்டும் பார்த்து வருகிறார். இந்நிலையில் அடுத்த வாரம் இவர் நடிப்பில் இது நம்ம ஆளு படம் வரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ‘ப்ரேமம் படத்தை சிம்புவை வைத்து ரீமேக் செய்ய வேண்டும்.
அதையும் நீங்கள் தான் இயக்க வேண்டும் என ஒரு பிரபல தயாரிப்பாளர் கூறினார். விரைவில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்’ என...
இளைய தளபதி விஜய் படப்பிடிப்பில் மிகவும் அமைதியானவர் தான். ஆனால், சில காலங்களாக எல்லோரிடத்திலும் சென்று நலம் விசாரித்து ஜாலியாக பேசி வருகிறாராம்.
விஜய் 60ல் இவருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்மிகவும் பதட்டத்திலேயே இருந்தாராம், உடனே விஜய் ‘என்னங்க ரஜினி முருகன் படத்தில் அப்படி கலக்கியிருந்தீங்க, தற்போது ஏன் பதட்டமா இருக்கீங்க.
அப்போ அது நடிப்பா? இல்லை இது நடிப்பா?’ என கமெண்ட் அடித்தாராம், விரைவில் விஜய்-கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட...
தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை.
அதற்குள் கிட்டத்தட்ட 75 படங்கள் வந்துவிட்டது, இதில் ஹிட் என்று பார்த்தால் வழக்கம் போல் கேள்விகுறி தான் முன் வருகிறது. இதில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி, விஷால்,சிவகார்த்திகேயன்...
தேர்தல் நெருங்க நெருங்க ஓட்டு போடுங்க, ஓட்டு போடுங்க என எங்கு திரும்பினாலும் இதே வாசகம். தற்போது ஓட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
100 ஓட்டு பதிவாக வேண்டும், அதுவும் கள்ள ஓட்டின்றி நேர்மையான முறையில், பதிவாக வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோளாக உள்ளது.
அதிமுக, திமுக தேர்தல் விளம்பரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் கஸ்தூரி பாட்டி. இவரின் நடிப்பில் திங்க் அன்ட்...
இசையில் புது புது விஷயங்களை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தவர் ரகுமான். இவரின் புதிய கண்டுப்பிடிப்பு தான் ADK.
இசைப்பிரியர்கள் அனைவருக்கும் இந்த ADK தெரியாமல் இருக்காது, கடல் மகுடியில் ஆரம்பித்து, அச்சம் என்பது மடமையடா படத்தில் தள்ளிப்போகாதே பாடலில் சின்ன ராப் வரிகளை பாடியவர்.
தற்போது இதே படத்தில் Showkali என்ற பாடலை பாடி கலக்கியுள்ளார், இவருடன் ஸ்ரீ ராஸ்கோலும் பாடி அசத்தியுள்ளார். இதோ உங்களுக்காக அந்த பாடல்.
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம்.
இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்கஉண்மை.
கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின்"ஏ" சத்து நிறைந்துள்ள காரணத்தால்,இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.
இதில் நிறைந்துள்ள...
பெருநகரங்களில் வாழ்க்கை, புகைப்பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் மூச்சுக்குழாயிலும் நுரையீரலிலும் படியும் நச்சுப்பொருட்களின் அளவு மிக அதிகமாகும்.
இது பல்வேறு நுரையீரல் தொடர்பான நோய்க்கும் புற்றுநோய் பிடிபடுவதற்கும் காரணமாக அமைகின்றது. நோய் நொடியற்ற வாழ்க்கைக்கு நுரையீரலை தூய்மையாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும். 3 நாட்களில் நுரையீரலில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்கும் 8 வழிகள் இவை. கடைபிடித்தால் பலன் நிச்சயம்.
வாரத்தில் 3 நாட்கள் புலால் உணவு, பால், மது இவை...