மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தேயிலை உற்பத்தியின் அதிகரிப்பால் நாளொன்றிற்கு 18 தொடக்கம் 20 கிலோ வரையான தேயிலை கொழுந்தினைப் பறிக்கக் கூடியதாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சில தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் நாளொன்றிற்கு 40 தொடக்கம் 50 கிலோ வரையான தேயிலை கொழுந்தினை பறிப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தேயிலை உற்பத்தி அதிகரிப்பனைத் தொடர்ந்து 1 கிலோவிற்கு 23 ரூபாய் அடிப்படையில் சம்பளம்...
பசில் ராஜபக்ச சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை செய்வதற்கு வந்திருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை இன்று மாலை இவரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ச முன்னாள் பொருளாதார அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற கால மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்று வரும் விசேட கூட்டத்தில்...
ஊழலுக்கு எதிரான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் உரையாற்றவுள்ளார். பிரித்தானியாவில் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் பிரித்தானிய புறப்பட்டுச்சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பும் ஜனாதிபதி, இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜபக்ஸக்கள் இந்தியாவிலிருந்து ஆட்களை தருவித்து தம்மை கொலை  செய்யத் திட்டமிட்டிருந்தனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து படகு மூலம் ஆட்களை தருவித்து தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதம அதிகாரி காமினி செனரத்தின் சாரதியொருவர் இது பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கொலை செய்தவர்கள் யார் என்பது...
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அறிக்கை ஒன்றை கோரியுள்ளார். அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்லவிற்கு பிரதமர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது இந்த சர்ச்சை நிலைமை ஏற்பட்டது. குறைநிரப்புப் பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியினரின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான காரணம் தொடர்பில் பிரதமர் இந்த அறிக்கையை கோரியுள்ளார். ஆளும் கட்சியின் பிரதம கொறடா அலுவலகத்தின் பணிகள், குறைநிரப்புப் பிரேரணைக்கு ஆளும்...
  பசில் ராஜபக்ஸ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று குற்றப்புலனாய்வுத் துறைக்கு வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக சென்றபோதே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மாத்தறை பிரதேசத்தில் காணி தொடர்பான விசாரணை செய்வதற்கு வந்திருந்த வேளையில் இந்த கைது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை இன்று மாலை இவரை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஸ முன்னாள் பொருளாதார அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று செம்மணியில் சுடரேற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்  இன்று 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 18 ஆம் திகதி புதன்கிழமை வரையில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் “1948 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் அனைவரையும் நினைவுகூறும் முகமாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு...
  மேஷம் எதிர்பார்த்த வேலை தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் துணிச்சலாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை...
  விடுதலைப்புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வருவதன் பின்ணியில் நான் முழூமையாக செயற்பட்டேன் இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளை ஆயுதரீதியில் தோற்கடித்திருக்க முடியாது-கருணாஅம்மான் பரபரப்பு பேட்டி